Singer : A. L. Ragavan

Music by : S. Vedhachalam

Lyrics by : Kannadasan

Male : Pappa pappa kadhai kelu
Kakka nariyin kadhai kelu
Thatha paatti sonna kadhai
Amma appa ketta kadhai

Male : Pappa pappa kadhai kelu
Kakka nariyin kadhai kelu
Thatha paatti sonna kadhai
Amma appa ketta kadhai

Male : Oorukku veliaye kadaiyiruku
Kadaiyilae vengaaya vadaiyirukkum
Kadaiyiale vadaiya thiridikichaam
Kakka marathilae kundhikichaam

Male : Kakka mookilae vadaiyiruku
Kulla nariyumae paathikichaam
Naekka vadaiyai vaangidavae
Nariyoru thanthiram pannikichaam

Male : Kakka paattu paadasolli
Kulla nariyumae kettukichaam
Vaaya thiranthu kakka paada
Vadaiyum keezhae vizhunthiduchaam
Vizhunthatha nariyum kavvikkichaam
Vaayila pottu thinnudichaam

Male : Pappa pappa kadhai kelu
Kakka nariyin kadhai kelu
Thatha paatti sonna kadhai
Amma appa ketta kadhai

Whistle :…………………..

பாடகர் : ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

ஆண் : பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

ஆண் : பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

ஆண் : ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையில வெங்காய வடையிருக்கு
கடையில வடைய திருடிக்கிச்சாம்
காக்கா மரத்திலே குந்திக்கிச்சாம்

ஆண் : காக்கா மூக்கில வடையிருக்க
குள்ள நரியுமே பாத்திடுச்சாம்
நேக்கா வடையை வாங்கிடவே
நரியொரு தந்திரம் பண்ணிக்கிச்சாம்

ஆண் : காக்கா பாட்டு பாடச்சொல்லி
குள்ள நரியுமே கேட்டுக்கிச்சாம்
வாய திறந்து காக்கா பாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்
விழுந்தத நரியும் கௌவிக்கிச்சாம்
வாயில போட்டுத் தின்னுடிச்சாம்

ஆண் : பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

விசில் : ……………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here