Singers : P. Jayachandran and K. S. Chithra

Music by : Manoj – Gyan Varma

Female : Pathinettu vayadhu paruvathin nilavu
Pathinettu vayadhu paruvathin nilavu
Thirunaal theduthae
Ilamaiyin vegam varugira neram
Idhayam paaduthae
En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa

Male : Pathinettu vayadhu paruvathin nilavu
Pathinettu vayadhu paruvathin nilavu
Thirunaal theduthae
Ilamaiyin vegam varugira neram
Idhayam paaduthae
En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa

Female : Naanam vandhu aasai meedhu thirai poda podhu
Solli kolla acham kondu thudithaalae madhu
Male : Mangai undhan naanam theera malar kodi thanthen
Ilankaadhal vaanil neendha radham kondu vandhen

Female : Uravugal undaagume
Male : Iravugal thindaadumae
Female : Uravugal undaagume
Male : Iravugal thindaadumae
Female : En nenjilae
Male : Thaen aaru thaan
Female : Paaindhodavae vaa vaa

Male : Thendral theddum poovai pola unai thedi vandhen
Kannae unnai kaanum bothu sorgam ondru kanden
Female : Undhan thozhil aadum solai mayilaagi nindren
Mannan kaigal veenai meetta malar maeni thandhen

Female : Karuvizhi pandhaadattum
Male : Kaniyudal ondraagattum
Female : Karuvizhi pandhaadattum
Male : Kaniyudal ondraagattum
Female : En nenjilae
Male : Thaen aaru thaan
Female : Paaindhodavae vaa vaa

Male : Pathinettu vayadhu paruvathin nilavu
Pathinettu vayadhu paruvathin nilavu
Thirunaal theduthae
Ilamaiyin vegam varugira neram
Idhayam paaduthae
En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் வர்மா

பெண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே…
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே…வா…..வா…..

ஆண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே…
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே…வா…..வா…

பெண் : நாணம் வந்து ஆசை மீது திரைப் போட்டபோது
சொல்லிக் கொள்ள அச்சம் கொண்டு துடித்தாளே மாது
ஆண் : மங்கை உந்தன் நாணம் தீர மலர்க் கோடி தந்தேன்
இளங்காதல் வானில் நீந்த ரதம் கொண்டு வந்தேன்

பெண் : உறவுகள் உண்டாகுமே…..
ஆண் : இரவுகள் திண்டாடுமே
பெண் : உறவுகள் உண்டாகுமே…..
ஆண் : இரவுகள் திண்டாடுமே
பெண் : என் நெஞ்சிலே……
ஆண் : தேனாறுதான்…
பெண் : பாய்ந்தோடவே…வா..வா..

ஆண் : தென்றல் தேடும் பூவைப் போலே உனைத் தேடி வந்தேன்
கண்ணே உன்னைக் காணும்போது சொர்க்கம் ஒன்று கண்டேன்
பெண் : உந்தன் தோளில் ஆடும் சோலை மயிலாகி நின்றேன்
மன்னன் கைகள் வீணை மீட்ட மலர்மேனி தந்தேன்

பெண் : கருவிழி பந்தாடட்டும்….
ஆண் : கனியுடல் ஒன்றாகட்டும்
பெண் : கருவிழி பந்தாடட்டும்….
ஆண் : கனியுடல் ஒன்றாகட்டும்
பெண் : என் நெஞ்சிலே……
ஆண் : தேனாறுதான்…
பெண் : பாய்ந்தோடவே…வா..வா..

ஆண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு
பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே
இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே…
என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே…வா…..வா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here