Singer : Arjun Muralidharan

Music by : Hari S R

Lyrics by : Mohan Rajan

Male : Hey pappaali
Chorus : Papar papar papap pap
Papar papar papap pap
Papar papar papar papar
Papar papap pap

Male : En ragalakaari
Rasiganagi naatkal anadhae
En kanavukaari
Avala pathu thookkam ponadhae

Chorus : Pa pa papa pa
Pa pa papa pa
Pa pa papa pa papa

Male : En ravusukari
Pesum pechu kavidhai aanadhae
Adha padi naan aaduren
Viral aanadhae

Chorus : Tururu Tururu…

Male : Namma love-u scene-ku
Fans eri pochu ma
En insta reel-u raani unna
Inner heart-il vachen naanuma

Male : Ye asaradikkira pappaali
Azhaga veesum pappaali
Nee kaal molachu nadakkum rangoli

Male : Pala palakkura pappaali
Pulse-ah ethum pappaali
Una thedi vandhen
Naanum pinnaadi

Chorus : Tururu Tururu…

Chorus : Pa pa papa papa
Pa pa papa papa
Pa pa papa papa papa
Pa pa papa papa
Pa pa papa papa
Pa pa papa papa papa

Male : Oh butterfly
Fly fly fly in the sky
Oh butterfly
Fly fly fly in the sky

Male : Fun ana pousukaran naa
Sirichu pesi dhaan
Ravusu kootuven

Male : Cool ana crazy karan naa
Pidicha maadhiri dhaan
Rasichu vaazhuven

Male : Cringe girls-ah kalangadichu
Boomer boys-ah kerangadichu
Kaviyama kaadhal pannuvom

Chorus : Danda nakaka …..

Male : En ragalakaari
Rasiganagi naatkal anadhae
En kanavukaari
Avala pathu thookkam ponadhae

Male : En ravusukari
Pesum pechu kavidhai aanadhae
Adha padi naan aaduren
Viral aanadhae

Male : Yen manasa poladhan
Oru benz-u yedhuma
Unna yethikittu world full-ah
Suthikittu poven nanumaa

Male : Ye asaradikkira pappaali
Azhaga veesum pappaali-ne
Kal molachu nadakkum rangoli

Male : Pala palakkura pappaali
Pulse-ah ethum pappaali
Una thedi vandhen
Naanum pinnadi

பாடகர் : அர்ஜுன் முரளிதரன்

இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : ஹே பப்பாளி ….

குழு : ………………….

ஆண் : என் ரகலகாரி
ரசிகனாகி நாட்கள் ஆனாதே,
என் கனவுக்காரி
அவள பாத்து தூக்கம் போனதே

குழு : .……………….

ஆண் : என் ரவுசுகாரி
பேசும் பேச்சு கவிதையானதே…
அட பாடி நான் ஆடுறேன்
வைரல் ஆனாதே…

குழு : .…………………..

ஆண் : நம்ம லவ்-யு சீன்-க்கு
பேன்சு ஏறி போச்சு மா
என் இன்ஸ்டா ரீல்-யு ராணி உன்ன
இன்னர் ஹார்ட்-இல் வச்சேன் நானுமா..

ஆண் : ஏ அசரடிக்கிற பாப்பாளி
அழகா வீசும் பாப்பாளி
நீ கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி

ஆண் : பள பளக்குற பாப்பாளி
பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி
உன தேடி வந்தேன்
நானும் பின்னாடி…

குழு : .…………………….

குழு : …………………..

ஆண் : ஓ பட்டர்ஃப்ளை
ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை
ஓ பட்டர்ஃப்ளை
ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை

ஆண் : ஃபன் ஆனா பௌசுக்காரன் நா..
சிரிச்சி பேசி தான் ரவுசு கூட்டுவேன்
கூல் ஆனா கிரேஸி காரன் நா…
பிடிச்ச மாதிரி தான் ரசிச்சி வாழுவேன்..

ஆண் : கிரையிங் கேள்ஸ்-அ கலங்கடிச்சு
பூமர் பாய்ஸ்-அ கெரங்கடிச்சு
காவியமா காதல் பன்னுவோம் ..

குழு : .………………

ஆண் : என் ரகலகாரி
ரசிகனாகி நாட்கள் ஆனாதே,
என் கனவுக்காரி
அவள பாத்து தூக்கம் போனதே

ஆண் : என் ரவுசுகாரி
பேசும் பேச்சு கவிதையானதே…
அட பாடி நான் ஆடுறேன்
வைரல் ஆனாதே…

ஆண் : என் மனச போலதான்
ஒரு பென்ஸ்-உ ஏதுமா
உன்ன எத்திகிட்டு உலகம் ஃபுல்-ஆ
சுத்திகிட்டு போவேன் நானுமா…

ஆண் : ஏ அசரடிக்கிற பாப்பாளி
அழக வீசும் பாப்பாளி
நீ கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி

ஆண் : பள பளக்குற பாப்பாளி
பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி
உன தேடி வந்தேன்
நானும் பின்னாடி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here