Singers : Chinmayi Sripada, C Sathya and Yazin Nizar

Music by : C Sathya

Lyrics by : Kabilan

Female : Paniththuli vizhuvadhaal
Anaiyaadhu dheebam
Tholaivilae kidaithadhae
Yenakkana yaavum

Female : Avanodu pesumbodhu
Adhupola vaarthai yedhu
Un dhooramum en dhooramum
Kangal kaanaamal

Female : Paniththuli vizhuvadhaal
Anaiyaadhu dheebam
Tholaivilae kidaithadhae
Yenakkana yaavum

Female : Avanodu pesumbodhu
Adhupola vaarthai yedhu
Un dhooramum en dhooramum
Kangal kaanaamal

Male : En kaalam edhirkaalam
Enakkondrum theriyadhae
Kaanaadha pen kaadhal
Kanneeril karaiyadhae

Male : Thottaavai mazhaiyaga
Naan thooruven
Thookkathil unperai
Naan kooruven

Male : Annaandhu naan paarkka
Aagayam thee kaayam
Oru paarvai nee theenda
Uyir vazhgiren

Female : Avanodu pesumbodhu
Adhupola vaarthai yedhu
Un dhooramum en dhooramum
Kangal kaanaamal

Female : Iruvarum inaivadhu
Vayadhu theendamaiyae
Kaduvulae koduppinum
Enakku vendamaiyae

Female : Nee kaanum kanavu ivalilaiyae
Un kaadhal unavu avalilaiyae
Naanunai neeyenai yen vedhanai
Un dhooramum en dhooramum
Kangal kaanaamal

Male : Haa..a.aaa..aaa..aaa…
Haaa…aa

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா, சி சத்யா மற்றும் யாசின் நிசார்

இசை அமைப்பாளர் : சி சத்யா

பாடல் ஆசிரியர் : கபிலன்

பெண் : பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்

பெண் : அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

பெண் : பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்

பெண் : அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

ஆண் : என்காலம் எதிர்காலம்
எனக்கொன்று தெரியாதே
காணாத பெண் காதல்
கண்ணீரில் கரையாதே

ஆண் : தோட்டாவை மழையாக
நான் தூறுவேன்
தூக்கத்தில் உன்பேரை
நான் கூறுவேன்

ஆண் : அண்ணாந்து நான் பார்க்க
ஆகாயம் தீ காயம்
ஒரு பார்வை நீ தீண்ட
உயிர் வாழ்கிறேன்

பெண் : அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

பெண் : இருவரும் இணைவது
வயது தீண்டாமையே
கடவுளே கொடுப்பினும்
எனக்கு வேண்டாமையே

பெண் : நீ காணும் கனவு இவளில்லையே
உன் காதல் உணவு அவளில்லையே
நானுனை நீயெனை என் வேதனை
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

ஆண் : ஹா…ஆஅ..ஆ….ஹா….ஆஅ…
ஹா..ஆஆ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here