Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : P. Srinivasan

Lyrics by : Pulamaipithan

Male : Pasi edukkira neram vanthaa
Unnai paarkkanum
Paruvaththin thevai ellaam
Ennai ketkkanum

Female : Pasi edukkira neram vanthaa
Ennai paarkkanum
Paruvaththin thevai ellaam
Unnai ketkkanum

Male : Adi rajaththi pudhu rojappoo
Adhai killakoodaatho
Pudhu raagaththi suga paavaththil
Kadhai sollakoodaatho

Female : Ila rajaththi pudhu rojappoo
Idhai thottaal pothaatho
Pudhu raagaththil suga paavaththil
Kadhai sollakkoodaatho

Female : Ila rajaththi pudhu rojappoo
Idhai thottaal pothaatho
Pudhu raagaththil suga paavaththil
Kadhai sonnaal theeraatho

Male : Pasi edukkira neram vanthaa
Unnai paarkkanum
Female : Paruvaththin thevai ellaam
Unnai ketkkanum

Male : Chinna kodiyidai
Ennai pidiyena aadum azhagenna
Selai thiraiyinil
Aadum navarasam medai sugamenna

Female : Kannapazham idhu thinna
Tharuvathil kaayam padalaamo
Kaayam thanimaiyil koodum
Ragasiyam kaatti tharalaamo

Male : Kandavar kannpadum munnaalae
En kaippada aaridum thannaalae

Female : Ila rajaththi pudhu rojappoo
Idhai thottaal pothaatho
Pudhu raagaththil suga paavaththil
Kadhai sonnaal theeraatho

Male : Pasi edukkira neram vanthaa
Unnai paarkkanum
Female : Paruvaththin thevai ellaam
Unnai ketkkanum

Female : Kaala neram paarkkaama
Mela saththam ketkaama
Aasai mattum vanthaal ennaavathu
Acham konjam vetkam
Konjam pennaanathu

Male : Neeyum naanum ondraanom
Neerum neerum endraanom
Oonjal nenjil vaiththu naan aadavaa
Ondril ondran munbae
Konjam poraadavaa

Female : Indroru paathi naalai paathi
Indroru paathi naalai paathi
Male : Paathai illaatha vaalipa vegam
Paathai illaatha vaalipa vegam

Male : Pasi edukkira neram vanthaa
Unnai paarkkanum
Female : Paruvaththin thevai ellaam
Unnai ketkkanum

Male : Adi rajaththi pudhu rojappoo
Adhai killakoodaatho
Female : Pudhu raagaththi suga paavaththil
Kadhai sollakoodaatho

Female : Ila rajaththi pudhu rojappoo
Idhai thottaal pothaatho
Male : Pudhu raagaththil suga paavaththil
Kadhai sonnaal theeraatho

Male : Pasi edukkira neram vanthaa
Unnai paarkkanum
Female : Paruvaththin thevai ellaam
Unnai ketkkanum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : பி. ஸ்ரீனிவாசன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : பசி எடுக்கிற நேரம் வந்தா
உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம்
என்னை கேக்கணும்

பெண் : பசி எடுக்கிற நேரம் வந்தா
என்னை பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம்
உன்னை கேக்கணும்

ஆண் : அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ
அதைக் கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுக பாவத்தில்
கதைச் சொல்லக்கூடாதோ

பெண் : இள ராஜாத்தி புது ரோஜாப்பூ
இதைத் தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுக பாவத்தில்
கதைச் சொன்னால் தீராதோ

ஆண் : பசி எடுக்கிற நேரம் வந்தா
உன்னைப் பார்க்கணும்
பெண் : பருவத்தின் தேவை எல்லாம்
உன்னை கேக்கணும்

ஆண் : சின்னக் கொடியிடை
என்னைப் பிடியென ஆடும் அழகென்ன
சேலைத் திரையினில்
ஆடும் நவரசம் மேடை சுகமென்ன

பெண் : கன்னப்பழம் இது தின்னத்
தருவதில் காயம் படலாமோ
காயம் தனிமையில் கூடும்
ரகசியம் காட்டி தரலாமோ

ஆண் : கண்டவர் கண்படும் முன்னாலே
என் கைப்பட ஆறிடும் தன்னாலே

பெண் : இள ராஜாத்தி புது ரோஜாப்பூ
இதை தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுக பாவத்தில்
கதைச் சொன்னால் தீராதோ

ஆண் : பசி எடுக்கிற நேரம் வந்தா
உன்னைப் பார்க்கணும்
பெண் : பருவத்தின் தேவை எல்லாம்
உன்னை கேக்கணும்

பெண் : கால நேரம் பார்க்காம
மேள சத்தம் கேட்காம
ஆசை மட்டும் வந்தால் என்னாவது
அச்சம் கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் பெண்ணானது

ஆண் : நீயும் நானும் ஒன்றானோம்
நீரும் நீரும் என்றானோம்
ஊஞ்சல் நெஞ்சில் வைத்து நான் ஆடவா
ஒன்றில் ஒன்றன் முன்பே
கொஞ்சம் போரடாவா

பெண் : இன்றொரு பாதி நாளை பாதி
இன்றொரு பாதி நாளை பாதி
ஆண் : பாதை இல்லாத வாலிப வேகம்..
பாதை இல்லாத வாலிப வேகம்..

ஆண் : பசி எடுக்கிற நேரம் வந்தா
உன்னைப் பார்க்கணும்
பெண் : பருவத்தின் தேவை எல்லாம்
உன்னை கேக்கணும்

ஆண் : அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ
அதைக் கிள்ளக்கூடாதோ
பெண் : புது ராகத்தில் சுக பாவத்தில்
கதைச் சொல்லக்கூடாதோ

பெண் : இள ராஜாத்தி புது ரோஜாப்பூ
இதைத் தொட்டால் போதாதோ
ஆண் : புது ராகத்தில் சுக பாவத்தில்
கதைச் சொன்னால் தீராதோ

ஆண் : பசி எடுக்கிற நேரம் வந்தா
உன்னைப் பார்க்கணும்
பெண் : பருவத்தின் தேவை எல்லாம்
உன்னை கேக்கணும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here