Singers : Sulfi and Shiny

Music by : Jecov Samuvel

Lyrics by : Sadha Murugan

Male : Padapadavena kannukullae
Pattam boochi parakkiradhae
Kadakadavena kaadhal vandhu
Kaigalai pattri ilukirathae
Sadasadavena saaral vandhu
Madamadavena manadhil peiya
Viduviduvena vinnil parakkidhae

Female : Padapadavena kannukullae
Pattam boochi parakkiradhae
Kadakadavena kaadhal vandhu
Kaigalai pattri ilukirathae
Sadasadavena saaral vandhu
Madamadavena manadhil peiya
Viduviduvena vinnil parakkiradhae

Male : Ivanullae kaadhal vandhu
Iravellam thookkam thindru
Ivai ellaam unnaal aanadhae
Un paarvai ennai vendru
Ullukkullaae uyirai thindru
Unmatham tharugindrathe

Male : Nee endhan uyir thanae
Naan undhan uravaanem
Naal dhorum sugamaanadhae
Naal dhorum sugamaandhae
Ini naaldhorum sugamaagumae

Male : Padapaadvena kannukulla
Pattamboochi parakkiradhae
Kadakadavena kaadhal vandhu
Kaigalai pattri izhugirtahae

Female : Vizhi rendum nadi seidhadhu
Oli rendum pesi sendrathu
Idhu inbam endrae ullam
Dhinam thedutahe

Female : Siru thooral ennai thottadhu
Perum theeyaai pennai suttadhu
Idhil yaeno neeyum vandhaal
Idham thonudhae

Female : Nee ennil aadum kanavu
En nenjam vandhu ulavu
Ini en ullam unadhanadhae
En ullam unadhanadhae
Ini en ullam unadhanadhae

Male : Padapadavena kannukullae
Pattam boochi parakkiradhae
Kadakadavena kaadhal vandhu
Kaigalai pattri ilukirathae
Sadasadavena saaral vandhu
Madamadavena manadhil peiya
Viduviduvena vinnil parakkiradhae

Female : Padapadavena kannukullae
Pattam boochi parakkiradhae
Kadakadavena kaadhal vandhu
Kaigalai pattri ilukirathae
Sadasadavena saaral vandhu
Madamadavena manadhil peiya
Viduviduvena vinnil parakkiradhae

பாடகர்கள்  : ஷுல்பி மற்றும் ஷைனி

இசை அமைப்பாளர் : ஜேகோவ் சாமுவேல்

பாடல் ஆசிரியர் : சதா முருகன்

ஆண் : படபடவென கண்ணுக்குள்ளே
பட்டாம்பூச்சி பறக்கிறதே
கடகடவென காதல் வந்து
கைகளை பற்றி இழுக்கிறதே
சடசடவென சாரல் வந்து
மடமடவென மனதில் பெய்ய
விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே

பெண் : படபடவென கண்ணுக்குள்ளே
பட்டாம்பூச்சி பறக்கிறதே
கடகடவென காதல் வந்து
கைகளை பற்றி இழுக்கிறதே
சடசடவென சாரல் வந்து
மடமடவென மனதில் பெய்ய
விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே

ஆண் : இவனுள்ளே காதல் வந்து
இரவெல்லாம் தூக்கம் தின்று
இவையெல்லாம் உன்னால் ஆனதே
உன்பார்வை என்னைவென்று
உள்ளுக்குள்ளே உயிரை தின்று
உன்மத்தம் உன்னை தருகின்றதே

ஆண் : நீ எந்தன் உயிர் தான
நான் உந்தன் உறவானேன்
நாள்தோறும் சுகமானதே
நாள்தோறும் சுகமானதே
இனி நாள்தோறும் சுகமாகுதே

ஆண் : படபடவென கண்ணுக்குள்ளே
பட்டாம்பூச்சி பறக்கிறதே
கடகடவென காதல் வந்து
கைகளை பற்றி இழுக்கிறதே

பெண் : விழி ரெண்டு நாடே செய்தது
ஒளி ரெண்டும் பேசி செனறது
இது இன்பம் என்றே
உள்ளம் தினம் தேடுதே

பெண் : சிறு தூரல் என்னை தொட்டது
பெரும் தீயாய் பெண்ணை சுட்டது
இதில் ஏனோ நீயும் வந்தாய்
இதம் தோனுதே

பெண் : நீ என்னில் ஆடும் கனவு
என் நெஞ்சம் வந்து உலவு
இனி என் உள்ளம் உனதானதே
என் உள்ளம் உனதானதே
இனி என் உள்ளம் உனதானதே

ஆண் : படபடவென கண்ணுக்குள்ளே
பட்டாம்பூச்சி பறக்கிறதே
கடகடவென காதல் வந்து
கைகளை பற்றி இழுக்கிறதே
சடசடவென சாரல் வந்து
மடமடவென மனதில் பெய்ய
விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே

பெண் : படபடவென கண்ணுக்குள்ளே
பட்டாம்பூச்சி பறக்கிறதே
கடகடவென காதல் வந்து
கைகளை பற்றி இழுக்கிறதே
சடசடவென சாரல் வந்து
மடமடவென மனதில் பெய்ய
விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here