Singer : K. S. Chithra

Music by : Gangai Amaran

Female : Paneer poovin paarvaiyil kanneer kolam thaan
Thaneer vendum verinil veneer vellam thaan
Nenjil edho vedhanai sonnaal theeraadho
Kanneer sindhum kaaranam solla koodathoo

Female : Poo mudithavan kai pidithavan
Vaazhvoo konja kaalam
Pen mayanginaal kann kalanginaal
Yaar thaan ival kaaval

Female : Ival kaluthil oru thaali
Idhu nilakkuma enum kelvi
Vidai thaedi paarkkavoo

Female : Paneer poovin paarvaiyil kanneer kolam thaan
Thaneer vendum verinil veneer vellam thaan

Female : Yen thudikkiraai yen thavikkiraai
Ketka orr deivam illai
Naal muzhudhum pen thozhuvadhu
Koyil konda kallai

Female : Palam kodukkumoo ival poojai
Uyir pizhaikkumo indha velai
Vidai thaedi paarkavoo

Female : Paneer poovin paarvaiyil kanneer kolam thaan
Thaneer vendum verinil veneer vellam thaan
Nenjil edho vedhanai sonnaal theeraadho
Kanneer sindhum kaaranam solla koodathoo

Female : Paneer poovin paarvaiyil kanneer kolam thaan
Thaneer vendum verinil veneer vellam thaan

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்
நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ
கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண் : பூ முடித்தவன் கைப் பிடித்தவன்
வாழ்வோ கொஞ்சக் காலம்
பெண் மயங்கினாள் கண் கலங்கினாள்
யார்தான் இவள் காவல்

பெண் : இவள் கழுத்தில் ஒரு தாலி
இது நிலைக்குமா எனும் கேள்வி
விடை தேடிப் பார்க்கவோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

பெண் : ஏன் துடிக்கிறாய் ஏன் தவிக்கிறாய்
கேட்க ஓர் தெய்வம் இல்லை
நாள் முழுவதும் பெண் தொழுவது
கோயில் கொண்ட கல்லை

பெண் : பலன் கொடுக்குமோ இவள் பூஜை
உயிர் பிழைக்குமோ இந்த வேளை
விடை தேடிப் பார்க்கவோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்
நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ
கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண் : பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here