Singer : S. Janaki

Music by : Laxmikant-Pyarelal

Female : {Panneeril nanaindha
Pookal mella sirikka
Pon megam sivandha
Vaanam enghum midhakka} (2)

Female : Vasandham varum kaalam
Vizhiyil vanna kolam
Kookoo kukku koo..kookoo kukku koo..
Saththam kondu santham kandu
Paatu paadu kuyilae

Female : {Panneeril nanaindha
Pookal mella sirikka
Pon megam sivandha
Vaanam enghum midhakka} (2)

Female : Vasandham varum kaalam
Vizhiyil vanna kolam
Kookoo kukku koo..kookoo kukku koo..
Saththam kondu santham kandu
Paatu paadu kuyilae

Female : Panneeril nanaindha
Pookal mella sirikka
Pon megam sivandha
Vaanam enghum midhakka
Paarthu rasippenn…

Female : Naanum orr thendral thaan
Orellaam solai thaan
Engumae oduven

Female : Nathiyilae neenthuven
Malargalai yenthuven
Ennam pol vaazhuven

Female : Thanthana thaanaa thanthana thaanana
Ilamaikaalam migha inimaiyaanathu
Ulagam yaavum migha pudhumaiyaanathu

Chorus : …………………………

Female : Panneeril nanaindha
Pookal mella sirikka
Pon megam sivandha
Vaanam enghum midhakka

Female : Vasandham varum kaalam
Vizhiyil vanna kolam
Kookoo kukku koo..kookoo kukku koo..
Saththam kondu santham kandu
Paatu paadu kuyilae

Female : Panneeril nanaindha
Pookal mella sirikka
Pon megam sivandha
Vaanam enghum midhakka
Paarthu rasippenn…

Female : Maaligai siraiyilae
Vaazhntha naal varaiyilae
Suthanthiram illaiyae

Female : Viduthalai kidaithathu
Vaasalum thiranthathu
Paranthathu killaiyae

Female : Thanthana thaanaa thanthana thaanana
Nilamum neerum intha azhagu solaiyum
Elimaiyaana antha iraivan aalaiyam

Chorus : Haree Om haree…. haree Om haree….
Haree Om haree…
Om Om jei haray raam Om…

Female : {Panneeril nanaindha
Pookal mella sirikka
Pon megam sivandha
Vaanam enghum midhakka} (2)

Female : Vasandham varum kaalam
Vizhiyil vanna kolam
Kookoo kukku koo..kookoo kukku koo..
Saththam kondu santham kandu
Paatu paadu kuyilae

Female : Ahaaaaa…aaaaa..aaaaa…..aaaa
Aaaaaa…aaaaaaa…..aaaaaa…aaa

Chorus : {Panneeril nanaindha
Pookal mella sirikka
Pon megam sivandha
Vaanam enghum midhakka} (4)

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : லஷ்மிகாந்த் ப்யாரேலால்

பெண் : { பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க } (2)

பெண் : வசந்தம் வரும்
காலம் விழியில் வண்ணக்
கோலம் கூகூ குக்கு கூ கூகூ
குக்கு கூ சத்தம் கொண்டு
சந்தம் கண்டு பாட்டுப் பாடு
குயிலே

பெண் : { பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க } (2)

பெண் : வசந்தம் வரும்
காலம் விழியில் வண்ணக்
கோலம் கூகூ குக்கு கூ கூகூ
குக்கு கூ சத்தம் கொண்டு
சந்தம் கண்டு பாட்டுப் பாடு
குயிலே

பெண் : பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க
பார்த்து ரசிப்பேன்

பெண் : நானும் ஓர் தென்றல்
தான் ஊரெல்லாம் சோலை
தான் எங்குமே ஓடுவேன்

பெண் : நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

பெண் : தந்தனத் தானா
தந்தனத் தானனா இளமைக்
காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப்
புதுமையானது

குழு : ……………………………..

பெண் : பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க

பெண் : வசந்தம் வரும்
காலம் விழியில் வண்ணக்
கோலம் கூகூ குக்கு கூ கூகூ
குக்கு கூ சத்தம் கொண்டு
சந்தம் கண்டு பாட்டுப் பாடு
குயிலே

பெண் : பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க
பார்த்து ரசிப்பேன்

பெண் : மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே

பெண் : விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது பறந்தது
கிள்ளையே

பெண் : தந்தனத் தானா
தந்தனத் தானனா நிலமும்
நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன்
ஆலயம்

குழு : ஹரே ஓம் ஹரே
ஹரே ஓம் ஹரே ஹரே
ஓம் ஹரே ஓம் ஓம் ஜெய்
ஹரி ராம் ஓம்

பெண் : { பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க } (2)

பெண் : வசந்தம் வரும்
காலம் விழியில் வண்ணக்
கோலம் கூகூ குக்கு கூ கூகூ
குக்கு கூ சத்தம் கொண்டு
சந்தம் கண்டு பாட்டுப் பாடு
குயிலே

பெண் : ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆ

குழு : { பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க } (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here