Singers : S. P. Balsubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Paruvamae….
Puthiya paadal paadu
Female : Paruvamae….
Puthiya paadal paadu

Male : Ilamaiyin poonthendral raagam
Female : Ilamaiyin poonthendral raagam
Male : Paruvamae….
Female : Puthiya paadal paadu

Male : Poonthottathil hoi
Kaadhal kannamma
Poonthottathil hoi
Kaadhal kannamma

Female : Sirikiraal ho hoho
Rasikiraan raaja
Sivakiraal ho hoho
Thudikiraal raani
Male : Dheepangal polaadum
Paarvai serum

Male : Paruvamae….
Female : Puthiya paadal paadu

Female : Thaenaadum mullai
Nenjil ennavo
Thaenaadum mullai
Nenjil ennavo

Male : Azaikiraan ho hoho
Nadikiraan thozhan
Anaikiraan ho hoho
Thavikiraal thozhi
Female : Kaalangal ponnaaga
Maarum neram

Female : Paruvamae….
Male : Puthiya paadal paadu

Male : Ilamaiyin
Female : Poonthendral raagam
Male : Paruvamae….
Female : Puthiya paadal paadu

 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பருவமே புதிய பாடல் பாடு
பெண் : பருவமே புதிய பாடல் பாடு
ஆண் : இளமையின் பூந்தென்றல் ராகம்
பெண் : இளமையின் பூந்தென்றல் ராகம்
ஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு

ஆண் : பூந்தோட்டத்தில் ஹோய்
காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய்
காதல் கண்ணம்மா

பெண் : சிரிக்கிறாள் ஹோ ஹோ
ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ
துடிக்கிறாள் ராணி
ஆண் : தீபங்கள் போலாடும்
பார்வை சேரும்

ஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு

பெண் : தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை
நெஞ்சில் என்னவோ

ஆண் : அழைக்கிறான் ஹோ ஹோ
நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ
தவிக்கிறாள் தோழி
பெண் : காலங்கள் பொன்னாக
மாறும் நேரம்

பெண் : பருவமே ஆண் : புதிய பாடல் பாடு
ஆண் : இளமையின்
பெண் : பூந்தென்றல் ராகம்
ஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here