Singers : K. Jamunarani and A. L. Ragavan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Humming : …………..

Male : Parakkum paravaigal neeyae..
Padarum kodigalum neeyae..
Sirikkum malargalum neeyae
Sithiram pola vandhaayae

Male and Female : Parakkum paravaigal neeyae..
Ahaa.haha haa…
Padarum kodigalum neeyae..
Ahaa.haha haa…haa
Sirikkum malargalum neeyae
Ho hoo hoo hoo
Sithiram pola vandhaayae
Ohoo…ohoo oooo

Humming : …………..

Male : Saamikku saathiya vairangal polae
Thaamarai ilaiyil panithuli polae
Saamikku saathiya vairangal polae
Thaamarai ilaiyil panithuli polae
Punnagai seidhu nerungi vandhaayae
Punnagai seidhu nerungi vandhaayae
Boomiyai paarthu nadanthu vandhaayae

Male and Female : Parakkum paravaigal neeyae..
Ahaa.haha haa…
Padarum kodigalum neeyae..
Ahaa.haha haa…haa
Sirikkum malargalum neeyae
Ho hoo hoo hoo
Sithiram pola vandhaayae
Ohoo…ohoo oooo

Humming : …………..

Male : Maadhathil oru naal malarnthidum malarae
Vaanathil malarndha en vanna nilavae
Maadhathil oru naal malarnthidum malarae
Vaanathil malarndha en vanna nilavae
Kaadhalavodiya kangalinaalae
Kaadhalavodiya kangalinaalae
Karpanai ulagathai kaatti vittayae

Male and Female : Parakkum paravaigal neeyae..
Ahaa.haha haa…
Padarum kodigalum neeyae..
Ahaa.haha haa…haa
Sirikkum malargalum neeyae
Ho hoo hoo hoo
Sithiram pola vandhaayae
Ohoo…ohoo oooo

Humming : …………..

பாடகர்கள் : கே. ஜமுனா ராணிமற்றும் ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : ………………..

ஆண் : பறக்கும் பறவைகள் நீயே
படரும் கொடிகளும் நீயே
சிரிக்கும் மலர்களும் நீயே
சித்திரம் போல வந்தாயே

இருவர் : பறக்கும் பறவைகள் நீயே
ஆஹ் ஹ் ஹா
படரும் கொடிகளும் நீயே
ஆஹ் ஹ் ஹா
சிரிக்கும் மலர்களும் நீயே
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ
சித்திரம் போல வந்தாயே
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ

முனங்கல் : ……………………

ஆண் : சாமிக்கு சாத்திய வைரங்கள் போலே
தாமரை இலையில் பனித்துளி போலே
சாமிக்கு சாத்திய வைரங்கள் போலே
தாமரை இலையில் பனித்துளி போலே
புன்னகை செய்து நெருங்கி வந்தாயே
புன்னகை செய்து நெருங்கி வந்தாயே
பூமியைப் பார்த்து நடந்து வந்தாயே

இருவர் : பறக்கும் பறவைகள் நீயே
ஆஹ் ஹ் ஹா
படரும் கொடிகளும் நீயே
ஆஹ் ஹ் ஹா
சிரிக்கும் மலர்களும் நீயே
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ
சித்திரம் போல வந்தாயே
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ

முனங்கல் : .…………………..

ஆண் : மாதத்தில் ஒருநாள் மலர்ந்திடும் மலரே
வானத்தில் மலர்ந்த என் வண்ண நிலாவே
மாதத்தில் ஒருநாள் மலர்ந்திடும் மலரே
வானத்தில் மலர்ந்த என் வண்ண நிலாவே
காதளவோடிய கண்களினாலே
காதளவோடிய கண்களினாலே
கற்பனை உலகத்தை காட்டி விட்டாயே

இருவர் : பறக்கும் பறவைகள் நீயே
ஆஹ் ஹ் ஹா
படரும் கொடிகளும் நீயே
ஆஹ் ஹ் ஹா
சிரிக்கும் மலர்களும் நீயே
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ
சித்திரம் போல வந்தாயே
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ

முனங்கல் : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here