Singer : P. Susheela

Music by : Ibrahim

Lyrics by : Kannadasan

Female : Parum enum paadhaiyilae
Payanam seiyum kumarigalae
Parum enum paadhaiyilae
Payanam seiyum kumarigalae

Female : Azhagnilae sirandhavargal
Aangalo pengaloo

Female : Parum enum paadhaiyilae
Payanam seiyum kumarigalae..ae

Female : Vel vizhiyin asaivinilae
Verrarellaam kozhaigalaam
Chorus : Vel vizhiyin asaivinilae
Verrarellaam kozhaigalaam
Female : Vettri kollum nadaiyinilae
Vendhar ellam adimaigalaam
Chorus : Vettri kollum nadaiyinilae
Vendhar ellam adimaigalaam

Humming : ……………

Female : Aadhalinaal kaalaiyarae
Chorus : Azhagaale uyarndhavaraam
Hooo ooo oo ooo

Female : Parum enum paadhaiyilae
Payanam seiyum kumarigalae..ae

Female : Maanukku azhagu edhu
Male : Kombhu
Female : Mayillukku azhagu edhu
Chorus : Thogai

Female : Sevalukku azhagu edhu
Female : Kondai
Female : Singathirkku azhagu edhu
Male : Pidari

Female : Maanukku azhagu edhu
Male : Ahaa
Female : Mayillukku azhagu edhu
Male : Ohoo
Female : Sevalukku azhagu edhu
Male : Aii
Female : Singathirkku azhagu edhu
Hooo ooo oo ooo

Female : Aadhalinaal kaalaiyarae
Chorus : Azhagaale uyarndhavaraam
Hooo ooo oo ooo

Female : Singaara sittugalae
Sivandha roja mottugalae
Chorus : Ho ho ohoo
Ho ho ohoo
Female : Singaara sittugalae
Sivandha roja mottugalae
Mangaiyarai mayanga veikkum
Maharaja varaaru

Male : Ho hoii
Singaara sittugalae sivandha roja mottugalae
Singaara sittugalae sivandha roja mottugalae
Mangaiyarai mayanga veikkum
Maharaja vandhaaru
Mangaiyarai mayanga veikkum
Maharaja vandhaaru

Female : Kaadhilae paaru light house

Female : Kaiyilae modelu band

Female : Thalaiya paaru paaru

Female : Azhagil ivaru everest

Female : Kalvi kattra mamadhaiyilae

Kandapadi ularadhae
Kanniyarukku aadavarae
Kavalaram maravadhae..maravadhae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இப்ராஹிம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பருவம் என்னும் பாதையிலே
பயணம் செய்யும் குமரிகளே
பருவம் என்னும் பாதையிலே
பயணம் செய்யும் குமரிகளே

பெண் : அழகினிலே சிறந்தவர்கள்
ஆண்களா…..பெண்களா…..

பெண் : பருவம் என்னும் பாதையிலே
பயணம் செய்யும் குமரிகளே

பெண் : வேல் விழியின் அசைவினிலே
வீரரெல்லாம் கோழைகளாம்
குழு : வேல் விழியின் அசைவினிலே
வீரரெல்லாம் கோழைகளாம்
பெண் : வெற்றிக் கொள்ளும் நடையினிலே
வேந்தரெல்லாம் அடிமைகளாம்….
குழு : வெற்றிக் கொள்ளும் நடையினிலே
வேந்தரெல்லாம் அடிமைகளாம்….

முனகல் : …………….

பெண் : ஆதலினால் கன்னியரே
குழு : அழகாலே உயர்ந்தவராம்……
ஹோ ஓ ஓ ஓ ஓ

பெண் : பருவம் என்னும் பாதையிலே
பயணம் செய்யும் குமரிகளே

பெண் : மானுக்கு அழகு எது…….
ஆண் : கொம்பு
பெண் :மயிலுக்கு அழகு எது…….
குழு : தோகை
பெண் : சேவலுக்கு அழகு எது……
பெண் : கொண்டை
பெண் : சிங்கத்திற்கு அழகு எது….
ஆண் : பிடரி…

பெண் : மானுக்கு அழகு எது…….
ஆண் : ஆஹா
பெண் :மயிலுக்கு அழகு எது…….

ஆண் : ஓஹோ
பெண் : சேவலுக்கு அழகு எது……
ஆண் : அய் …
பெண் : சிங்கத்திற்கு அழகு எது….
ஹோ ஓ ஓ ஓ ஓ …..

பெண் : ஆதலினால் கன்னியரே
குழு : அழகாலே உயர்ந்தவராம்……
ஹோ ஓ ஓ ஓ ஓ

பெண் : சிங்கார சிட்டுகளே
சிவந்த ரோஜா மொட்டுகளே
குழு : ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
பெண் : சிங்கார சிட்டுகளே
சிவந்த ரோஜா மொட்டுகளே
மங்கையரை மயங்க வைக்கும்
மகராஜா வராரு

ஆண் : ஹோ ஹோய்
சிங்கார சிட்டுகளே
சிவந்த ரோஜா மொட்டுகளே
மங்கையரை மயங்க வைக்கும்
மகராஜா வந்தாரு…
மங்கையரை மயங்க வைக்கும்
மகராஜா வந்தாரு…

பெண் : காதிலே பாரு லைட் ஹௌஸூ

பெண் : கையிலே மாடல் பேண்ட்..
பெண் : தலைய பாரு பாரு
பெண் : அழகில் இவரு எவரெஸ்ட்டு

பெண் :கல்வி கற்ற மமதையிலே
கண்டபடி உளராதே
கன்னியர்க்கு ஆடவரே
காவலராம் மறவாதே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here