Singer : Deepthi Suresh

Music by : Anirudh Ravichander

Lyrics by : Vignesh Shivan

Female : Pathavaikkum parvaikkaaraa poruthidiveeraa
Thodarndhu padhara seiveeraa
Sikkavaikkum seigayellam niruthiduveeraa
Manasu iyangala seerraa

Female : Dhaasaa kitta nerunguraa laesaa
Naan norunguraen dhoosaaa
Etaaa poyiduraa verasaa verasaa

Female : Rasaa idhu enna pudhusaaaa
Vekkam aachaee sirusaaa
Konjam parthukodu lesaa lesaa

Female : Viralaaa kookaadhe kookaadhe
Kookka kaetkaadhee
Apadi paakaadhaae

Male : Haan
Female : Apadi mattumm paakaadhae
Edhuvum sollaadhe sollaadhe
Solla solladhae solaatti sellaathe
Male : Haahaan
Female : Solaatti vittu sellaathe

Female : Paththavaikkum parvaikkaaraa
Heyparvaikkaaraa
Paththavaikkum parvaikkaaraa
Hmmm… arara ray

Female : Sikkavaikkum seigayellam niruthiduveeraa
Manasu iyangala seerraa

Female : Mulichchi paakkum pothu
Un tholulaa kedakannum
Nenachuu nelinjadhellam
Dhinam dhinam nadakkum

Female : Kedhacha neram ellam
Kattikittae irukkanum
Adacha asaiyellam
Adikaadi elanum

Female : Sathame illama
En mothathaiyum sarichchita
Soppanathil veppaatha thanthu
Sachi pottutta

Female : Dhaasaa kitta nerunguraa laesaa
Naan norunguraen dhoosaaa
Etaaa poyiduraa verasaa verasaa

Female : Rasaa idhu enna pudhusaaaa
Vekkam aachaee sirusaaa
Konjam parthukodu lesaa lesaa

Female : Dhaasaa kitta nerunguraa laesaa
Naan norunguraen dhoosaaa
Etaaa poyiduraa verasaa verasaa

Female : Viralaaa kookaadhe kookaadhe
Kookka kaetkaadhee
Apadi paakaadhaae

Male : Haan
Female : Apadi mattumm paakaadhae
Edhuvum sollaadhe sollaadhe
Solla solladhae solaatti sellaathe
Male : Haahaan
Female : Solaatti vittu sellaathe

Female : Paththavaikkum parvaikkaaraa
Heyparvaikkaaraa
Paththavaikkum parvaikkaaraa
Hmmm… arara ray

Female : Sikkavaikkum seigayellam niruthiduveeraa
Manasu iyangala seerraa

பாடகி : தீப்தி சுரேஷ்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்

பெண் : பத்தவைக்கும் பார்வைக்காரா பொருத்திடுவீரா
தொடர்து பதற செய்வீரா
சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடுவீரா
மனசு இயங்கல சீரா

பெண் : தாசா கிட்ட நெருங்குற லேசா
நான் நொறுங்குறேன் தூசா
எட்ட போய்டுறா வெரசா வெரசா

பெண் : ராசா இது என்ன புதிசா
வெக்கம் ஆச்சு சிறுசா
கொஞ்சம் பார்த்துகொடு லேசா லேசா

பெண் : விரல கோக்காதே கோக்காதே
கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே
ஆண் : ஹான்
பெண் : அப்படி மட்டும் பாக்காதே
எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்ல சொல்லாதே
ஆண் : ஹாஹான்
பெண் : சொளட்டி விட்டுச் செல்லாதே

பெண் : பத்தவைக்கும் பார்வைக்காரா
ஏய் பார்வைக்காரா
பத்தவைக்கும் பார்வைக்காரா
ம்ம்ம்… அரரா ரே

பெண் : சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடுவீரா
மனசு இயங்கல சீரா

பெண் : முளிச்சி பாக்கும் போது
உன் தோழுல கெடக்கணும்
நெனச்சு நெளிஞ்சதெல்லாம்
தினம் தினம் நடக்கும்

பெண் : கெடச்சா நேரம் எல்லாம்
கட்டிகிட்டே இருக்கணும்
அடச்ச ஆசையெல்லாம்
அடிக்கடி எளனும்

பெண் : சத்தமே இல்லமா
என் மொத்த சரிச்சிட்டா
சொப்பனத்தில் வெப்ப தந்து
சாச்சி போட்டுட்ட

பெண் : ராசா இது என்ன புதிசா
வெக்கம் ஆச்சு சிறுசா
கொஞ்சம் பாத்து தொடு
லேசா லேசா

பெண் : தாசா கிட்ட நெருங்குற லேசா
நான் நொறுங்குறேன் தூசா
எட்டு போய்டுறா வெரசா வெரசா

பெண் : விரல கோக்காதே கோக்காதே
கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே
ஆண் : ஹான்
பெண் : அப்படி மட்டும் பாக்காதே
எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்ல சொல்லாதே
ஆண் : ஹாஹான்
பெண் : சொளட்டி விட்டுச் செல்லாதே

பெண் : பத்தவைக்கும் பார்வைக்காரா
ஏய் பார்வைக்காரா
பத்தவைக்கும் பார்வைக்காரா
ம்ம்ம்… அரரா ரே

பெண் : சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடுவீரா
மனசு இயங்கல சீரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here