Singer : Amina Rafiq

Music by : A. H. Kaashif

Female : Parakkiren midhakkiren
Ennai naan marakkiren
Irukkiren tholaigiren
Paarthu viyakkiren…aen

Female : Enna enna senja
Enna enna senja
Unnai naanum
Paarkum pozhuthu
Kanna mulikaiyil
Unnai paarkaiyil
Ennai maatrina..aai

Female : Enna enna senja
Enna enna senja
Unnai naanum
Paarkum pozhuthu
Kanna mulikaiyil
Unnai paarkaiyil
Ennai maatrina..aai

Female : Oru paarvaiyil eerkiraai
Maru paarvaiyil saaikkiraai
Mazhai chaaralai thelikkiraai
Uyirai ilukkiraai

Female : Oru megamaai pogiraai
Vegu thooramai therigiraai
Enai eeramaai thodugiraai
Manadhai nanaikkiraai

Female : Parakkiren midhakkiren
Ennai naan marakkiren
Irukkiren tholaigiren
Paarthu viyakkiren…

Female : Parakkiren midhakkiren
Ennai naan marakkiren
Irukkiren tholaigiren
Paarthu viyakkiren…aen

Male : …………………………..

Female : Enadhu naetrinai
Nee maatrinaai
Idhu pola naan irunthathillai
Siragu tharugiraai

Female : Enadhu ulaginai
Nee kaatinaai
Ilai neengiya kilai naanada
Thaliru tharugiraai

Female : Oru kannadi munnadi
Nindrathu pol en nenju
Ul vaangi konda daa
Oru minsaara kambikul
Minsaram pogathendru
Paarthaalum theriyathada

Female : Parakkiren midhakkiren
Ennai naan marakkiren
Irukkiren tholaigiren
Paarthu viyakkiren…

Female : Parakkiren midhakkiren
Ennai naan marakkiren
Irukkiren tholaigiren
Paarthu viyakkiren…aen

பாடகி : அமீனா ரபிக்

இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப்

பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்…..ஏன்…..

பெண் : என்ன என்ன செஞ்ச
என்ன என்ன செஞ்ச
உன்னை நானும்
பார்க்கும் பொழுது
கண்ண முழிக்கையில்
உன்ன பார்க்கையில்
என்னை மாற்றினா……னாய்

பெண் : என்ன என்ன செஞ்ச
என்ன என்ன செஞ்ச
உன்னை நானும்
பார்க்கும் பொழுது
கண்ண முழிக்கையில்
உன்ன பார்க்கையில்
என்னை மாற்றினா……னாய்

பெண் : ஒரு பார்வையில் ஈர்க்கிறாய்
மறு பார்வையில் சாய்க்கிறாய்
மழை சாரலை தெளிக்கிறாய்
உயிரை இழுக்கிறாய்

பெண் : ஒரு மேகமாய் போகிறாய்
வெகு தூரமாய் தெரிகிறாய்
எனை ஈரமாய் தொடுகிறாய்
மனதை நனைக்கிறாய்

பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்…..

பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்…..ஏன்…..

ஆண் : ……………………………………

பெண் : எனது நேற்றினை
நீ மாற்றினாய்
இது போல நான் இருந்ததில்லை
சிறகு தருகிறாய்

பெண் : எனது உலகினை
நீகாட்டினாய்
இலை நீங்கிய கிளை நானடா
தளிரு தருகிறாய்

பெண் : ஒரு கண்ணாடி முன்னாடி
நின்றது போல் என் நெஞ்சு
உள் வாங்கி கொண்டாயடா
ஒரு மின்சார கம்பிக்குள்
மின்சாரம் போகுதென்று
பார்த்தாலும் தெரியாதடா

பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்…..

பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
இருக்கிறேன் தொலைகிறேன்
பார்த்து வியக்கிறேன்…..ஏன்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here