Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Parandhu parandhu sella
Vaavaa
Indha ulagam muzhuvadhum
Paravai paravai namakkaaga
Adhan siragugal tharum

Male : Parisu parisu
Enadhuyirae mazhalai parisu
Kadal alaiyaai
Manadhil magizhchi pongidudhae

Male : Parandhu parandhu sella
Vaavaa
Indha ulagam muzhuvadhum

Male : Piravi piravi idhu pola
Oru piravi amaiyumaa
Thunaivi thunaivi ivalaalae
Ini vaazhikkai imaiyamaai

Male : Uyarndhu uyarndhu padi padiyaai
Valarndhu valarndhu ulagam ellaam
Pugazha pugazha senjidudhae

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பறந்து பறந்து செல்ல வா வா
இந்த உலகம் முழுவதும்
பறவை பறவை நமக்காக
அதன் சிறகுகள் தரும்

ஆண் : பரிசு பரிசு
எனதுயிரே மழலை பரிசு
கடல் அலையாய்
மனதில் மகிழ்ச்சி பொங்கிடுதே

ஆண் : பறந்து பறந்து செல்ல வா வா
இந்த உலகம் முழுவதும்

ஆண் : பிறவி பிறவி இது போல
ஒரு பிறவி அமையுமா
துணைவி துணைவி இவளாலே
இனி வாழ்க்கை இமயமாய்

ஆண் : உயர்ந்து உயர்ந்து படிப் படியாய்
வளர்ந்து வளர்ந்து உலகம் எல்லாம்
புகழப் புகழச் செஞ்சிடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here