Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Chella Durai

Female : Hmm hmm mm mm mm mm
Hmm hmm mm mm mm mm

Male : {Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Female : Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae} (2)

Male : Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Female : Poovin melae inba kaadhal
Vandu vandhadhae

Female : Aaa….aa….aa…aa….aa….aaa…aa…

Male : Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Female : Poovin melae inba kaadhal
Vandu vandhadhae

Male : Malar sirithiduthae …
Female : Manam koduthuduthae
Male : Vaazhvil Female : Inbam
Male : Indrae Female : Kaanbom
Both : Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…

Male : Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Female : Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae

Male : Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Female : Neeyum naanum endra baedham
Yaedhini melae
Aahaa..aaa….aahaaa…aaa….

Male : Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Female : Neeyum naanum endra baedham
Yaedhini melae

Male : Ulavidum nilavae Female : Ullathin oliyae
Male : Aadum Female : Kalaiyae
Male : Paadum Female : Silaiyae
Both : Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…

Male : Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Female : Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae

Male : {Hmm Female : Hmm
Both : Hmm mm hm mmm} (2)

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. எஸ். யேசுதாஸ்

இசையமைப்பாளர் : செல்லத்துரை

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : {பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் : கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே} (2)

ஆண் : புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பெண் : பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே

பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..

ஆண் : புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பெண் : பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே

ஆண் : மலர் சிரித்திடுதே…..
பெண் : மணம் கொடுத்திடுதே..
ஆண் : வாழ்வில்
பெண் : இன்பம்
ஆண் : இன்றே
பெண் : காண்போம்….
இருவர் : அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
அஹா……ஆ…..அஹா…..ஆஅ….

ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் : கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே

ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
பெண் : நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆஹா…..ஆஅ…..அஹா……ஆஅ…..

ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
பெண் : நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே

ஆண் : உலவிடும் நிலவே….
பெண் : உள்ளத்தின் ஒளியே
ஆண் : ஆடும்…..
பெண் : கலையே…..
ஆண் : பாடும்…..
பெண் : சிலையே….
இருவர் : அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
அஹா……ஆ…..அஹா…..ஆஅ….

ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் : கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே

ஆண் : {ஹ்ம்ம்….
பெண் : ஹ்ம்ம்
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம்} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here