Singers : Mano and K.S. Chithra
Music by : Ilayaraja
Chorus : …………………………………..
Female : Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Male : Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal…
Female : Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Male : Nithirai kettathu kannae
En chithira pennae
Female : Muthirai kandathu munnae
Nee thottathan pinnae
Male : Nithirai kettathu kannae
En chithira pennae
Female : Muthirai kandathu munnae
Nee thottathan pinnae
Male : Boobaalam kettenae
Ponn maanai paarthenae
Female : Pesaamal nindrenae
Penn endru aanenae
Male : Kattalai ittathum pattathum thottathum
Karpanai alla
Ila vetrilai endroru vetrilai kandathu
Arputham alla
Female : Nee thottathum suttathu pattudai vittathu
Naanum solla…
Male : Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Female : Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal…
Male : Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Chorus : …………………………….
Female : Melliya malligai poovae
Puthu mellisai paadu
Male : Valliyin mellidai melae
Pudhu sangathi podu
Female : Melliya malligai poovae
Puthu mellisai paadu
Male : Valliyin mellidai melae
Pudhu sangathi podu
Female : Poondhegam thaangaathu
En devan yenthaadhu
Male : Aaraathu theeraathu
Nee vanthu seraathu
Female : Pennival meniyil kan imai moodidum
Kaaviyam kandu
Naan panniya punniyam unnudan koodidum
En manam indru
Male : Puvi mannilum vinnilum ponkavi
Paadidum dhegam ondru
Female : Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Male : Iru paarvai athu paadattum
Iru paarvai paadattum.. raagangal…
Female : Paaraamal paartha nenjam
Jamchajamjam
Podaamal potta manjam
Jamchajamjam
Chorus : ……………………………….
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………….
பெண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
ஆண் : இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்
பெண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
ஆண் : நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே
பெண் : முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே
ஆண் : நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே
பெண் : முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே
ஆண் : பூபாலம் கேட்டேனே
பெண் மானை பார்த்தேனே
பெண் : பேசாமல் நின்றேனே
பெண் என்று ஆனேனே
ஆண் : கட்டளை இட்டதும்
பட்டதும் தொட்டதும்
கற்பனை அல்ல இள
வெற்றிலை என்றொரு
வெற்றிலை கண்டது
அற்புதம் அல்ல
பெண் : நீ தொட்டதும்
சுட்டது பட்டுடை விட்டது
நானும் சொல்ல
ஆண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
பெண் : இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்
ஆண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
குழு : ……………………….
பெண் : மெல்லிய மல்லிகை
பூவே புது மெல்லிசை பாடு
ஆண் : வல்லியின் மெல்லிடை
மேலே புது சங்கதி போடு
பெண் : மெல்லிய மல்லிகை
பூவே புது மெல்லிசை பாடு
ஆண் : வல்லியின் மெல்லிடை
மேலே புது சங்கதி போடு
பெண் : பூந்தேகம் தாங்காது
என் தேவன் ஏந்தாது
ஆண் : ஆறாது தீராது
நீ வந்து சேராது
பெண் : பெண் இவள்
மேனியில் கண் இமை
மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம்
உன்னுடன் கூடிடும் என்
மனம் இன்று
ஆண் : புவி மண்ணிலும்
விண்ணிலும் பொன்கவி
பாடிடும் தேகம் ஒன்று
பெண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
ஆண் : இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்
பெண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்
குழு : ……………………….