Singers : P. B. Sreenivas and Jikki

Music by : A. M. Rajah

Female : Ooo….oo….ooo….oo….
Mmm….mm….mm….mm….

Female : Pannodu pirandhadhu thaalam
Pannodu pirandhadhu thaalam
Kula pennodu pirandhadhu naanam
Pannodu pirandhadhu thaalam

Female : Kannodu kalandhadhu kaatchi
Andha kalaiyaavum penmaiyin aatchi
Kannodu kalandhadhu kaatchi
Andha kalaiyaavum penmaiyin aatchi

Male : Mannodu malarndhadhu maanam
Kulamagal konda seedhanam yaavum

Male : Pannodu pirandhadhu thaalam
Kula pennodu pirandhadhu naanam
Pannodu pirandhadhu thaalam

Male : Selvom endrae aasai ennum
Female : Angu sellaamalae kaalgal pinnum
Male : Selvom endrae ullam odum
Female : Vaarththai sollamale idhal moodum….mm….

Male : Mmmheem…..mmm…mheem…
Female : Kula pennodu pirandhadhu naanam
Pannodu pirandhadhu thaalam

Female : Oru naalum vaadaadha ullam
Indha uravaalae isaiyodu thullum
Oru naalum vaadaadha ullam
Indha uravaalae isaiyodu thullum

Male : Padikaadha paadangal solli
Munbu pazhagaadha kalvikkuththaan indha palli

Both : Kaanaadha Kadhai indru kaanbom
Adhai kandaalae paer inbam thondrum
Kaanaadha kadhai indru kaanbom
Adhai Kandaalae Paer Inbam Thondrum
Aaa……aaa…..aa…..aaa….aa….aa….
Mmm….mm….mm….mmm…mm…mm….

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பெண் : ஓஒ…..ஓ…..ஓஒ…..ஓ…
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்…..ம்ம்….

பெண் : பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

பெண் : கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி….
கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி….

ஆண் : மண்ணோடு மலர்ந்தது மானம்
குலமகள் கொண்ட சீதனம் யாவும்

ஆண் : பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

ஆண் : செல்வோம் என்றே ஆசை எண்ணும்
பெண் : அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்
ஆண் : சொல்வோமென்றே உள்ளம் ஓடும்
பெண் : வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்…..ம்ம்…..

ஆண் : ம்ம்ஹீம்….ம்ம்ம்….ம்ஹீம்…..
பெண் : குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

பெண் : ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்….
ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்…..

ஆண் : படிக்காத பாடங்கள் சொல்லி
முன்பு பழகாத கல்விக்குதான் இந்த பள்ளி……

இருவர் : காணாத கதை இன்று காண்போம்
அதை கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இன்று காண்போம்
ஆஅ…..ஆஅ…..ஆஅ…….ஆ……ஆ….
ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்….ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here