Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Maa. Ramachandran

Female : Paruthi edukkaiyilae
Enna pala naalum paartha machaan
Paruthi edukkaiyilae
Enna pala naalum paartha machaan
Oruthi irukkaiyilae
Odi vandhaal aagaadho
Oruthi irukkaiyilae
Odi vandhaal aagaadho

Male : Odithaan vandhiruppen
Naan onna matttum paarthirundha
Odithaan vandhiruppen
Naan onna matttum paarthirundha
Thedi than vandhiruppen
Theriyalaiyae munnadi
Thedi than vandhiruppen
Theriyalaiyae munnadi
Odithaan vandhiruppen
Naan onna matttum paarthirundha

Female : Othayadi padhaiyilae
Oruthi naan pogaiyilae
Othayadi padhaiyilae
Oruthi naan pogaiyilae
Pithanai pol nitham nitham
Suthi sithi vandhaayae
Pithanai pol nitham nitham
Suthi sithi vandhaayae

Male : Suthi suthi vandhadhinaal..haaa…
Suthi suthi vandhadhinaal
Sondhamaagi ponavalae
Sitham kulira ippo
Serthanaikka porendi
En sitham kulira ippo
Serthanaikka porendi

Female : Paruthi edukkaiyilae
Enna pala naalum paartha machaan
Oruthi irukkaiyilae
Odi vandhaal aagaadho
Oruthi irukkaiyilae
Odi vandhaal aagaadho

Male : Odithaan vandhiruppen
Naan onna matttum paarthirundha

Female : Serthanaikkum velaiyilae
Sendravargal vandhu vittaal
Serthanaikkum velaiyilae
Sendravargal vandhu vittaal
Paarthu sirithiduvaar
Pazhi pottu pesiduvaar
Paarthu sirithiduvaar
Pazhi pottu pesiduvaar

Male : Siripporum pazhiporum
Serndhu vandhu vaazhthidavae
Siripporum pazhiporum
Serndhu vandhu vaazhthidavae
Thirumurugan arulaalae
Thirumanamthan seithiduvom
Thirumurugan arulaalae
Thirumanamthan seithiduvom

Female : Paruthi edukkaiyilae
Enna pala naalum paartha machaan
Oruthi irukkaiyilae
Odi vandhaal aagaadho
Oruthi irukkaiyilae
Odi vandhaal aagaadho

Male : Odithaan vandhiruppen
Naan onna matttum paarthirundha
Thedi than vandhiruppen
Theriyalaiyae munnadi
Thedi than vandhiruppen
Theriyalaiyae munnadi

Female : Paruthi edukkaiyilae
Enna pala naalum paartha machaan
Pala naalum paartha machaan
Enna pala naalum paartha machaan

பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர்  : மா. ராமசந்திரன்

பெண் : பருத்தி எடுக்கையிலே என்னப்
பல நாளும் பார்த்த மச்சான்
பருத்தி எடுக்கையிலே என்னப்
பல நாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே….
ஓடி வந்தால் ஆகாதோ
ஒருத்தி இருக்கையிலே….
ஓடி வந்தால் ஆகாதோ

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா
ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி…….
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி…
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா

பெண் : ஒத்தையடிப் பாதையிலே
ஒருத்தி நான் போகையிலே
ஒத்தையடிப் பாதையிலே
ஒருத்தி நான் போகையிலே
பித்தனைப் போல் நித்தம் நித்தம்
சுத்திச் சுத்தி வந்தாயே…….
பித்தனைப் போல் நித்தம் நித்தம்
சுத்திச் சுத்தி வந்தாயே…….

ஆண் : சுத்திச் சுத்தி வந்ததினால்
சுத்திச் சுத்தி வந்ததினால்
சொந்தமாகிப் போனேவளே
சித்தம் குளிர இப்போ
சேர்த்தணைக்கப் போறேண்டி
என் சித்தம் குளிர இப்போ
சேர்த்தணைக்கப் போறேண்டி……

பெண் : பருத்தி எடுக்கையிலே என்னப்
பல நாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே….
ஓடி வந்தால் ஆகாதோ
ஒருத்தி இருக்கையிலே….
ஓடி வந்தால் ஆகாதோ

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா

பெண் : சேர்த்தணைக்கும் வேளையிலே
சென்றவர்கள் வந்து விட்டால்
சேர்த்தணைக்கும் வேளையிலே
சென்றவர்கள் வந்து விட்டால்
பார்த்துச் சிரித்திடுவார்
பழிப் போட்டுப் பேசிடுவார்
பார்த்துச் சிரித்திடுவார்
பழிப் போட்டுப் பேசிடுவார்

ஆண் : சிரிப்போரும் பழிப்போரும்
சேர்ந்து வந்து வாழ்த்திடவே
சிரிப்போரும் பழிப்போரும்
சேர்ந்து வந்து வாழ்த்திடவே
திருமுருகன் அருளாலே
திருமணந்தேஞ் செய்திடுவோம்…..
திருமுருகன் அருளாலே
திருமணந்தேஞ் செய்திடுவோம்…..

பெண் : பருத்தி எடுக்கையிலே என்னப்
பல நாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி இருக்கையிலே….
ஓடி வந்தால் ஆகாதோ
ஒருத்தி இருக்கையிலே….
ஓடி வந்தால் ஆகாதோ

ஆண் : ஓடித்தான் வந்திருப்பேன்
நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி…….
தேடித்தான் வந்திருப்பேன்
தெரியலையே முன்னாடி…

பெண் : பருத்தி எடுக்கையிலே என்னப்
பல நாளும் பார்த்த மச்சான்
பல நாளும் பார்த்த மச்சான்
என்ன பல நாளும் பார்த்த மச்சான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here