Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Hamsalekha

Male : Pannendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Malligappoovae vetkkam edhukku
Naanthaan un maappilla

Female : Aasaiyil yaenguraen
Vaa kitta vaa enna thottu vaa
Bothaiyil saaigiraen
Enna katta vaa katta vaa

Male : Pannendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla

Male : Oru mani adichchu oorum mayangi pochchu
Ennaasai meeriduchchu vaammaa
Female : Varaththaan naanirukkaen
Tharaththaanae irukkaen
Peraththaan poromae mama aamaa

Male : Paalirukku thaenirukku pakkaththila nee irukka
Thiththikka ootti tharen vaammaa
Female : Aasai enakkuththaan aanaa vetkkamthaan
Innum konjam poruththukkalaamaa

Male : Indru naan thoongamaataenae
Female : Aiyo naan thoongamaataenae
Male : Kaanaatha sorkkam kaanpaenae
Female : Kaanaththaan naanum vanthaenae

Male : Jumukkarakka jummaa…..
Female : Aiyakkarakka yammaa….

Male : Rendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla

Male : Moonu maniyadichchu moochchum ninnupochu
Em paattu nikkalaiyae vaammaa
Female : Mullum inaiyuthu mogam thudikkuthu
Naanum thavikkiraen mama aamaa

Male : Naanum munivanthaan vishvaamithiranthaan
En paavam pollaathu vaammaa
Female : Saabam edhukkuththaan thaabam enakkumthaan
Pothum unga sallaabam

Male : Thenpaandi rasa naanthaanae
Female : Intha raani batsha neethaanae
Male : Unakeththa jodi naanthaanae
Female : Jaadikeththa moodi neethaanae

Male : Jumukkarakka jummaa…..
Female : Aiyakkarakka yammaa….

Male : Naalu mani raththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Malligappoovae vetkkam edhukku
Naanthaan un maappilla

Female : Aasaiyil yaenguraen
Vaa kitta vaa enna thottu vaa
Bothaiyil saaigiraen
Enna katta vaa katta vaa….
Mmmmmmmmm…..aiyo…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : பன்னெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள
மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு
நான்தான் உன் மாப்பிள்ள

பெண் : ஆசையில் ஏங்குறேன்
வா கிட்ட வா என்ன தொட்டு வா
போதையில் சாய்கிறேன்
என்ன கட்ட வா கட்ட வா

ஆண் : பன்னெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள

ஆண் : ஒரு மணி அடிச்சு ஊரும் மயங்கி போச்சு
என்னாசை மீறிடுச்சு வாம்மா
பெண் : வரத்தான் நானிருக்கேன்
தரத்தானே இருக்கேன்
பெறத்தான் போறோமே மாமா ஆமா

ஆண் : பாலிருக்கு தேனிருக்கு பக்கத்தில நீ இருக்க
தித்திக்க ஊட்டித் தரேன் வாம்மா
பெண் : ஆசை எனக்குத்தான் ஆனா வெட்கம் தான்
இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கலாமா

ஆண் : இன்று நான் தூங்க மாட்டேனே
பெண் : ஐயோ நான் தூங்க மாட்டேனே
ஆண் : காணாத சொர்க்கம் காண்பேனே
பெண் : காணத்தான் நானும் வந்தேனே

ஆண் : ஜுமுக்கரக்க ஜூம்மா…
பெண் : அய்யக்கரக்க யம்மா….

ஆண் : ரெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள…

ஆண் : மூணு மணியடிச்சு மூச்சும் நின்னுப்போச்சு
எம் பாட்டு நிக்கலையே வாம்மா
பெண் : முள்ளும் இணையுது மோகம் துடிக்குது
நானும் தவிக்கிறேன் மாமா ஆமா

ஆண் : நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான்
என் பாவம் பொல்லாது வாம்மா……மோவ்…
பெண் : சாபம் எதுக்குத்தான் தாபம் எனக்கும்தான்
போதும் உங்க சல்லாபம்

ஆண் : தென்பாண்டி ராசா நான்தானே
பெண் : இந்த ராணி பாட்ஷா நீதானே
ஆண் : உனக்கேத்த ஜோடி நான்தானே
பெண் : ஜாடிக்கேத்த மூடி நீதானே

ஆண் : ஜுமுக்கரக்க ஜூம்மா…
பெண் : அய்யக்கரக்க யம்மா….

ஆண் : நாலு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள…
மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு
நான்தான் உன் மாப்பிள்ள

பெண் : ஆசையில் ஏங்குறேன்
வா கிட்ட வா என்ன தொட்டு வா
போதையில் சாய்கிறேன்
என்ன கட்ட வா கட்ட வா…
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……அய்யோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here