Singers : Vijay Yesudas and Ranjith

Music by : Yuvan Shankar Raja

Male : …………………….

Male : Parapara kaatti
Para parapae than
Sarasara kaatti
Sara sarakae than

Male : Parapara kaatti
Para parapae than
Sarasara kaatti
Sara sarakae than

Male : Hey thutharikka maala
Namma thoothukudi aala
Intha kadal kaathu pola
Dhinam suthi suthi vaalae

Male : Ada daaru daaru daara
Ini aadi kizhippen
Hey nooru nooru nooraa
Padam kaatti nadipen

Chorus : Adangoiyya adangoiyya
Intha gandhi note u poiya
Nam kaiyil idhu vandha podum
Aatam thaangathaiyaa
Hey vaaya nee vaaya
Puthu vesham katta vaaya
Nee vandhu nee vandhu
Oru paateduthu thaaya

Male : Parapara kaatti
Para parapae than
Sarasara kaatti
Sara sarakae than

Male : Hey hey hey hey
Hey hey hae hae
Apadi aagunum
Ippadi aaganum
Kazhudha saapudum
Postera maaranum
Vaada raasa vaadaannu
Kodambakkum thaan
Nee vaaya thoranthu koopitta
Vaazhka sorgam than

Male : Hey avangitta vaanganum
Ivangitta vaanganum
Athana payalayum
Diwaal aakkanum
Kudutha kaasa kekuraven
Suthi vaaranda
En azhukku en lungi
Na avuthu thaaren da

Male : Sukkuranae namma kattathula
Yethi vida poraan uchathula
Oru kutty rendu jetti
En sothu thaan la

Chorus : Thutharikka maala
Andha pazhani mala mela
Avan kaiyil ulla velu
Tharum nallthoru naala

Male : Parapara kaatti
Para parapae than
Sarasara kaatti
Sara sarakae than

Male : Hey thutharikka maala
Namma thoothukudi aala
Intha kadal kaathu pola
Dhinam suthi suthi vaalae

Male : Ada daaru daaru daara
Ini aadi kizhippen
Hey nooru nooru nooraa
Padam kaatti nadipen

Chorus : Adangoiyya adangoiyya
Intha gandhi note u poiya
Nam kaiyil idhu vandha podum
Aatam thaangathaiyaa
Hey vaaya nee vaaya
Puthu vesham katta vaaya
Nee vandhu nee vandhu
Oru paateduthu thaaya

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் ரஞ்சித்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பறபற காட்டி பறபறப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்
பறபற காட்டி பறபறப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்

ஆண் : ஏ தூத்தெறிக்க மாலை
நம்ம தூத்துக்குடி ஆள
இந்த கடல் காத்த போல
தினம் சுத்தி சுத்தி வாலே
அட டாரு டாரு டாரா
இனி ஆடி கிழிப்பேன்
யெஹ் நூறு நூறு நூறா
படம் காட்டி நடிப்பேன்

ஆண் : அடங்கொய்யா அடங்கொய்யா
இந்த காந்தி நோட்டு பொய்யா
நம்ம கையில் இது வந்தா போதும்
ஆட்டம் தாங்காதையா

ஆண் : யெஹ் வாய நீ வாயா
புது வேஷம் கட்ட வாயா
நீ வந்து நீ வந்து
ஒரு பாட்டெடுத்து தாயா

ஆண் : பறபற காட்டி பறபறப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்

ஆண் : ஹே ஹே ஹெய் ஹே ஹே ஹெய்
அப்படி ஆகனும் இப்படி ஆகனும்
கழுத சாப்பிடும் போஸ்டரா மாறனும்
வாட ராசா வாடான்னு
கோடம்பாக்கம்தான்

ஆண் : நீ வாய துறந்து கூப்பிட்ட
வாழ்க்கை சொர்கம்தான்
யெஹ் அவன்கிட்ட வாங்கணும்
இவன்கிட்ட வாங்கணும்
அத்தன பயலையும் திவாலாக்கணும்
யெஹ் குடுத்த காச கேக்கிறவன்
சுத்தி வர்றாண்ட
யெஹ் அழுக்கு என் லுங்கி
அத அவுத்து தாரேண்ட

ஆண் : சுக்கிரனே நம்ம கட்டத்தில
ஏத்தி விட போறான் உச்சத்தில
ஒரு பொட்டி ரெண்டு ஜட்டி
என் சொத்துதானல

குழு : ஏ தூத்தெறிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாள

ஆண் : பறபற காட்டி பறபறப்பேதான்
சரசர காட்டி சரசரக்கேதான்

ஆண் : ஏ தூத்தெறிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாள
அட டாரு டாரு டாரா
இனி ஆடி கிழிப்பேன்
யெஹ் நூறு நூறு நூறா
படம் காட்டி நடிப்பேன்

குழு : அடங்கொய்யா அடங்கொய்யா
இந்த காந்தி நோட்டு பொய்யா
நம்ம கையில் இது வந்தா போதும்
ஆட்டம் தாங்காதையா

குழு : யெஹ் வாயா நீ வாயா
புது வேஷம் கட்ட வாயா
நீ வந்து நீ வந்து
ஒரு பாட்டெடுத்து தாயா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here