Singer : Sarath Santhosh

Music by : M Jayachandran

Lyrics by : Madhura Kavi

Male : Parava varadha kandaale
Siragu veesidu kandaale

Male : Parava varadha kandaale
Siragu veesidu kandaale
Rombha dhoorama parandhaale
Akkaraiya onnu therinjalae

Male : Manasu thullura paattu onnu kettalae
Chorus : Manasu thullura paattu onnu kettalae

Male : Pon kadhir aadura kaalam varum naalae
Chorus : Pon kadhir aadura kaalam varum naalae

Male : Manasu thullura paattu onnu kettalae
Pon kadhir aadura kaalam varum naalae

Chorus : Manasu thullura paattu onnu kettalae
Pon kadhir aadura kaalam varum naalae

Male : Aayiram raapaagal
Kathirukkum piraviyae
Akkarai kann sera
Poothirukkum piraviyae

Male : Kuliru kottudhu melodu
Alaiyum thattudhu nenjodu
Thonju malai pakka nee kattu
Kottura kulira nee ottu

Male : Ambuli mamana sevaanathila pathittu
Velli meena pola ullam silirthada
Chorus : Velli meena pola ullam silirthada

Male : Thennai urasida thendralaai koothada
Chorus : Thennai urasida thendralaai koothada

Male : Vaenalum koodalum maari maari vandhae
Othaiyaa illaiyae ottikittu vandhadhae
Silusilukkira nizhalai siragumolaithu odatho
Mazhaiya rusikkira mann kaathu thayangi kavidhai padatho

Male : Saambal parandhadhai kandadhum
Minmini poochigal koottamae kannu simittiyadhae
Chorus : Poochigal koottamae kannu simitiyadhae
Male : ………………….dhae thaiyare thaiyare
Chorus : ………………….dhae thaiyare thaiyare

Male : Parava varadha kandaale
Siragu veesidu kandaale
Rombha dhoorama parandhaale
Akkaraiya onnu therinjalae

Male : Manasu thullura paattu onnu kettalae
Chorus : Manasu thullura paattu onnu kettalae

Male : Pon kadhir aadura kaalam varum naalae
Chorus : Pon kadhir aadura kaalam varum naalae

பாடகர் : சரத் சந்தோஷ்

இசை அமைப்பாளர் : எம் ஜெயச்சந்திரன்

பாடல் ஆசிரியர் : மதுர கவி

ஆண் : பறவ வரத கண்டாலே
சிறகு வீசிட கண்டாலே

ஆண் : பறவ வரத கண்டாலே
சிறகு வீசிட கண்டாலே
ரொம்ப தூரமா பறந்தாளே
அக்கறைய ஒன்னு தெரிஞ்சாளே

ஆண் : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே
குழு : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே

ஆண் : பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே
குழு : பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே

ஆண் : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே
பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே

குழு : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே
பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே

ஆண் : ஆயிரம் ராப்பகல்
காத்திருக்கும் பிறவியே
அக்கறைக் கண் சேர
பூத்திருக்கும் பிறவியே

ஆண் : குளிரு கொட்டுது மேலோடு
அலையும் தட்டுது நெஞ்சோடு
தொஞ்ச மலை பக்க நீ காட்டு
கொட்டுற குளிர நீ ஓட்டு

ஆண் : அம்புலி மாமன வாரத்தில பாத்திட்டு
வெள்ளி மீன போல உள்ளம் சிலிர்த்தாட
குழு : வெள்ளி மீன போல உள்ளம் சிலிர்த்தாட

ஆண் : தென்னை உரசிட தென்றலாய் கூத்தாட
குழு : தென்னை உரசிட தென்றலாய் கூத்தாட

ஆண் : வேனலும் கூடலும் மாறி மாறி வந்தே
ஒத்தையா இல்லையே ஒட்டிக்கிட்டு வந்ததே
சிலுசிலுக்கிற நிழலை சிறகமுளத ஓடாதோ
மழைய ருசிக்கிற மண் காத்து தயகி கவிதை பாடாதோ

ஆண் : சாம்பல் பறந்ததை கண்டதும்
மின்மினிபூச்சிகள் கூட்டமே கண்ணு சிமிட்டியதே
குழு : பூச்சிகள் கூட்டமே கண்ணு சிமிட்டியதே

ஆண் : சாமிக்கும் கட்டுதே தையாரே தையாரே
குழு : சாமிக்கும் கட்டுதே தையாரே தையாரே

ஆண் : பறவ வரத கண்டாலே
சிறகு வீசிட கண்டாலே
ரொம்ப தூரமா பறந்தாளே
அக்கறைய ஒன்னு தெரிஞ்சாளே

ஆண் : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே
குழு : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே

ஆண் : பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே
குழு : பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here