Singer : T. M. Soundararajan

Music by : S. V. Venkataraman

Male : Aa… aa… aa… aa… aa… aa…

Male : Paruvam paarthu arugil vandhum vetkamaa
Paruvam paarthu arugil vandhum vetkamaa
Illai pazhagha vandha azhaghan meedhu konda kobamaa
Pazhagha vandha azhaghan meedhu konda kobamaa…

Male : Paruvam paarthu arugil vandhum vetkamaa

Male : Varuvaar varuvaar endru vaasalil nindraayo

Male : Varuvaar varuvaar yendru vaasalil nindraayo
Vaadai ennum kaatru vandhu vadhaithida kandaayo
Sendraayo

Male : Angae vaadai ennum kaatru vandhu
Vadhaithida kandaayo sendraayo
Paruvam paarthu arugil vandhum vetkamaa

Male : Gnyaayiru pettraval nee thaano
Thingal enbadhun paer thaano

Male : Gnyaayiru pettraval nee thaano
Thingal enbadhun paer thaano
Nalam paadum sevvaayil
Thamizhp paadum nagai kondu
Nalam paadum sevvaayil
Thamizhp paadum nagai kondu
Nadamaadum thani vaira silaiyo…
Aa… aa… aa… aa…aa….aa…

Male : Nadamaadum thani vaira silaiyo
Megam valai veesi manam konda thunaiyo
Paruvam paarthu arugil vandhum vetkamaa

Male : Kaalilae salangai galeer galeer yena
Kangalilae minnal paleer paleer yena
Kaighal veesi varum kanni pola
Ezhil kaattiyum amudham oottiyum
Ezhil kaattiyum amudham oottiyum
Ennai vaatti vadhaippadhendru
Vadivamaana kalai vannamae iyarkkai annamae

Male : Paruvam paarthu arugil vandhum vetkamaa
Illai pazhaga vandha azhaghan meedhu konda kobamaa
Paruvam paarthu arugil vandhum vetkamaa…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..

ஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா…

ஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா

ஆண் : வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ

ஆண் : வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ
வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ
சென்றாயோ

ஆண் : அங்கே வாடை என்னும் காற்று வந்து
வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா

ஆண் : ஞாயிறு பெற்றவள் நீ தானோ
திங்கள் என்பதுன் பேர் தானோ

ஆண் : ஞாயிறு பெற்றவள் நீ தானோ
திங்கள் என்பதுன் பேர் தானோ
நலம் பாடும் செவ்வாயில்
தமிழ்ப் பாடும் நகை கொண்டு
நலம் பாடும் செவ்வாயில்
தமிழ்ப் பாடும் நகை கொண்டு
நடமாடும் தனி வைரச் சிலையோ…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….

ஆண் : நடமாடும் தனி வைரச் சிலையோ
மேகம் வலை வீசி மணம் கொண்ட துணையோ
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா

ஆண் : காலிலே சலங்கை கலீர் கலீர் என
கண்களிலே மின்னல் பளீர் பளீர் என
கைகள் வீசி வரும் கன்னி போல
எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்
எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்
என்னை வாட்டி வதைப்பதென்று
வடிவமான கலை வண்ணமே இயற்கை அன்னமே

ஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here