Singers : Vani Jayaram and K. J. Jesudas

Music by : Anand Sankar

Male : Paruvam kaninthu vandha paavai varuga
Pudavai anindhu vandha poovae varuga
Aahaa sondham aanandham
Sugam deiveegam idhu niranthira varam tharum

Female : Aaahaa sondham aanandham
Sugam deiveegam idhu niranthira varam tharum
Male : Kannodu kannaga ondroodu ondraaga

Female : Paruvam kaninthu vandha paavai ivalae
Pudavai anindhu vandha poovum ivalae
Male : Yaaro ezhudhiya kavidhai
Manapadam seidhen varigalai
Ival yaaro ezhudhiya kavidhai
Manapadam seidhen varigalai

Female : Kaadhal paruvam kanindhu vandha paavai ivalae
Pudavai anindhu vandha poovum ivalae

Male : Kannae orae paarvai thaan paarthaai
Nenjil mazhai veezhnthadhae
Uravugal thulirvittadhae
Female : Orae kelvi thaan kettaai
Nenjam alaipaaindhadhae

Male : Muzhumathi endraalum mugavari solladhu
Female : Uyir engu sendraalum unaivittu selladhu
Male : Nee illadhu naanum yedhu

Female : Paruvam kannindhu vandha paavaiivalae
Pudavai anindhu vandha poovum ivalae

Female : Anbae kannal pesungal podhum
Nenjil nilaa kaayumae
Uyirukkul sugam varumae
Male : Orae punnagai podhum
Ullae vellam paayumae

Female : Nilavondru kanneeril midhanthu appodhu
Male : Karaigalum illamal karai vandhadhippodhu
Female : Thozhai serthu maalai maattru

Male : Paruvam kaninthu vandha paavai varuga
Pudavai anindhu vandha poovae varuga
Female : Aahaa sondham aanandham
Sugam deiveegam idhu niranthira varam tharum
Male : Kannodu Female : Kannaga
Male : Ondroodu Female : Ondraaga

Both : Lalala lalala lalala laa laa lala laa…(4)

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர்

ஆண் : பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்

பெண் : ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
ஆண் : கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக

பெண் : பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே
ஆண் : யாரோ எழுதிய கவிதை
மனப்பாடம் செய்தேன் வரிகளை
இவள் யாரோ எழுதிய கவிதை
மனப்பாடம் செய்தேன் வரிகளை

பெண் : காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே

ஆண் : கண்ணே…ஒரே பார்வைதான் பார்த்தாய்
நெஞ்சில் மழை வீழ்ந்ததே உறவுகள் துளிர்விட்டதே
பெண் : ஒரே கேள்விதான் கேட்டாய்
நெஞ்சம் அலைபாய்ந்ததே

ஆண் : முழுமதி என்றாலும் முகவரி சொல்லாது
பெண் : உயிர் எங்கு சென்றாலும் உனைவிட்டு செல்லாது
ஆண் : நீ இல்லாது நானும் ஏது
பெண் : காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே…

பெண் : அன்பே…கண்ணால் பேசுங்கள் போதும்
நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே
ஆண் : ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே

பெண் : நிலவொன்று கண்ணீரில் மிதந்தது அப்போது
ஆண் : கறைகளும் இல்லாமல் கரை வந்ததிப்போது
பெண் : தோளை சேர்த்து மாலை மாற்று

ஆண் : பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
பெண் : ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
ஆண் : கண்ணோடு பெண் : கண்ணாக
ஆண் : ஒன்றோடு பெண் : ஒன்றாக

இருவர் : லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here