Singer : L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Jumjum jum jum
Panthiyilae munthividu
Paavai unthan jodi
Anthiyilae paarththu vidu
Anantha kannaadi

Female : Jumjum jum jum
Panthiyilae munthividu
Paavai unthan jodi
Anthiyilae paarththu vidu
Anantha kannaadi
Raaraaraaraaraa

Female : Jumjum jum jum
Panthiyilae munthividu
Paavai unthan jodi
Anthiyilae paarththu vidu
Anantha kannaadi
Laalaa laalaalaallaa

Female : Vaa…madhurasam kedavarum kanirasam
Idhanidam varum
Kannukko thalai mudhal idai varai
Palavitha kalaikalum vazhangum

Female : Haei ennodu indru
Nee munnaera vendum
En vanna pallaakkil
Un vannam sendraal enna

Female : Jumjum jum jum
Panthiyilae munthividu
Paavai unthan jodi
Anthiyilae paarththu vidu
Anantha kannaadi
Laalaa laalaalaallaa

Female : Vaa….idhuvarai orvarum thodangavillai
Azhgiya udal mangaikko
Unnai vida thunaiyillai
Uravennum nadhiyinil mayangi

Female : Naan pennaanathenna
En peraasai enna
Un bodhai theernthaalum
En bodhai theeraathaiyaa

Female : Jumjum jum jum
Panthiyilae munthividu
Paavai unthan jodi
Anthiyilae paarththu vidu
Anantha kannaadi
Laalaa laalaalaallaa

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம்
பந்தியிலே முந்திவிடு
பாவை உந்தன் ஜோடி
அந்தியிலே பார்த்து விடு
ஆனந்தக் கண்ணாடி

பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம்
பந்தியிலே முந்திவிடு
பாவை உந்தன் ஜோடி
அந்தியிலே பார்த்து விடு
ஆனந்தக் கண்ணாடி
ராராராராரா……..

பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம்
பந்தியிலே முந்திவிடு
பாவை உந்தன் ஜோடி
அந்தியிலே பார்த்து விடு
ஆனந்தக் கண்ணாடி லாலா லாலாலால்லா

பெண் : வா…..மதுரசம் கெடவரும் கனிரசம்
இதனிடம் வரும்
கண்ணுக்கோ தலை முதல் இடை வரை
பலவித கலைகளும் வழங்கும்

பெண் : ஹேய்….என்னோடு இன்று
நீ முன்னேற வேண்டும்
என் வண்ண பல்லாக்கில்
உன் வண்ணம் சென்றால் என்ன

பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம்
பந்தியிலே முந்திவிடு
பாவை உந்தன் ஜோடி
அந்தியிலே பார்த்து விடு
ஆனந்தக் கண்ணாடி லாலா லாலாலால்லா

பெண் : வா…இதுவரை ஒருவரும் தொடவில்லை
அழகிய உடல் மங்கைக்கோ
உன்னை விட துணையில்லை
உறவென்னும் நதியினில் மயங்கு

பெண் : நான் பெண்ணானதென்ன
என் பேராசை என்ன
உன் போதை தீர்ந்தாலும்
என் போதை தீராதைய்யா

பெண் : ஜூம்ஜூம் ஜூம் ஜூம்
பந்தியிலே முந்திவிடு
பாவை உந்தன் ஜோடி
அந்தியிலே பார்த்து விடு
ஆனந்தக் கண்ணாடி லாலா லாலாலால்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here