Singer : Malaysia Vasudevan

Music by : Premi -Sreeni

Chorus : ……………….

Male : Panjangam paarthu maala maathu
Pondatti venam aala maathu
Unna pola yarumillaiyae
Chorus : Maamaa
Male : Pottiyittu unnai vella aalumillaiyae

Male : Un paattukkendru
Chorus : Koottam kaathirukkum
Male : Un aattathaiyum
Chorus : Kangal paarthirukkum
Male : Indha kaadhal kilikkoru vaanam irukkudhu
Koondil adaipadumaa
Chorus : Haei

Male : Panjangam paarthu maala maathu
Pondatti venam aala maathu

Male : College paadamellam bore adikkum
Chorus : Teenagae
Male : Teenage mudiyum munnae unakkedhukku
Chorus : Marriage

Chorus : College paadamellam bore adikkum
Male : Teenagae
Chorus : Teenage mudiyum munnae unakkedhukku
Male : Marriage

Male : Paadam iniyaedhu needhaan vaathiyaaru
Chorus : Paadam iniyaedhu needhaan vaathiyaaru
Male : Padichadhu podhaadhaa …..Chorus : Engalukkum
Male : Solli thara venaama ..Chorus : Aama…aama…

Male : Kaadhal paadam nee solli tharum bothu
College paadam edhukku
Namma pakkm inikkira sorgam irukkaiyil
Paadam padikanuma …Chorus : Hoi

Male : Panjangam paarthu maala maathu
Pondatti venam aala maathu

Chorus : hoi..hoi…hoi…hoi….

Male : Yemaara aalirundha un kaiyil raajangam
Yen endru kettaalae un nenjil pazhi vangum
Chorus : Yemaara aalirundha un kaiyil raajangam
Yen endru kettaalae un nenjil pazhi vangum

Male : Aasai maarum bodhu aala maatha venum…
Chorus : Aasai maarum bodhu aala maatha venum….

Male : Pogira dhisai dhorum…Chorus : Unnai pathi
Male : Aayiram kadhai pesum …Chorus : Sonaal enna

Male : Kaalam neram nalla irukkum varai
Umpaadu ennaalum kondaattam thaan
Palar anji nadakkavum kenji kedakkavum
Velli panam irukku ...Chorus : Hoi

Male : Panjangam paarthu maala maathu
Pondatti venam aala maathu
Unna pola yarumillaiyae
Pottiyittu unnai vella aalumillaiyae

Male : Un paattukkendru
Chorus : Koottam kaathirukkum
Male : Un aattathaiyum
Chorus : Kangal paarthirukkum
Male : Indha kaadhal kilikkoru vaanam irukkudhu
Koondil adaipadumaa
Chorus : Haei

Male : Panjangam paarthu maala maathu
Pondatti venam aala maathu

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : ப்ரேமி – ஸ்ரீனி

குழு : ……………………..

ஆண் : பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து
உன்னப் போல யாருமில்லையே
குழு : மாமா
ஆண் : போட்டியிட்டு உன்னை வெல்ல ஆளுமில்லையே

ஆண் : உன் பாட்டுக்கென்று கூட்டம்
குழு : காத்திருக்கும்
ஆண் : உன் ஆட்டத்தையும் கண்கள்
குழு : பாத்திருக்கும்
ஆண் : இந்த காதல் கிளிக்கொரு வானம் இருக்குது
கூண்டில் அடைபடுமா
குழு : ஹேய்….

ஆண் : பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து

ஆண் : காலேஜு பாடமெல்லாம் போரடிக்கும்
குழு : டீனேஜு
ஆண் : டீனேஜு முடியும் முன்னே உனக்கெதுக்கு
குழு : மேரேஜு
காலேஜு பாடமெல்லாம் போரடிக்கும்
ஆண் : டீனேஜு
குழு : டீனேஜு முடியும் முன்னே உனக்கெதுக்கு
ஆண் : மேரேஜு

ஆண் : பாடம் இனியேது நீதான் வாத்தியாரு
குழு : பாடம் இனியேது நீதான் வாத்தியாரு
ஆண் : படிச்சது போதாதா….குழு : எங்களுக்கும்…
ஆண் : சொல்லித் தர வேணாமா…..குழு : ஆமா ஆமா

ஆண் : காதல் பாடம் நீ சொல்லும் நேரத்தில்
காலேஜு பாடம் எதுக்கு
நம்ம பக்கம் இனிக்கிற சொர்க்கம் இருக்கையில்
பாடம் படிக்கணுமா…
குழு : ஹோய்….

ஆண் : பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…..

ஆண் : ஏமாற ஆளிருந்தா உன் கையில் ராஜாங்கம்
ஏனென்று கேட்டாலே உன் நெஞ்சு பழி வாங்கும்
குழு : ஏமாற ஆளிருந்தா உன் கையில் ராஜாங்கம்
ஏனென்று கேட்டாலே உன் நெஞ்சு பழி வாங்கும்

ஆண் : ஆசை மாறும்போது ஆள மாத்த வேணும்
குழு : ஆசை மாறும்போது ஆள மாத்த வேணும்

ஆண் : போகிற திசை தோறும்……
குழு : உன்னப் பத்தி
ஆண் : ஆயிரம் கதை பேசும்…..
குழு : சொன்னாலென்ன

ஆண் : காலம் நேரம் நல்லா இருக்கும் வரை
உம்பாடு எந்நாளும் கொண்டாட்டம்தான்
பலர் அஞ்சி நடக்கவும் கெஞ்சி கிடக்கவும்
வெள்ளிப் பணம் இருக்கு….
குழு : ஹோய்…

ஆண் : பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து
உன்னப் போல யாருமில்லையே
போட்டியிட்டு உன்னை வெல்ல ஆளுமில்லையே

ஆண் : உன் பாட்டுக்கென்று கூட்டம்
குழு : காத்திருக்கும்
ஆண் : உன் ஆட்டத்தையும் கண்கள்
குழு : பாத்திருக்கும்
ஆண் : இந்த காதல் கிளிக்கொரு வானம் இருக்குது
கூண்டில் அடைபடுமா
குழு : ஹேய்….

ஆண் : பஞ்சாங்கம் பார்த்து மால மாத்து
பொண்டாட்டி வேணாம் ஆள மாத்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here