Singer : Shri Sastha

Music Director : Charan Kumar

Lyricist : Sastha

Male : Namma thaaru maaru party
Ithu piruchu meyira party
Semma weight aana party
Mera thosthkeya party

Male : Ipo thanni oothura party
Wrong ah right ah parkum party
Ithu weight aana party
Its your birthday party go

Male : Namma thaaru maaru party
Ithu piruchu meyira party
Semma weight aana party
Mera thosthkeya party

Male : Ipo thanni oothura party
Wrong ah right ah parkum party
Ithu weight aana party
Its your birthday party yoo

Male : Ithu doopa kooru boomi
Enna seiyum saami
Varalara seami
Yogiyena kaami
Dingi boongi dongu
Ipl um bongu
Hittana songu
Ellamey wrong uh

Male : 4 round ulla pona
Mind uh padam kaatum
Ginnum vinum serthu pota
Galileo aatam
Rawana rowdy naanga
Vaikirom sattam
Moochu mutta oothi
Kuducha thalaiyila thaatum

Male : Sila sila sila silambattam
Pandiga vanthale kondattam
En kooda podudi kuthattam
Koiyale ithu enna bongattam
Fuse pona bulb aatam
Life oh aaduthu silukattam
Adutha velaiku thindattam
Perusa pesura parupattam

Male : Mokka figure show kattum
Ushaar panna scene kaatum
Nambi vitta kai kaatum
Kalati vita bongattam
Face book thirantha bongattam
Wine shop moodina bongattam
Half hoil udanja bongattam
Ellame bongatam
Ellame bongatam
Ellame bongatam

Male : Friend marriage party
Pakathula pondati
Opposite la semma party
Eye baal aaduthu bongattam

Male : Yela oola pandi
Life ku illa gurantee
Love ku illa warranty
Ellame bongattam

Male : Aatam paatam kondattam
Hurey mujiney heyrey tham
Ellarum kai thattum
Ithu naanga vaikum puthu sattam
Aanathellam aagattum
Ponathellam pogattum
Inimey thane kondattam
Beach house party kala kattum

Humming : .…………………

பாடகர் : ஸ்ரீ சாஸ்தா

இசையமைப்பாளர் : சரண் குமார்

பாடலாசிரியர் : சாஸ்தா

ஆண் : நம்ம தாறுமாறு பார்ட்டி
இது பிரிச்சு மேயிற பார்ட்டி
செம்ம வெயிட்டான பார்ட்டி
மேரா தோஸ்த்துகேயா பார்ட்டி

ஆண் : இப்போ தண்ணி ஊத்துற பார்ட்டி
ராங்கா ரைட்டா பார்க்கும் பார்ட்டி
இது வெயிட்டான பார்ட்டி
இட்ஸ் யுவர் பெர்த்டே பார்ட்டி கோ

ஆண் : நம்ம தாறுமாறு பார்ட்டி
இது பிரிச்சு மேயிற பார்ட்டி
செம்ம வெயிட்டான பார்ட்டி
மேரா தோஸ்த்துகேயா பார்ட்டி

ஆண் : இப்போ தண்ணி ஊத்துற பார்ட்டி
ராங்கா ரைட்டா பார்க்கும் பார்ட்டி
இது வெயிட்டான பார்ட்டி
இட்ஸ் யுவர் பெர்த்டே பார்ட்டி யோ

ஆண் : இது டுப்பாக்கூரு பூமி
என்ன செய்யும் சாமி
வரலாற சேமி
யோகின காமி
டிங்கி பூங்கி டோங்கு
ஐபிஎல்லும் போங்கு
ஹிட்டான சாங்கு
எல்லாமே ராங்கு

ஆண் : நாலு ரவுண்டு உள்ள போனா
மைண்டு படம் காட்டும்
ஜின்னும் ஒய்ன்னும் சேர்த்து போட்டா
கலிலியோ ஆட்டம்
ராவான ரவுடி நாங்க
வைக்கிறோம் சட்டம்
மூச்சு முட்ட ஊத்தி
குடிச்சா தலையில தட்டும்

ஆண் : சில சில சிலம்பாட்டம்
பண்டிக வந்தாலே கொண்டாட்டம்
என்கூட போடுடி குத்தாட்டம்
கொய்யாலே இது என்ன போங்காட்டம்
புயூஸ் போன பல்ப்பாட்டம்
லைப்போ ஆடுது சிலுக்காட்டம்
அடுத்த வேலைக்கு திண்டாட்டம்
பெருசா பேசுற பருப்பாட்டம்

ஆண் : மொக்க பிகர் ஷோவ் காட்டும்
உஷார் பண்ண சீன் காட்டும்
நம்பி விட்டா கை காட்டும்
கழட்டி விட்டா போங்காட்டம்
பேஷ்புக் திறந்தா போங்காட்டம்
ஒயின் ஷாப் மூடினா போங்காட்டம்
ஹாப் பாயில் உடைஞ்சா போங்காட்டம்
எல்லாமே போங்காட்டம்
எல்லாமே போங்காட்டம்
எல்லாமே போங்காட்டம்

ஆண் : பிரண்டு மேரேஜ் பார்ட்டி
பக்கத்துல பொண்டாட்டி
ஆப்போசிட்ல செம்ம பார்ட்டி
ஐ பால் ஆடுது போங்காட்டம்

ஆண் : ஏழ ஊள பாண்டி
லைப்க்கு இல்ல கேரண்டி
லவ்க்கு இல்ல வாரண்டி
எல்லாமே போங்காட்டம்

ஆண் : ஹே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஹூர்ரே முஜினே ஹெய்ரேதம்
எல்லாரும் கை தட்டும்
இது நாங்க வைக்கும் புது சட்டம்

ஆண் : ஆனதெல்லாம் ஆகட்டும்
போனதெல்லாம் போகட்டும்
இனிமேதானே கொண்டாட்டம்
பீச் ஹவுஸ் பார்ட்டி கல கட்டும்

ஹம்மிங் : …………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here