Singer : G. Krishna

Music by : G. E. Raja

Male : Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen
Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen

Male : Em manasum aaralaiyae
En usurum pogalayae
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Ooru mechchi vaazhvathrakki
Oru vazhiyum thonalayae

Male : Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen

Male : Pattangala vaangi vanathaen
Paadangala padichchu vanthaen
Yaettu vazhi padichchathellaam
Kaattu vazhi ponathadaa
Saami pola nooru silai
Vingyaani silai edhuvum
Panjaththukkum illaiyadaa

Male : Sariyaana vazhiyil sella
Meinyaanam theriyaladaa
Sariyaana vazhiyil sella
Meinyaanam theriyaladaa

Male : Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen

Male : Santhu ponthaa alainju vanthaen
Sonna vela senjju vanthae
Mootta thookki vaazhnthu vanthaen
Mudinja vara uzhaichchu paarththaen

Male : Odambulaiyum thembu illa
Manasulayum thairiyamilla
Odi vanthu udhavi seiyya
Oruththarumae enakkum illai
Ennai padaichcha iraivan potta
Kanakkuththaanae puriyavilla
Ennai padaichcha iraivan potta
Kanakkuththaanae puriyavilla

Male : Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen

Male : Em manasum aaralaiyae
En usurum pogalayae
Em manasum aaralaiyae
En usurum pogalayae
Ooru mechchi vaazhvathrakki
Oru vazhiyum thonalayae

Male : Paththoora thaandiputtu
Pattanaththa thedi vanthaen
Pattu vantha kashtangala
Paattu paadi aatha vanthaen….

பாடகர் : ஜி. கிருஷ்ணா

இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா

ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்
பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண் : எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
ஊரு மெச்சி வாழ்வதற்கு
ஒரு வழியும் தோணலயே

ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண் : பட்டங்கள வாங்கி வந்தேன்
பாடங்கள படிச்சு வந்தேன்
ஏட்டு வழி படிச்சதெல்லாம்
காட்டு வழி போனதடா
சர்க்காரு ரோட்டு மேலே
சாமி போல நூறு சிலை
விஞ்ஞானி சிலை எதுவும்
பஞ்சத்துக்கும் இல்லையடா

ஆண் : சரியான வழியில் செல்ல
மெஞ்ஞானம் தெரியலடா
சரியான வழியில் செல்ல
மெஞ்ஞானம் தெரியலடா

ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண் : சந்து பொந்தா அலைஞ்சு வந்தேன்
சொன்ன வேல செஞ்சு வந்தேன்
மூட்ட தூக்கி வாழ்ந்து வந்தேன்
முடிஞ்ச வர உழைச்சுப் பார்த்தேன்

ஆண் : ஒடம்புலையும் தெம்பு இல்ல
மனசுலயும் தைரியமில்ல
ஓடி வந்து உதவி செய்ய
ஒருத்தருமே எனக்கும் இல்லை
என்னை படைச்ச இறைவன் போட்ட
கணக்குதானே புரியவில்ல
என்னை படைச்ச இறைவன் போட்ட
கணக்குதானே புரியவில்ல

ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்

ஆண் : எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
எம் மனசும் ஆறலையே
என் உசுரும் போகலயே
ஊரு மெச்சி வாழ்வதற்கு
ஒரு வழியும் தோணலயே

ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு
பட்டணத்த தேடி வந்தேன்
பட்டு வந்த கஷ்டங்கள
பாட்டு பாடி ஆத்த வந்தேன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here