Singers : Javed Ali and Renu

                   Music by : Yuvan Shankar Raja

Male : Oh paniyae pani poovae
Manameno parakudhae
Thalai kaal puriyaamal
Unnai paarthu saami aadudhae

Female : Uyire uyir theevae
Anal polae kothikudhae
Veliyae theriyaamal unnai
Paarthu moochu vaangudhae

Male : Vethaalam polae
Nee velai seiyadhae
Engengo thaavi
Ennullae yeradhae

Female : Kannu adikudhae
Nenju vedikudhae ratham
Kothikudhae pei pol kaadhal

Male : Kathi tholikudhae
Kannam sevakudhae
Sondi izhukudhae
Noipol kaadhal

Male : Oh ho ho ho …….

Male : Paniyae pani poovae
Manameno parakudhae
Thalai kaal puriyaamal
Unnai paarthu saami aadudhae

Male : Oh ho ho oh ho ho …..

Male :  Aa kannae nee kaanum
Munnaal karam kallaaga
Vaazhnthenae

Male : Unpaarvai ennai theenda
Idai kallaaga aanenae

Female : Oh oh anbae nee pesum munnaal
Sama makaana aal naanae
Un pechai keta pinnaal
Puthu book aagiponenae

Male : Ennai theriyaamal
Irunthenae munbu naan
Ellam thelivaaga oru yogi
Indru naan unnai ninaithaalae
Cell engum vinmeenthaan

Female : Kannu adikudhae
Nenju vedikudhae ratham
Kothikudhae pei pol kaadhal

Male : Kathi tholikudhae
Kannam sevakudhae
Sondi izhukudhae
Noipol kaadhal

Female : Oh ho ho ho …….

Male : Oh hoo mulvelikullae
Vaadum pullaanenae
Anbae un anbil naanae
Thani naadaagi povenae

Female : Boomiku eerkum sakthi
Adhai yaararo aaraainthaargal
Anbae un eerpai sonnen
Palar appovae saainthaargal

Male : Kangal etharkaaga
Arivomae kaaranam
Kaigal etharkaaga
Arivomae kaaranam

Male : Ullam kalanthaalae
Adharku illai kaaranam

Female : Kannu adikudhae
Nenju vedikudhae ratham
Kothikudhae pei pol kaadhal

Male : Kathi tholikudhae
Kannam sevakudhae
Sondi izhukudhae
Noipol kaadhal

Male : Oh ho ho ho …….

பாடகி : ரேணு

பாடகா் : ஜாவீத் அலி

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஓ பனியே பனி
பூவே மனமேனோ
பறக்குதே தலை கால்
புரியாமல் உன்னை
பார்த்து சாமி ஆடுதே

பெண் : உயிரே உயிர்
தீவே அனல் போலே
கொதிக்குதே வெளியே
தெரியாமல் உன்னை
பார்த்து மூச்சு வாங்குதே

ஆண் : வேதாளம் போலே
நீ வேலை செய்யாதே
எங்கெங்கோ தாவி
என்னுள்ளே ஏறாதே

பெண் : கண்ணு அடிக்குதே
நெஞ்சு வெடிக்குதே ரத்தம்
கொதிக்குதே பேய்போல் காதல்

ஆண் : கத்தி தொளிக்குதே
கன்னம் செவக்குதே சொண்டி
இழுக்குதே நோய்போல் காதல்
ஓ ஹோ ஹோ ஹோ

ஆண் : ஓ பனியே பனி
பூவே மனமேனோ
பறக்குதே தலை கால்
புரியாமல் உன்னை
பார்த்து சாமி ஆடுதே
ஓ ஹோ ஹோ ஓ
ஹோ ஹோ

ஆண் : ஏ கண்ணே நீ
காணும் முன்னாள்
கரம் கல்லாக வாழ்ந்தேனே
உன்பார்வை என்னை தீண்ட
இடை கல்லாக ஆனேனே

பெண் : ஓ ஓ அன்பே நீ
பேசும் முன்னாள்
சம மக்கான ஆள் நானே
உன் பேச்சை கேட்டப்பின்னால்
புது புக் ஆகிபோனேனே

ஆண் : என்னை தெரியாமல்
இருந்தேனே முன்பு நான்
எல்லாம் தெளிவாக ஒரு
யோகி இன்று நான் உன்னை
நினைத்தாலே செல் எங்கும்
விண்மீன்தான்

பெண் : கண்ணு அடிக்குதே
நெஞ்சு வெடிக்குதே ரத்தம்
கொதிக்குதே பேய்போல் காதல்

ஆண் : கத்தி தொளிக்குதே
கன்னம் செவக்குதே சொண்டி
இழுக்குதே நோய்போல் காதல்
பெண் : ஓ ஹோ ஹோ ஹோ

ஆண் : ஓ ஹோ முள்வேளிகுள்ளே
வாடும் புல் ஆனேனே அன்பே உன்
அன்பில் நானே தனி நாடாகி போவேனே

பெண் : பூமிக்கு ஈர்க்கும்
சக்தி அதை யாராரோ
ஆராய்ந்தார்கள் அன்பே
உன் ஈர்ப்பை சொன்னேன்
பலர் அப்போவே சாய்ந்தார்கள்

ஆண் : கண்கள் எதற்காக
அறிவோமே காரணம்
கைகள் எதற்காக அறிவோமே
காரணம் உள்ளம் கலந்தாலே
அதற்கு இல்லை காரணம்

பெண் : கண்ணு அடிக்குதே
நெஞ்சு வெடிக்குதே ரத்தம்
கொதிக்குதே பேய்போல் காதல்

ஆண் : கத்தி தொளிக்குதே
கன்னம் செவக்குதே சொண்டி
இழுக்குதே நோய்போல் காதல்
ஓ ஹோ ஹோ ஹோ


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here