Singer : Malaysia Vasudevan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vairamuthu

Male : Paanjaali oruthikku
Thugil koduthaan vaikundhan
Paaril ullor anaivarukkum
Thugil koduthaan sengundhan

Male : Sengundhana illai vaigundhana
Sengundhana illai vaigundhana
Sirandhavan yaar ingu uyarndhavan yaar
Bairavi thaayae solladi neeyae

Male : Sengundhana illai vaigundhana
Sengundhana illai vaigundhana
Sirandhavan yaar ingu uyarndhavan yaar
Bairavi thaayae solladi neeyae
Bairavi thaayae solladi neeyae

Male : Paarkadalil naalum avan thuyilvaan
Naam pallieluchi sonnaal pinnar ezhuvaan
Paarkadalil naalum avan thuyilvaan
Naam pallieluchi sonnaal pinnar ezhuvaan

Male : Paavadiyil noolai padhaniduvaan
Paavadiyil noolai padhaniduvaan
Than pasiyilum noolukivan kanjiduvaan
Than pasiyilum noolukivan kanjiduvaan

Male : Andha malavan ariya malavan
Indha noolavan endrum thooyavan engal
Sengundhana illai vaigundhana
Sengundhana illai vaigundhana

Male : Aadaiyila manidhan arai manidhan
Aadai anindhavan than muzhu manidhan
Aadaiyila manidhan arai manidhan
Aadai anindhavan than muzhu manidhan

Male : Arai manidhan thannai muzhu manidhan endru
Aakkiya ivan androo perum punidhan
Arai manidhan thannai muzhu manidhan endru
Aakkiya ivan androo perum punidhan

Male : Noolilum sikkal vaazhvilum sikkal aayinum
Dhinamum ayaradhu uzhaikkum
Sengundhana illai vaigundhana
Sirandhavan yaar ingu uyarndhavan yaar
Bairavi thaayae solladi neeyae
Bairavi thaayae solladi neeyae

Male : Angaiyarkanni ennum meenatchiyae indha
Avaniyengum unadhu arulaatchiyae
Angaiyarkanni ennum meenatchiyae indha
Avaniyengum unadhu arulaatchiyae

Male : Niraivaana arul sindhum vizhi kattamma
Niraivaana arul sindhum vizhi kattamma
Engal nesavaalar kulam vaazha vazhi kattamma
Niraivaana arul sindhum vizhi kattamma
Engal nesavaalar kulam vaazha vazhi kattamma
Vazhi kattamma vazhi kattamma vazhi kattamma

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : பாஞ்சாலி ஒருத்திக்கு
துகில் கொடுத்தான் வைகுந்தன்
பாரில் உள்ளோர் அனைவருக்கும்
துகில் கொடுத்தான் செங்குந்தன்

ஆண் : செங்குந்தனா இல்லை வைகுந்தனா
செங்குந்தனா இல்லை வைகுந்தனா
சிறந்தவன் யார் இங்கு உயர்ந்தவன் யார்
பைரவி தாயே சொல்லடி நீயே

ஆண் : செங்குந்தனா இல்லை வைகுந்தனா
செங்குந்தனா இல்லை வைகுந்தனா
சிறந்தவன் யார் இங்கு உயர்ந்தவன் யார்
பைரவி தாயே சொல்லடி நீயே
பைரவி தாயே சொல்லடி நீயே

ஆண் : பாற்கடலில் நாளும் அவன் துயில்வான்
நாம் பள்ளியெழுச்சி சொன்னால்
பின்னர் எழுவான்
பாற்கடலில் நாளும் அவன் துயில்வான்
நாம் பள்ளியெழுச்சி சொன்னால்
பின்னர் எழுவான்

ஆண் : பாவடியில் நூலை பதனிடுவான்
பாவடியில் நூலை பதனிடுவான்
தன் பசியிலும் நூலுக்கிவன் கஞ்சியிடுவான்
தன் பசியிலும் நூலுக்கிவன் கஞ்சியிடுவான்

ஆண் : அந்த மாலவன் அரிய மாயவன்
இந்த நூலவன் என்றும் தூயவன் எங்கள்
செங்குந்தனா இல்லை வைகுந்தனா
செங்குந்தனா இல்லை வைகுந்தனா

ஆண் : ஆடையில்லா மனிதன் அரை மனிதன்
ஆடை அணிந்தவன் தான் முழு மனிதன்
ஆடையில்லா மனிதன் அரை மனிதன்
ஆடை அணிந்தவன் தான் முழு மனிதன்

ஆண் : அரை மனிதன் தன்னை முழு மனிதன் என்று
ஆக்கிய இவனன்றோ பெரும் புனிதன்
அரை மனிதன் தன்னை முழு மனிதன் என்று
ஆக்கிய இவனன்றோ பெரும் புனிதன்

ஆண் : நூலிலும் சிக்கல் வாழ்விலும் சிக்கல் ஆயினும்
தினமும் அயராது உழைக்கும்
செங்குந்தனா இல்லை வைகுந்தனா
சிறந்தவன் யார் இங்கு உயர்ந்தவன் யார்
பைரவி தாயே சொல்லடி நீயே
பைரவி தாயே சொல்லடி நீயே..

ஆண் : அங்கயற்கண்ணி என்னும் மீனாட்சியே இந்த
அவனியெங்கும் உந்தன் அருளாட்சியே
அங்கயற்கண்ணி என்னும் மீனாட்சியே இந்த
அவனியெங்கும் உந்தன் அருளாட்சியே

ஆண் : நிறைவான அருள் சிந்தும் விழிக் காட்டம்மா
நிறைவான அருள் சிந்தும் விழிக் காட்டம்மா
எங்கள் நெசவாளர் குலம் வாழ வழிக் காட்டம்மா
நிறைவான அருள் சிந்தும் விழிக் காட்டம்மா
எங்கள் நெசவாளர் குலம் வாழ வழிக் காட்டம்மா
வழிக் காட்டம்மா வழிக் காட்டம்மா வழிக் காட்டம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here