Singers : Nivas K. Prasanna, Vijay Antony and Alex Samuel Jenito

Music by : Nivas K. Prasanna

Male : Achchu asalu vennilaava
Bhoomiyila paathathundaa
Pachcha pasum pullu onnu
Aaradiyil valarnthathundaa

Male : Illaennu solla mudiyaathu
Avala paaththa munnaala
Poi solla mudiyaathu
Avala paaththa munnaala
Poi solla mudiyaathu

Chorus : {En pasappukkalli en pasappukkalli
Ava thandhupputtaa ivan manasa alli
En erukkanjulli en erukkanjulli
Ava paththa vachaa ivan nenappa killi} (2)

Male : Keelanelli kannu nenjaa
Keelaththalli pogum
Vaadaaamalli vaasam aala
Vaazha solli pogum

Chorus : {En nesamalli en nesamalli
En paasavilli en paasavilli} (2)
Hooo oo hooo oo ooo

Chorus : {Thaana naana naa nana naa
Nana naa naa naa naa naa} (2)
Hey hey hey hey hey hey hey hey

Male : Nongu kondai pinnalagu
Sundi vachi solattuthappaa
Male : Adengappa

Male : Sevvelani munnalagu
Nondi aada vaikkuthappa
Male : Vaikkuthappa

Male : Ava ..panamaramaa
Thennamaramaa theriyaliyae
Male : Theriyaliyae
Male : Enna naanum solla
Ippo puriyaliyae
Male : Puriyaliyae
Male : Enna naanum solla
Ippo puriyaliyae

Male : En aasa rossaa
Chorus : Aasa rossaa
Male : Naan aanen loosa
Chorus : Aanen loosa
Male : Naan ponen thoosaa
Chorus : Ponen thoosaa
Male : Naan odanjen peesaa
Chorus : Odanjen peesaa

Chorus : En aasa rossaa
Aanen loosa
Ponen thoosaa
Odanjen peesaa
Rosaa rosaa rosaa rosaa
Ro ro ro ro ro ro roo ooo

Male : Nenjukulla pootta pottu
Vechchikkuven vaadi
Onnodaiyaa nizhala serthu
Thachchikkuven naandi

Male : {Onn kosuvaththula
Naan mayangurendi
Oru kosuvaattam
Kannu mulikkurendi} (2)

Chorus : ………………………..

Chorus : En aasa madhuvae nee dhaan
Onna paatha piragu naan dhaan
Adi aanen paaru thean dhaan
Nee vilagi pona veen dhaan

Male : Uththu parkkum kannu rendum
Karuppu vella gundumalli
Moochu kaathu enna thottu
Poguthadaa pera solli

Male : Pesi pogum varthai ellaam
Kokkippodum kodukaapuli
Paathu pogum paarvai ellam
Paththa vaikkum kirukaa thalli

Male : Ne vecha pottu
Ennai vattamittu
Nenja suttu thalli poguthadi
Thaviyaa thavichen

Male : Ava maiyiruttu
Adi machcha mottu
Ennai thottu killi ooduthadi
Thaniyaa sirichen

Chorus : Vettaveli, oththavali
Vandhaa vali.. pona vali
Konjum kili, kollum uli..
Kannu muli… kannakkuzhi
Retta suzhi..pinju mozhi
Nenja kili… anbu thuli
Enna solli yethu solli
Piththukkuli polamburendiii…
Salamburendiii…
Nenappaaala vaanathukku
Kelamburen naaan
Di di di di di…

Male : Pasappukkalli pasappukkalli
Pasappukkalli heyy
Pasappukkalli pasappukkalli
Pasappukkalli heyy

Male : {En pasappukkalli en pasappukkalli
Vandhu aadiputta oru aadupuli
En yerukkanjuli en yerukkanjuli
Naan maattikkiten oru veettu eli…..

Male : Adiyae….hoo… oo…hooo
Adiyae…Lalalalaaa..lalala…
Lala laalaa laa laa laa
Hey lalalalaaa..lalala…
Lala laalaa laa laa laa…aa…..

பாடகர்கள் : நிவாஸ் கே. பிரசன்னா, விஜய் ஆண்டனி

மற்றும் அலெக்ஸ் சாமுவேல் ஜெனிடோ

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : அச்சு அசலு வெண்ணிலாவ…..
பூமியில பாத்துண்டா
பச்ச பசும் புல்லு ஒன்னு
ஆறடியில் வளர்ந்ததுண்டா

ஆண் : இல்லேன்னு சொல்ல முடியாது
அவள பாத்த முன்னால
பொய் சொல்ல முடியாது
அவள பாத்த முன்னால
பொய் சொல்ல முடியாது

குழு : {என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி
அவ தந்துப்புட்டா இவன் மனச அள்ளி
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி
அவ பத்த வச்சா இவன் நெனப்ப கிள்ளி} (2)

ஆண் : கீழாநெல்லி கண்ணு நெஞ்சு
கீழத்தள்ளி போகும்
வாடாமல்லி வாசம் ஆள
வாழ சொல்லி போகும்

குழு : {என் நேசமல்லி என் நேசமல்லி
என் பாசவில்லி என் பாசவில்லி} (2)
ஹோ ஓ ஹோ ஓ ஓஓ
குழு : {தானானனா னா நன னா
நன னா னா னா நான் னா} (2)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : நொங்கு கொண்டை பின்னழகு
சுண்டி வச்சி சொழட்டுதப்பா
ஆண் : அடேங்கப்பா

ஆண் : செவ்வெளனி முன்னழகு
நொண்டி ஆட வைக்குதப்பா
ஆண் : வைக்குதப்பா

ஆண் : அவ… பணமரமா
தென்னமரமா தெரியலையே
ஆண் : தெரியலையே
ஆண் : என்ன நானும் சொல்ல
இப்ப புரியலையே
ஆண் : புரியலையே
ஆண் : என்ன நானும் சொல்ல
இப்ப புரியலையே

ஆண் : என் ஆச ரோசா
குழு : ஆச ரோசா
ஆண் : நான் ஆனேன் லூசா
குழு : ஆனேன் லூசா
ஆண் : நான் போனேன் தூசா
ஆண் : போனேன் தூசா
ஆண் : நான் ஒடைஞ்சேன் பீசா
குழு : ஒடைஞ்சேன் பீசா

குழு : என் ஆச ரோசா
ஆனேன் லூசா
போனேன் தூசா
ஒடைஞ்சேன் பீசா
ரோசா ரோசா ரோசா ரோசா
ரோ ரோ ரோ ரோ ரோ ரோ ஓஒ….

ஆண் : நெஞ்சுக்குள்ள பூட்ட போட்டு
வெச்சிக்குவேன் வாடி
ஒன்னுடைய நிழல சேர்த்து
தச்சுக்குவேன் நான்டி

ஆண் : {ஓன் கொசுவத்துல
நான் மயங்குறேன்டி
ஒரு கொசுவாட்டம்
கண்ணு முழிக்குறன்டி} (2)

குழு : ……………………….

குழு : என் ஆசை மதுவே நீதான்
ஒன்ன பாத்தா பிறகு நான்தான்
அடி ஆனேன் பாரு தேன்தான்
நீ விலகி போனா வீண்தான்

ஆண் : உத்து பார்க்கும் கண்ணு ரெண்டும்
கருப்பு வெள்ளை குண்டுமல்லி
மூச்சு காத்து என்ன தொட்டு
போகுதடா பேர சொல்லி

ஆண் : பேசி போகும் வார்த்தை எல்லாம்
கொக்கிபோடும் கொடுக்காபுளி
பாத்து போகும் பார்வை எல்லாம்
பத்த வைக்கும் கிறுக்கா தள்ளி

ஆண் : நீ வச்ச பொட்டு
என்னை வட்டமிட்டு
நெஞ்ச சுட்டு தள்ளி போகுதடி
தவியா தவிச்சேன்

ஆண் : அவ மையிருட்டு
அடி மச்ச மொட்டு
என்னை தொட்டு கிள்ளி ஓடுதடி
தனியா சிரிச்சேன்

குழு : வெட்டவெளி…ஒத்தவழி
வந்த வழி….போன வழி
கொஞ்சும் கிளி கொல்லும் உளி
ரெட்ட சுழி பிஞ்சு மொழி
நெஞ்ச கிள்ளி அன்பு துளி
என்ன சொல்லி ஏது சொல்லி
பித்துக்குளி பொலம்புறேன்டி
சலம்புறேன்டி
நெனப்பால வானத்துக்கு
கெளம்புறேன் நான்
டி டி டி டி டி ……..

ஆண் : பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி
பசப்புக்கள்ளி ஹேய்
பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி
பசப்புக்கள்ளி ஹேய்

ஆண் : என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி
வந்து ஆடிபுட்டா ஒரு ஆடுபுலி
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி
நான் மாட்டிகிட்டேன் ஒரு வீட்டு எலி

ஆண் : அடியே…..ஹோ…ஓ….ஹோ
அடியே ….லலலலா…லலல
லல லாலா லா லா லா
ஹேய் லலலலா…..லலல….
லல லாலா லா லா லா ….ஆ……


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here