Singers : Mano and Chorus

Music by : Gangai Amaran

Male : Paththirikkai anbaralae panbaana nanparkale
Kisu kisu ezhuthugira penaa mannargalae
Sollattumaa en kathaiya soodaaga kelunga
Naan chinna paiyan aanaalum kettikkaara aalunga

Male : Ullatha sollapporaen ungakitta,,,,
Chorus : Sollungannae
Male : Uththaman illa naanum oththukittaen
Chorus : Aamaangannae
Male : Thangaiya ennaiththaan kanneer vitten
Chinna poo vaadaama thanneer vitten

Male : Enga thaayum thanthaiyumaa
Rendu kuruvi irunthuchchu
Onnu paranthu poyiduchchu
Innumonnu iranthu poyiduchchu
Naan thaniyaa…naen

Male : Ullatha sollapporaen ungakitta,,,,
Chorus : Sollungannae
Male : Uththaman illa naanum oththukittaen
Chorus : Aamaangannae
Male : Thangaiya ennaiththaan kanneer vitten
Chinna poo vaadaama thanneer vitten

Male : Yaelak kadaiyilaththaan
Yaelam vittu paaththaenga
Yaeralamaa saethenga
Ooraan kalyaanaththula moi ezhutha ponaenga
Poi ezhuthi vachchenga

Male : Yaelak kadaiyilaththaan
Yaelam vittu paaththaenga
Yaeralamaa saethenga
Ooraan kalyaanaththula moi ezhutha ponaenga
Poi ezhuthi vachchenga

Male : Koyil pullaiyaarai
Koottaaga saerththaenga
Kaasa undiyalail kanakkaaga pottaenga
Saami saththiyamaa intha bhoomi saththiyama
Inga gandhi pola
Manushan yaarum vaazha mudiyumaa

Male : Ullatha sollapporaen ungakitta,,,,
Chorus : Sollungannae
Male : Uththaman illa naanum oththukittaen
Chorus : Aamaangannae
Male : Thangaiya ennaiththaan kanneer vitten
Chinna poo vaadaama thanneer vitten

Male : Yaarum pirappaala thirudanuna aagala
Dhisai maari pogala
Vaazhum samuthaayam yaezhaigalai paakkala
Ennaannuthaan ketkala

Male : Hae yaarum pirappaala thirudanuna aagala
Dhisai maari pogala
Vaazhum samuthaayam yaezhaigalai paakkala
Ennaannuthaan ketkala

Male : Pasichchaa sorilla paduththaakka paayilla
Kettaa tharamaatten eduththaakka thappilla
Naanum kettathukku oru kaaranam irukku
Adhu anjaam number sannathi theru
Thiruvallikkeni

Male : Haan ullatha sollapputtaen ungakitta,,,,
Chorus : Sollungannae
Male : Uththaman illa naanum oththukittaen
Chorus : Aamaangannae
Male : Thangaiya ennaiththaan kanneer vitten
Chinna poo vaadaama thanneer vitten

Chorus : Nampa annan kettathukku
Oru kaaranam irukku
Adhu anjaam number sannathi theru
Thiruvallikkeni
Adhu anjaam number sannathi theru
Thiruvallikkeni

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : பத்திரிக்கை அன்பர்களே பண்பான நண்பர்களே
கிசுகிசு எழுதுகிற பேனா மன்னர்களே
சொல்லட்டுமா என் கதைய சூடாக கேளுங்க
நான் சின்னப் பையன் ஆனாலும் கெட்டிக்கார ஆளுங்க

ஆண் : உள்ளத சொல்லப்போறேன் உங்ககிட்ட……..
குழு : சொல்லுங்கண்ணே
ஆண் : உத்தமன் இல்ல நானும் ஒத்துக்கிட்டேன்……
குழு : ஆமாங்கண்ணே
ஆண் : தங்கைய எண்ணித்தான் கண்ணீர் விட்டேன்
சின்னப்பூ வாடாம தண்ணீர் விட்டேன்

ஆண் : எங்க தாயும் தந்தையுமா
ரெண்டு குருவி இருந்துச்சு
ஒண்ணு பறந்து போயிடுச்சு
இன்னுமொண்ணு இறந்து போயிடுச்சு
நான் தனியா……னேன்

ஆண் : உள்ளத சொல்லப்போறேன் உங்ககிட்ட……..
குழு : சொல்லுங்கண்ணே
ஆண் : உத்தமன் இல்ல நானும் ஒத்துக்கிட்டேன்……
குழு : ஆமாங்கண்ணே
ஆண் : தங்கைய எண்ணித்தான் கண்ணீர் விட்டேன்
சின்னப்பூ வாடாம தண்ணீர் விட்டேன்

ஆண் : ஏலக்கடையிலத்தான்
ஏலம் விட்டு பாத்தேங்க
ஏராளமா சேத்தேங்க
ஊரான் கல்யாணத்துல மொய் எழுத போனேங்க
பொய் எழுதி வச்சேங்க

ஆண் : நான் ஏலக்கடையிலத்தான்
ஏலம் விட்டு பாத்தேங்க
ஏராளமா சேத்தேங்க
ஊரான் கல்யாணத்துல மொய் எழுத போனேங்க
பொய் எழுதி வச்சேங்க

ஆண் : கோயில் புள்ளையாரை
கூட்டாக சேர்த்தேங்க
காச உண்டியலில் கணக்காக போட்டேங்க
சாமி சத்தியமா இந்த பூமி சத்தியமா
இங்க காந்தி போல
மனுஷன் யாரும் வாழ முடியுமா

ஆண் : உள்ளத சொல்லப்போறேன் உங்ககிட்ட……..
குழு : சொல்லுங்கண்ணே
ஆண் : உத்தமன் இல்ல நானும் ஒத்துக்கிட்டேன்……
குழு : ஆமாங்கண்ணே
ஆண் : தங்கைய எண்ணித்தான் கண்ணீர் விட்டேன்
சின்னப்பூ வாடாம தண்ணீர் விட்டேன்

ஆண் : யாரும் பிறப்பால திருடனுன்னு ஆகல
திசை மாறிப் போகல
வாழும் சமுதாயம் ஏழைகளை பாக்கல
என்னான்னுதான் கேக்கல

ஆண் : ஹே யாரும் பிறப்பால திருடனுன்னு ஆகல
திசை மாறிப் போகல
வாழும் சமுதாயம் ஏழைகளை பாக்கல
என்னான்னுதான் கேக்கல

ஆண் : பசிச்சா சோறில்ல படுத்தாக்க பாயில்ல
கேட்டா தரமாட்டான் எடுத்தாக்க தப்பில்ல
நானும் கெட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு
அது அஞ்சாம் நம்பரு சன்னதி தெரு
திருவல்லிக்கேணி

ஆண் : ஹான் உள்ளத சொல்லிப்புட்டேன் உங்ககிட்ட……..
குழு : சொல்லுங்கண்ணே
ஆண் : உத்தமன் இல்ல நானும் ஒத்துக்கிட்டேன்……
குழு : ஆமாங்கண்ணே
ஆண் : தங்கைய எண்ணித்தான் கண்ணீர் விட்டேன்
சின்னப்பூ வாடாம தண்ணீர் விட்டேன்

குழு : நம்ப அண்ணன் கெட்டதுக்கு
ஒரு காரணம் இருக்கு
அது அஞ்சாம் நம்பரு சன்னதி தெரு
திருவல்லிக்கேணி
அது அஞ்சாம் நம்பரு சன்னதி தெரு
திருவல்லிக்கேணி

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here