Singers : Anthony Daasan and Kalpana
Music by : Siddharth Vipin
Female : ……………………………….
Male : Kannamma control-u pannamaa
Kannamma kai meeri polaamaa
Kannamma thedi vaaranmaa
Kannamma thookka poraanmaa
Female : Hoo….ooo…….
……………………………………………
Male : Parrys to paris
Budget flight-u yerittaan
Parrys to paris
Ettu flight-u maarittaan
Male : Parrys to paris
Kattuchoru kattittaan
Parrys to paris
Kattu paatta meerittaan
Female : Kelikkai raajiyathin..ahaa
Vaadikkai raani ivalae
Korikkai vinnapam podaamalae
Ival kannai kaatta
Thooral thoorum aagayamae
Male : Saadhikka thaan ivan porandhanae
Success-ukkae oru bayam varudhae
Call panni call taxi yeraamalae
Ivan kaalae taxi nadadaa enbaanae..ae…ae..
Male : Parrys to paris
Sombu thanni eduthitaaan
Parrys to paris
Micham panni kulichittaan
Male : Parrys to paris
Verai leval-u poyittaan
Parrys to paris
Vellaikkaran asandhuttaan
Male : Don-ukku don-u ivan
Hey ivanukku eedu evan
Airoppa kaanadha hero ivan
Ivan lesa paathaa
Kaasaa kottum maasaanavan
Female : Thevaigalae ival ulagamo
Thedalgalae ival varai padamo
Kodaana kodigal vaai pesumo
Ival kaasum pesa ketka vendumo
Male : Parrys to paris
Life-il karuthaa irundhuttaan
Parrys to paris
Eiffel tower-ah osanthuttaan
Male : Parrys to paris
Bun-eh tea-la nenachittaan
Parrys to paris
Dinner adhula mudichittaan
Female : ………………………………….
Male : Parrys to paris
Coat-u suit-u maatittaan
Parrys to paris
Get-up ellaam maatittaan
Male : Parrys to paris
Target fix-u pannittaan
Parrys to paris
Master plan-eh poottuttaan
பாடகி : கல்பனா
பாடகர் : அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
பெண் : ……………………..
ஆண் : கண்ணம்மா கன்ட்ரோலு
பண்ணம்மா கண்ணம்மா கை
மீறி போலாமா கண்ணம்மா
தேடி வாரான்மா கண்ணம்மா
தூக்க போறான்மா
பெண் : ஹோ ஓஓ
……………………
ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
பட்ஜெட் ப்ளைட்டு ஏறிட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் எட்டு
ப்ளைட்டு மாறிட்டான்
ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
கட்டுசோறு கட்டிட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் கட்டு
பாட்ட மீறிட்டான்
பெண் : கேளிக்கை ராஜியத்தின்
ஆஹா வாடிக்கை ராணி இவளே
கோரிக்கை விண்ணப்பம்
போடாமலே இவள் கண்ணை
காட்ட தூறல் தூறும் ஆகாயமே
ஆண் : சாதிக்க தான் இவன்
பொறந்தானே சக்செக்ஸ்க்கே
ஒரு பயம் வருதே கால் பண்ணி
கால் டாக்ஸி ஏறாமலே இவன்
காலே டாக்ஸி நடடா என்பானே
ஏ ஏ
ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
சொம்பு தண்ணி எடுத்திட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் மிச்சம்
பண்ணி குளிச்சிட்டான்
ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
வேறை லெவலு போயிட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் வேலைக்காரன்
அசந்துட்டான்
ஆண் : டானுக்கு டானு இவன்
ஹே இவனுக்கு ஈடு எவன்
ஐரோப்பா காணாத ஹீரோ
இவன் இவன் லேசா பாத்தா
காசா கொட்டும் மாசானவன்
பெண் : தேவைகளே இவள்
உலகமோ தேடல்களே இவள்
வரை படமோ கோடான
கோடிகள் வாய் பேசுமோ
இவள் காசும் பேச கேட்க
வேண்டுமோ
ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
லைப்பில் கருத்தா
இருந்துட்டான் பர்ரிஸ்
டு பாரிஸ் ஈபில் டவரா
ஒசந்துட்டான்
ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
பன்ன டீல நனைச்சுட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் டின்னர்
அதுல முடிச்சிட்டான்
பெண் : ……………………………
ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
கோட்டு சூட்டு மாட்டிட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் கெட் அப்
எல்லாம் மாட்டிட்டான்
ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
டார்கெட்டு பிக்ஸு
பண்ணிட்டான் பர்ரிஸ்
டு பாரிஸ் மாஸ்டர்
பிளான்ன போட்டுட்டான்