Singer : P. Susheela

Music by : Ramakrishna Raja

Female : Saa….ga….ma….tha…ni….
Panja surangalae hindholam
Panja surangalae hindholam
Adhil panjamum kalanthaal swara pedham
Panjamum kalanthaal swara pedham

Female : Panja surangalae hindholam

Female : Edhir edhir dhuruvam inaigindra pothum
Pudhu minsaaram uruvaagum
Aa……aa…aa…aa…aa…aa…

Female : Edhir edhir dhuruvam inaigindra pothum
Pudhu minsaaram uruvaagum
Paniththulikkullae kadalinai thedi
Alaivathuthaanae manamaagum
Ilaiyuthir kaalam kilaigalil vaazhum
Vasantham maraththin poi vesham
Vasantham maraththin poi vesham

Female : Panja surangalae hindholam

Female : Surangalail pedham varugindra pothum
Adhuvumthanae sangeetham
Surangalail pedham varugindra pothum
Adhuvumthanae sangeetham

Female : Erigindra dheepam karaigindra pothum
Olirvathuthaanae azhagaagum
Pudhuvaagai raagam surangalai meerum
Isaiyil adhuvum suga naadham
Isaiyil adhuvum suga naadham

Female : Panja surangalae hindholam
Adhil panjamum kalanthaal swara pedham
Panjamum kalanthaal swara pedham

Female : Panja surangalae hindholam….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ராமகிருஷ்ண ராஜா

பெண் : ஸா….க….ம….த….நி…..
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்

பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்…..

பெண் : எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது
புது மின்சாரம் உருவாகும்
ஆ……ஆ……ஆ……ஆ……ஆ…….

பெண் : எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது
புது மின்சாரம் உருவாகும்
பனித்துளிக்குள்ளே கடலினை தேடி
அலைவதுதானே மனமாகும்
இலையுதிர் காலம் கிளைகளில் வாழும்
வசந்தம் மரத்தின் பொய் வேஷம்…..
வசந்தம் மரத்தின் பொய் வேஷம்…..

பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்…..

பெண் : சுரங்களில் பேதம் வருகின்ற போதும்
அதுவும்தானே சங்கீதம்
சுரங்களில் பேதம் வருகின்ற போதும்
அதுவும்தானே சங்கீதம்

பெண் : எரிகின்ற தீபம் கரைகின்ற போதும்
ஒளிர்வதுதானே அழகாகும்
புதுவகை ராகம் சுரங்களை மீறும்
இசையில் அதுவும் சுக நாதம்…..
இசையில் அதுவும் சுக நாதம்…..

பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்
அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்
பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்

பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here