Singers : T. M. Soundhararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Female : Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom

Both : Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom

Male : {Kurangugal polae
Marangalin melae
Thaavith thirinthomae} (2)

Female : {Kuyilgalai polae
Iravum pagalum
Koovith thirinthomae} (2)

Male : {Varavillaamal selavugal seithu
Magizhnthirunthomae} (2)

Female : Vaazhkai thunbam arinthidaamal
Vaazhnthu vandhomae
Naamae vaazhnthu vanthomae

Both : Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom

Male : {Entha ooril entha naattil
Endru kaanbomo} (2)

Female : {Entha azhagai entha vizhiyil
Kondu selvomo} (2)

Male : {Intha naalai vantha naalil
Maranthu povomo} (2)

Female : Illam kandu palli kondu
Mayangi nirppomo
Endrum mayangi nirppomo

Both : Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom

Both : Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பெண் : பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

இருவர் : பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

ஆண் : {குரங்குகள் போலே
மரங்களின் மேலே
தாவித் திரிந்தோமே} (2)

பெண் : {குயில்களைப் போலே
இரவும் பகலும்
கூவித் திரிந்தோமே} (2)

ஆண் : {வரவில்லாமல் செலவுகள் செய்து
மகிழ்ந்திருந்தோமே} (2)

பெண் : வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல்
வாழ்ந்து வந்தோமே
நாமே வாழ்ந்து வந்தோமே

இருவர் : பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

ஆண் : {எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ} (2)

பெண் : {எந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ} (2)

ஆண் : {இந்த நாளை வந்த நாளில்
மறந்து போவோமோ} (2)

பெண் : இல்லம் கண்டு பள்ளி கொண்டு
மயங்கி நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ

இருவர் : பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

இருவர் : பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here