Singer : Ranjith

Music by : Gopi Sundar

Male : Para parapaa
Oru ooru
Bangalore-u
Paravasamaa moonu peru
Thaarumaaru

Male : Pudhu vaanam
Thalaimelae
Puyal kaatril
Ilai polae

Male : Parandhom …parandhom..

Male : {Oh ho….
Namma ooru
Bangalore-u } (4)

Male : Para parapaa
Oru ooru
Bangalore-u
Paravasamaa moonu peru
Thaarumaaru

Male : Kattupaadu ingae illai
Kattipoda yaarum illai
Pattaampoochiyaaga
Maari parakkirom

Male : Thotti meenai
Kondu vandhu
Aatrukullae vittadhupol
Thattuthadu maari idhai
Rasikkirom

Male : Idhayaththai
Ennamo seyyudhae
Ho ohhh….

Male : Irukaalgal
Sakkaram aagudhae…

Male : Verkaadha veyil
Azhagu….
Paarkkaadha
Paadhai azhagu
Azhago azhagu

Male : {Oh ho….
Namma ooru
Bangalore-u } (8)

Male : Vazhi ellaam
Mugam pudhusu
Edhu maerkku
Edhu kizhakku
Mirandae parandhom.

Male : {Oh ho….
Namma ooru
Bangalore-u } (4)

Male : Pudhu pudhusaa
Oru ooru….

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : கோபி சுந்தர்

ஆண் : பரபரப்பா ஒரு
ஊரு பெங்களூரு
பரவசமா மூணு பேரு
தாருமாறு

ஆண் : புதுவானம்
தலைமேலே புயல்காற்றில்
இலைபோலே

ஆண் : பறந்தோம்
பறந்தோம்

ஆண் : { ஓ ஹோ
நம்ம ஊரு பெங்களூரு } (4)

ஆண் : பரபரப்பா ஒரு
ஊரு பெங்களூரு
பரவசமா மூணு பேரு
தாருமாறு

ஆண் : கட்டுப்பாடு
இங்கே இல்லை
கட்டிப்போட யாரும்
இல்லை பட்டாம்பூச்சியாக
மாறிப் பறக்கிறோம்

ஆண் : தொட்டி மீனைக்
கொண்டுவந்து ஆற்றுக்குள்ளே
விட்டதுபோல் தட்டுத்தடுமாறி
இதை ரசிக்கிறோம்

ஆண் : இதயத்தை
என்னமோ செய்யுதே
ஹோ ஓ இரு கால்கள்
சக்கரம் ஆகுதே

ஆண் : வேர்க்காத
வெயில் அழகு
பார்க்காத பாதை
அழகு அழகோ
அழகு

ஆண் : { ஓ ஹோ
நம்ம ஊரு பெங்களூரு } (8)

ஆண் : வழியெல்லாம்
முகம் புதுசு எது மேற்கு
எது கிழக்கு மிரண்டே
பறந்தோம்

ஆண் : { ஓ ஹோ
நம்ம ஊரு பெங்களூரு } (4)
புதுபுதுசா ஒரு ஊரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here