Pathala Pathala Song Lyrics is first single from “Vikram” tamil film starring UlagaNayagan “Kamal Haasan” in a lead role. This song is sung by “Kamal Haasan” himself and the music is composed by RockStar “Anirudh Ravichander“. Lyrics works are penned by the one and only “Kamal Haasan”

Singers : Kamal Haasan and Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Lyrics by : Kamal Haasan

Chorus : ………………….

Male : Pathala Pathala
Kuttiyum pathala
Buttiyum pathala
Mathalam adra dei
Sutha mathalam adra dei…

Male : Adra

Male : Andavare ne yethi paadu

Male : Dho paaru
Kuthura gummang kuthula gomma
Petha pulla nee sethuruva da dei
Nee udhaar udathae
Mavanae

Male : Ivan utthalakadi johnu
Idhu mudichamikki premu
Onna number sokka thirudi
Blade-u pakkari maame

Male : Adhu sarakku adikkum somu
Ivan sundi soru seenu
Nalla powder koadu pottu
Mookurinjum teamu

Male : Dei..
Patti tinkering seiyaadha
Ketta pombalaiya nambi
Yemaandhu pudaadha
Dhaaraandhu pudaadha
Idha nakkinu kudra dei
Adha thottunu thundra dei
Nee ethini kudichaalum
Inga pattini koodathae

Male : Dei ena enna aada vuttu pakkuringhla
Che aade …
Bass
Chorus : …………………….

Male : Gajanaale kaasillae
Kallalaiyum kaasillae
Kaaichal joram neraiya varudhu
Thillalangadi thillalae

Male : Ondriyathin thapaalae
Onniyum illa ippaalae
Saavi ippo thirudan kaila
Thillangadi thillalae

Male : Yeri kolam nadhiya kooda
Plotu pottu vithaaka
Naari poodum ooru janam
Chinna mazha vandhaaka

Male : Oiyaarama thaluka
Odhungi pora kannala
Erangi vandhu vela paaru
Naadu maarum thannaala

Male : Kulla nari maamu

Male : Kedupadhu ivan gameu
Kulam irundhum valaithalathila
Jaadhi pesum memeu

Male : Oosi podu maame
Veengikidha bum-u
Balla bale balla balle
Balla bale bomb-u

Male : Dei adha vuttu ozhi da dei
Oru kuththu udu da dei
Patta evan ethithaalum
Gethaa etti midhidaa dei

Male : Idha nakkinu kudra dei
Adha thottunu thundra dei
Nee ethini kudichaalum
Inga pattini koodathae

Male : Bass
Va ma janaki koovu

Male : Pathala pathala
Kuttiyum pathala pathala…….

Male : Kuthura gummang kuthula gomma
Petha pulla nee sethuruva da dei
Nee udhaar udathae

Male : Mavanae…..

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் கமல் ஹாசன்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : கமல் ஹாசன்

குழு : …………………….

ஆண் : பத்தல பத்தல குட்டியும் பத்தல
புட்டியும் பத்தல மத்தளம்
அட்றா டேய்
சுத்த மத்தளம் அட்றா டேய்

ஆண் : அட்றா

ஆண் : ஆண்டவரே நீ ஏத்தி பாடு

ஆண் : தோ பாரு

ஆண் : குத்துற கும்மான் குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே மவனே

ஆண் : இவன் உட்டாலக்கடி ஜாணு
இது முடிச்சமிக்கி பிரேமு
ஒண்ணா நம்பர் சொக்கா திருடி
பிளேடு பக்கிரி மாமே

ஆண் : அது சரக்கு அடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெள்ள பவுடர் கோடு போட்டு
மூக்குறிஞ்சும் டீமு

ஆண் : டேய் …
பட்டி டிங்கரிங் செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாத தாராந்து புடாத
இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும்
இங்க பட்டினி கூடாதே

ஆண் : டேய் என்ன என்ன டா ஆட வுட்டு பாக்குறீங்ளா
சி ஆடே ..
பாஸ்…

ஆண் : கஜானாலே காசில்லே
கல்லாலையும் காசில்லே
காய்ச்சல் ஜொரம் நெறைய வருது
தில்லாலங்கடி தில்லாலே

ஆண் : ஒன்றியத்தின் தப்பாலே
ஒண்ணியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கையில
தில்லாலங்கடி தில்லாலே

ஆண் : எரி கொளம் நதிய கூட
ப்ளாட்டு போட்டு வித்தாக்கா
நாறி பூடும் ஊரு ஜனம்
சின்ன மழ வந்தாக்கா

ஆண் : ஒய்யாரமா தலுக்கா
ஒதுங்கி போற கண்ணால
எறங்கி வந்து வேல பாரு
நாடு மாறும் தன்னால

ஆண் : குள்ள நரி மாமு

ஆண் : கெடுப்பது இவன் கேம்மு
குளம் இருந்தும் வலதளத்தில
ஜாதி பேசும் மீமு
ஊசி போடு மாமே
வீங்கிகிதா பம்மு
பல்லா பல்லே பல்லா பல்லே
பல்லா பல்லே பாம்மு

ஆண் : டேய் அத உட்டு ஒழிடா
டேய் ஒரு குத்து உடுடா டேய்
பட்டா எவன் எதிர்த்தாலும்
கெத்தா எட்டி மிதிடா டேய்

ஆண் : இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும்
இங்க பட்டினி கூடாதே

ஆண் : பாஸ்
வா மா ஜானகி கூவு

ஆண் : பத்தல பத்தல குட்டியும் பத்தல பத்தல

ஆண் : குத்துற கும்மான் குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே …

ஆண் : மவனே


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here