Singers : Minmini, Srinivas and Noel James

Music by : A. R. Rahman

Whistling : …………………………….

Female : Parkathae parkathae
Panjangatha parkathae
Whistling : …………………………….

Female : Thallathae thallathae
Thavaniya thallathae
Whistling : …………………………….

Female : Killathae killathae
Whistling : …………………………….
Female : Kilimanasa killathae
Whistling : …………………………….

Female : Kollathae kollathae
Teenage-ah kollathae
Vazhkai vazhathaanae
Chorus : Varava athaanae

Female : Parkathae parkathae
Panjangatha parkathae
Thallathae thallathae
Thavaniya thallathae

Female : Killathae killathae
Chorus : Killathae killathae
Female : Kilimanasa killathae
Chorus : Kilimanasa killathae

Female : Kollathae kollathae
Teenage-ah kollathae
Vazhkai vazhathaanae
Chorus : Varava athaanae

Female : Paruva ponnukitta
Bhagavatham pesathae
Male : Pesathae pesathae
Periya vaarthai pesathae

Female : Salvar mayilu vantha
Sakthiyinnu thallathae
Male : Kollathae kollathae
Konji konji kollathae

Female : Pookum poovellam
Poojaikinnu ennathae
Ponnukum poo pidikum
Maranthu vidathae

Female : Thirumanam ketkiren
Thiruneera ketkiren
Thedhiyai sollividu
Manamae manamae

Female : Parkathae parkathae
Panjangatha parkathae
Thallathae thallathae
Thavaniya thallathae

Female : Killathae killathae
Kilimanasa killathae

Female : Kollathae kollathae
Teenage-ah kollathae
Vazhkai vazhathaanae
Chorus : Varava athaanae

Whistling : ………………………………

Female : Padukai thookathukae
Padachathinnu ennathae
Male : Podathae podathae
Pudhiya sattam podathae

Female : Kashmir irukaiyilae
Kasiyaithan ennathae
Male : Aadathae aadathae
Athumeeri aadathae

Female : Kanni illan poonguyil
Kadarkaraiyil varugaiyil
Sundalae beach-nu
Sokki vidathae

Female : Paravai aagamal
Pattu puzhuvai pogathae
Ippozhuthu vazhnthu vidu
Indrae indrae

Female : Parkathae parkathae
Panjangatha parkathae
Thallathae thallathae
Thavaniya thallathae

Female : Killathae killathae
Kilimanasa killathae

Female : Kollathae kollathae
Teenage-ah kollathae
Vazhkai vazhathaanae
Chorus : Varava athaanae

 

பாடகி : மின்மினி

பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், நோயல் ஜேம்ஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

விஷ்லிங் : ………………………

பெண் : பார்க்காதே
பார்க்காதே பஞ்சாங்கத்த
பார்க்காதே
விஷ்லிங் : ………………………

பெண் : தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே
விஷ்லிங் : ………………………

பெண் : கிள்ளாதே கிள்ளாதே
விஷ்லிங் : ………………………
பெண் : கிளி மனச கிள்ளாதே
விஷ்லிங் : ………………………

பெண் : கொல்லாதே
கொல்லாதே டீன் ஏஜை
கொல்லாதே வாழ்க்கை
வாழத்தானே
குழு : வரவா அத்தானே

பெண் : பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே

பெண் : கிள்ளாதே கிள்ளாதே
குழு : கிள்ளாதே கிள்ளாதே
பெண் : கிளி மனச கிள்ளாதே
குழு : கிளி மனச கிள்ளாதே

பெண் : கொல்லாதே
கொல்லாதே டீன் ஏஜை
கொல்லாதே வாழ்க்கை
வாழத்தானே
குழு : வரவா அத்தானே

பெண் : பருவ பொண்ணு
கிட்ட பாகவதம் பேசாதே
ஆண் : பேசாதே பேசாதே
பெரிய வார்த்தை பேசாதே

பெண் : சல்வார் மயிலு
வந்தா சக்தியின்னு
தள்ளாதே
ஆண் : கொல்லாதே
கொல்லாதே கொஞ்சி
கொஞ்சி கொல்லாதே

பெண் : பூக்கும் பூவெல்லாம்
பூஜைக்குன்னு எண்ணாதே
பொண்ணுக்கும் பூ பிடிக்கும்
மறந்துவிடாதே

பெண் : திருமணம் கேட்கிறேன்
திருநீரா கேட்கிறேன் தேதியை
சொல்லி விடு மனமே மனமே

பெண் : பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே

பெண் : கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே

பெண் : கொல்லாதே
கொல்லாதே டீன் ஏஜை
கொல்லாதே வாழ்க்கை
வாழத்தானே
குழு : வரவா அத்தானே

விஷ்லிங் : ………………………

பெண் : படுக்கை தூக்கத்துக்கே
படைச்சதுன்னு எண்ணாதே
ஆண் : போடாதே போடாதே
புதிய சட்டம் போடாதே

பெண் : காஷ்மீர் இருக்கையிலே
காசியதான் எண்ணாதே
ஆண் : ஆடாதே ஆடாதே
அத்துமீறி ஆடாதே

பெண் : கன்னியிளம்
பூங்குயில் கடற்கரையில்
வருகையில் சுண்டலே
பீச்சுன்னு சொக்கி விடாதே

பெண் : பறவை ஆகாமல்
பட்டு புழுவாய் போகாதே
இப்பொழுது வாழ்ந்து விடு
இன்றே இன்றே

பெண் : பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே

பெண் : கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே

பெண் : கொல்லாதே
கொல்லாதே டீன் ஏஜை
கொல்லாதே வாழ்க்கை
வாழத்தானே
குழு : வரவா அத்தானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here