Singers : Karthik and Mili Nair

Music by : A. R. Rahman

Male : Pennae unnai velvadhu
Kaadhal illai
Ennai unnil thorpadhu
Kaadhal aagum
Ennai thorpadhal velgiren

Male : Aamam pennae unnai velvadhu
Kaadhal illai
Ennai unnil thorpadthu
Kaadhal aagum
Ennai thorpadhal velgiren

Female : En kaadhal
Boomi thodatha thaneer
Needhaanae ..ae…
Mazhai neerai unnum paravai

Female : Oh… iravai unnum oli pola
En idhayam muttrum parugividu
Parakka seivaai..
Ennai paravai seivaai
Male : Paravai seivaai…

Female : Sitham sitharathu thannaalae
Eththanai kanavugal unnaalae
Parakka seivai..
Ennai paravai seivaai

Female : Un tholil naan
Kan thoongum naal eppo
Parakka seivaai..
Ennai paravai seivaai
Parakka seivaai..
Ennai paravai seivaai….aaa…

Male : Pennae unnai velvadhu
Kaadhal illai
Ennai unnil thorpadhu
Kaadhal aagum
Ennai thorpadhal velgiren

Male : Aamam pennae unnai velvadhu
Kaadhal illai
Ennai unnil thorpadhu
Kaadhal aagum
Ennai thorpadhal velgiren

Female : Yaarum sonnaal nillatha katru
Adhu pol thaan en kaadhal
Nazhuvum manathu
Yaar sollai kekkum
Thadaiyanai podathae

Female : Pun padamal kaayam seidhu
Kathi veesum kangal
Kaayangal kaadhal nyayam
Uyir thozha nil
Male : Oor vaarthai sol…

Male : Pennae unnai velvadhu
Kaadhal illai
Ennai unnil thorpadhu
Kaadhal aagum
Ennai thorpadhal velgiren

 

பாடகி : மிலி நாயர்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

ஆண் : ஆமாம் பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

பெண் : என் காதல்
பூமி தொடாத தண்ணீர்
நீ தானே.. மழை நீரை
உண்ணும் பறவை

பெண் : ஓ… இரவை
உண்ணும் ஒளி போல
என் இதயம் முற்றும்
பருகிவிடு பறக்க செய்வாய்
என்னை பறவை செய்வாய்
ஆண் : பறவை செய்வாய்

பெண் : சித்தம் சிதறுது
தன்னாலே எத்தனை
கனவுகள் உன்னாலே
பறக்க செய்வாய்…
என்னை பறவை செய்வாய்

பெண் : உன் தோளில்
நான் கண் தூங்கும்
நாள் எப்போ பறக்க
செய்வாய் என்னை
பறவை செய்வாய்
பறக்க செய்வாய்
என்னை பறவை
செய்வாய் ஆ

ஆண் : பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

ஆண் : ஆமாம் பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

பெண் : யாரும் சொன்னால்
நில்லாத காற்று அது போல்
தான் என் காதல் நழுவும்
மனது யாா் சொல்லை கேக்கும்
தடையணை போடாதே

பெண் : புன் படாமல்
காயம் செய்து கத்தி
வீசும் கண்கள் காயங்கள்
காதல் நியாயம் உயிர்
தோழா நில்

ஆண் : ஓர் வார்த்தை
சொல்

ஆண் : பெண்ணே
உன்னை வெல்வது
காதல் இல்லை என்னை
உன்னில் தோற்பது
காதல் ஆகும் என்னை
தோற்பதால் வெல்கிறேன்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here