Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : ………………..

Male : Hae padhinettu vayasula ponnu
Ilavatta theduthu kannu
Padhinettu vayasula ponnu
Ilavatta theduthu kannu

Male : Edhukkaaga….hae…hae…athukkaaga….aa…aa…
Kadhalikka….aahaa…aahaa….ragasiya kadhai padikka
Kadhalikka….ragasiya kadhai padikka
Jolly….adi vera enna jolly
Vaammaa nam aasaikkedhu veli….haei haei

Male : Hae padhinettu vayasula ponnu
Ilavatta theduthu kannu

Male : Kannae nee kalyaani ragam
Undaachchu katcheri mogam
Kannae nee kalyaani ragam
Undaachchu katcheri mogam

Male : Shruthi layangal
Enathu vasam pala nayangal
Shruthi layangal
Enathu vasam pala nayangal

Female : Meanithaan miruthangam
Viralgal vilayaada vendum
Thottaalae munnooru thaalam
Thannaalae undaaga koodum….

Male : Hae hae padhinettu vayasula ponnu
Ilavatta theduthu kannu

Male : Edhukkaaga….hae….hae….adhukkaaga…aa….aa…
Kadhalikka….aahaa…aahaa….ragasiya kadhai padikka
Kadhalikka….ragasiya kadhai padikka
Jolly….adi vera enna jolly
Vaammaa nam aasaikkedhu veli….haei haei

Male : Hae padhinettu vayasula ponnu
Ilavatta theduthu kannu

Female : ………………

Female : Ennodu needhaanae aada
Nenjodu yaedhetho aaga
Ennodu needhaanae aada
Nenjodu yaedhetho aaga
Ila mayakkam idhu enakku pudhu mayakkam
Ila mayakkam idhu enakku pudhu mayakkam

Male : Jaadaigal
Female : Oo….
Male : Kaattinaal
Female : Oo…
Male : Sabalam undaaga koodum
Anbae vaa un meedhu aasai
Andraadam seithaenae poojai

Male : Hae
Female : Hae
Male : Hae
Female : Hae

Male : Hae padhinettu vayasula ponnu
Ilavatta theduthu kannu

Male : Edhukkaaga….hae….hae….adhukkaaga…aa….aa…
Kadhalikka….aahaa…aahaa….ragasiya kadhai padikka
Kadhalikka….ragasiya kadhai padikka
Jolly….adi vera enna jolly
Vaammaa nam aasaikkedhu veli….haei haei

Female : Laala lalla laalaa lalla laallaa
Laala lalla laalaa lalla laallaa
Laala lalla laalaa lalla laallaa
Laala lalla laalaa lalla laallaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ……………………………

ஆண் : ஹே பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டத் தேடுது கண்ணு
பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டத் தேடுது கண்ணு

ஆண் : எதுக்காக…….ஹே…ஹே..அதுக்காக…..ஆ….ஆ….
காதலிக்க…ஆஹா…ஆஹா…ரகசிய கதை படிக்க
காதலிக்க…ரகசிய கதை படிக்க
ஜாலி……அடி வேற என்ன ஜோலி
வாம்மா நம் ஆசைக்கேது வேலி…ஹேய் ஹேய்

ஆண் : ஹே பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டத் தேடுது கண்ணு

ஆண் : கண்ணே நீ கல்யாணி ராகம்
உண்டாச்சு கச்சேரி மோகம்
கண்ணே நீ கல்யாணி ராகம்
உண்டாச்சு கச்சேரி மோகம்

ஆண் : ஸ்ருதி லயங்கள்…….
எனது வசம் பல நயங்கள்
ஸ்ருதி லயங்கள்…….
எனது வசம் பல நயங்கள்

பெண் : மேனி தான் மிருதங்கம்
விரல்கள் விளையாட வேண்டும்
தொட்டாலே முன்னூறு தாளம்
தன்னாலே உண்டாகக் கூடும்….

ஆண் : ஹே ஹே பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டத் தேடுது கண்ணு

ஆண் : எதுக்காக…….ஹே…ஹே..அதுக்காக…..ஆ….ஆ….
காதலிக்க…ஆஹா…ஆஹா…ரகசிய கதை படிக்க
காதலிக்க…ரகசிய கதை படிக்க
ஜாலி……அடி வேற என்ன ஜோலி
வாம்மா நம் ஆசைக்கேது வேலி…ஹேய் ஹேய்

ஆண் : ஹே பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டத் தேடுது கண்ணு

பெண் : …………………..

பெண் : என்னோடு நீதானே ஆட
நெஞ்சோடு ஏதேதோ ஆக
என்னோடு நீதானே ஆட
நெஞ்சோடு ஏதேதோ ஆக
இள மயக்கம் இது எனக்கு புது மயக்கம்
இள மயக்கம் இது எனக்கு புது மயக்கம்

ஆண் : ஜாடைகள்……
பெண் :
ஆண் : காட்டினால்
பெண் :
ஆண் : சபலம் உண்டாகக் கூடும்
அன்பே வா உன் மீது ஆசை
அன்றாடம் செய்தேனே பூஜை……

ஆண் : ஹே
பெண் : ஹே
ஆண் : ஹே
பெண் : ஹே

ஆண் : ஹே பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டத் தேடுது கண்ணு

ஆண் : எதுக்காக…….ஹே…ஹே..அதுக்காக…..ஆ….ஆ….
காதலிக்க…ஆஹா…ஆஹா…ரகசிய கதை படிக்க
காதலிக்க…ரகசிய கதை படிக்க
ஜாலி……அடி வேற என்ன ஜோலி
வாம்மா நம் ஆசைக்கேது வேலி…ஹேய் ஹேய்

பெண் : லால லல்ல லால லல்ல லால்லா
லால லல்ல லால லல்ல லால்லா
லால லல்ல லால லல்ல லால்லா
லால லல்ல லால லல்ல லால்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here