Singers : Adhi Hip Hop Tamizha and Kharesma Ravichandran

Music by : Hip Hop Tamizha

Male : Indha aranmanaiyoda
History unakku theriyumaa…

Chorus : Paa paa papu
Paa paapaa paapu…
Paa paa papu
Paa paapaa paapu…

Male : Vaa arugil nee vaa
En kadhavugal thirandhu vaipenae naan
Vaa arugil nee vaa
En vaasalil kaathirupenae naan

Female : {Aranmanai aranmanai
Uyirodu vizhungum unnai
Aranmanai aranmanai
Peiyaaga thiruyum ennai
Aranmanai aranmanai
Nee vandhaal thirumbi poga mudiyaadhu
Veliyera vazhiyedhu vazhiyedhu} (2)

Chorus : Vazhi irruku…vazhi irukku
Vazhi irruku…vazhi irukku
Vazhi irruku…

Male : Moonu peiyum
Semma figure-u
Hip hop thamizhan
Semma terror-u
Meesaiyai murukkunaa
Theriyum power-u
Peiya paarthaa odidu

Male : Murukku meesai
Swag swag swag
Sundhar C um
Back back back
Party on the track
Shack that shack that shack that….

Male : Innaikku seththaa
Naalaikku paal
Vaazhkkai enbadhu oru
Basket ball-u
Thookki pottaa
Koodaiyil vizhanum
Just miss aanaa
Paadaiyil vizhanum

Male : Yaarukku maranam
Eppadi varanum
Enbadhellaam ada
Emanukku theriyum
Emanai engalukku
Nallaa theriyum
Sethaa thaandaa unakku puriyum

Male & Female : Vaa arugil nee vaa
En kadhavugal thirandhu
Vaipenae naan
Vaa arugil nee vaa
En vaasalil kaathirupenae naan

Female : {Aranmanai aranmanai
Uyirodu vizhungum unnai
Aranmanai aranmanai
Peiyaaga thiruyum ennai
Aranmanai aranmanai
Nee vandhaal thirumbi poga mudiyaadhu
Veliyera vazhiyedhu vazhiyedhu} (2)

Chorus : Vazhi irruku…vazhi irukku
Vazhi irruku…vazhi irukku
Vazhi irruku…

Male : Vazhi irruku…vazhi irukku
Vazhi irruku…vazhi irukku
Vazhi irruku…

Male : Party with pei
Party with pei
Party with pei
Female : We are back baby

பாடகி : கரிஸ்மா ரவிச்சந்திரன்

பாடகா் : ஆதி ஹிப் ஹாப் தமிழா

இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : இந்த அரண்மனையோட
ஹிஸ்ட்ரி உனக்கு தெரியுமா

குழு : பா பா பாபு
பா பாப்பா பாபு பா
பா பாபு பா பாப்பா பாபு

ஆண் : வா அருகில்
நீ வா என் கதவுகள்
திறந்து வைப்பேனே
நான் வா அருகில் நீ வா
என் வாசலில் காத்திருப்பேனே
நான்

பெண் : { அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை
அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக
முடியாது வெளியேற
வழியேது வழியேது
அரண்மனை அரண்மனை } (2)

குழு : வழி இருக்கு
வழி இருக்கு வழி
இருக்கு வழி இருக்கு
வழி இருக்கு

ஆண் : மூணு பேயும்
செம ஃபிகரு ஹிப் ஹாப்
தமிழன் செம டெரரு மீசைய
முறுக்குனா தெரியும் பவரு
பேயப்பாா்த்தா ஓடிடு

ஆண் : முறுக்குமீசை
ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்
சுந்தர்.சி உம் பேக் பேக் பேக்
பார்ட்டி ஆன் த ட்ராக் ஷாக் தட்
ஷாக் தட் ஷாக் தட்

ஆண் : இன்னைக்கு
செத்தா நாளைக்கு
பால் வாழ்க்கை
என்பதொரு பேஸ்கட்
பால் தூக்கிப் போட்டா
கூடையில் விழனும்
ஜஸ்ட் மிஸ் ஆனா
பாடையில் விழனும்

ஆண் : யாருக்கு மரணம்
எப்படி வரணும் என்பதெல்லாம்
அட எமனுக்குத் தெரியும்
எமனை எங்களுக்கு நல்லா
தெரியும் செத்தாதாண்டா
உனக்குப் புரியும்

பெண் & ஆண் : வா அருகில்
நீ வா என் கதவுகள்
திறந்து வைப்பேனே
நான் வா அருகில் நீ வா
என் வாசலில் காத்திருப்பேனே
நான்

பெண் : { அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை
அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக
முடியாது வெளியேற
வழியேது வழியேது
அரண்மனை அரண்மனை } (2)

குழு : வழி இருக்கு
வழி இருக்கு வழி
இருக்கு வழி இருக்கு
வழி இருக்கு

ஆண் : வழி இருக்கு
வழி இருக்கு வழி
இருக்கு வழி இருக்கு
வழி இருக்கு

ஆண் : பார்டி வித்
பேய் பார்டி வித் பேய்
பார்டி வித் பேய்
பெண் : வி ஆா் பேக் பேபி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here