Singers : T. M. Soundararajan and Master Maharajan

Music by : K. V. Mahadevan

Male : Panninaer mozhiyaal
Umai pangaro…oo oo
Manninaar balam sei marai kaadaro…
Kanninaal umai kaana kadhavinai…
Thinnamaaga thirandharul seiminaen…

Female : Aaa….aaa….aaa…aaa…aaa…aa…aa..aa…aa…
Aaa…aaa….aa…aa….haa…aaa…aa…haa…aa…aa…aa…aa…

Male : Thaazh thiravaai…
Mani kadhavae thaazh thiravaai
Aalaya mani kadhavae thaazh thiravaai
Marai naayagan mugam kaana thaazh thiravaai
Marai naayagan mugam kaana thaazh thiravaai
Aalaya mani kadhavae thaazh thiravaai

Female : Aaa….aaa….haaa…aaa…haaa…aa…aa..aa…aa…
Aaa…aaa….aa…aa….haa…aaa…aa…..aa…aa…

Male : Mana kadhavum thirandha param porulae
Thiru kadhavum thirakka varam arulae
Mana kadhavum thirandha param porulae
Thiru kadhavum thirakka varam arulae

Female : Aa… aaa… aa…aa…aa…

Male : Iru karam kooppi unnai valam varavae

Female : Aa… aaa…h aa…aa…aa…aa…aa…

Male : Iru karam kooppi unnai valam varavae
Engum sivamayamaai malara thaazh thiravaai
Iru karam kooppi unnai valam varavae
Engum sivamayamaai malara thaazh thiravaai

Male : Aalaya mani kadhavae thaazh thiravaai

Male : Aadum thiruvadi kolam arindhida
Aranae thaazh thiravaai
Annaiyin maarbinil ponmani kandida
Sivanae thaazh thiravaai
Arul neri thelivura thirumarai pugazh pera
Anbae thaazh thiravaai
Oru murai iru murai pala murai ketten
Oliyae thaazh thiravaai
Iraivaa thaazh thiravaai
En thalaivaa thaazh thiravaai
Kadhavae thaazh thiravaai thaazh thiravaai…

Male : Thiruchittrambalam… thiruchittrambalam…

Female : Sivamayamae engum sivamayamae

Male : Ini bhava bhayam illai endrum sivamayamae

Female : Sivamayamae engum sivamayamae

Male : Ini bhava bhayam illai endrum sivamayamae

Female : Sivamayamae engum sivamayamae

Male : Ini bhava bhayam illai yendrum sivamayamae

Both : Sivamayamae engum sivamayamae
Sivamayamae engum sivamayamae
Sivamayamae engum sivamayamae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் மாஸ்டர் மகாராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : பண்ணிநேர் மொழியாள்
உமை பங்கரோ…..ஓ ஓ
மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ…
கண்ணினால் உமைக் காண கதவினை…
திண்ணமாக திறந்தருள் செய்மினேன்…

பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ….ஆ…ஆ….ஆ…
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ….ஆ…ஆ….ஆ…ஆஅ….ஆ….

ஆண் : தாழ் திறவாய்…
மணிக் கதவே தாழ் திறவாய்
ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்

பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ….ஆ…ஆ….ஆ…
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ….ஆ…ஆ….ஆ…ஆஅ….ஆ…..

ஆண் : மனக் கதவும் திறந்த பரம் பொருளே
திருக் கதவும் திறக்க வரம் அருளே
மனக் கதவும் திறந்த பரம் பொருளே
திருக் கதவும் திறக்க வரம் அருளே

பெண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..

ஆண் : இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே

பெண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ……

ஆண் : இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்
இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்

ஆண் : ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்

ஆண் : ஆடும் திருவடி கோலம் அறிந்திட
அரனே தாழ் திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட
சிவனே தாழ் திறவாய்
அருள் நெறி தெளிவுற திருமறை புகழ் பெற
அன்பே தாழ் திறவாய்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டேன்
ஒலியே தாழ் திறவாய்
இறைவா தாழ் திறவாய்
என் தலைவா தாழ் திறவாய்
கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்……

ஆண் : திருச்சிற்றம்பலம்……..திருச்சிற்றம்பலம்…….

பெண் : சிவமயமே எங்கும் சிவமயமே

ஆண் : இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே

பெண் : சிவமயமே எங்கும் சிவமயமே

ஆண் : இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே

பெண் : சிவமயமே எங்கும் சிவமயமே

ஆண் : இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே

இருவர் : சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here