Singers : Vishal Dadlani and Emcee Jesz

Music Director : D. Imman

Lyricist : Mani Amudhavan

Male : 10,9,8,7,6,5,4,3,2,1
Pathu endrathukulla
Onnu onnu rendu
Onnu rendum moonu
Moonu kulla naalu
Naalu anju aaru
Aaru onnu ezhu
Ezhu kulla ettu
Ettu onnu onbathu
Onbathu onnum pathu

Male : Pathu endrathukulla
Pathu endrathukulla
Pathu endrathukulla

Male : Vettai ithu vettai
Vengaioda koota
Thandavaena gate-ah
Maathuko nee route ah
Singathoda kaata
Aanda oru aata
Ennikida paatha
Ella thanda maata

Male : Pathu endrathukulla
Pathu endrathukulla
Pathu endrathukulla

Male : Rapp…………..

Male : Paatha ivan ambi
Paathu poda thambi
Minsaaram paayum kambi
Thodathada

Male : Ondikivan ondi
Breakillatha vandi
Mothipudum kitta varathada
Yaarada inai
Adakuvaan unai
Aaru kadal ezhu malai
Ettu thikkum suthi varauvaan

Male : Pathu endrathukulla

Male : Rapp……

Male : Fire ivar fireu
Current ulla wire-u
Emanoda kayiru
Thotta pogum uyiru
Thavaruda thavaru
Thalli konjam navuru
Ipo ipo theriyum
Ivanoda poweru

Male : Pathu endrathukulla
Pathu endrathukulla
Pathu endrathukulla

Male : Pathu endrathukulla
Pathu endrathukulla
Pathu endrathukulla

பாடகர்கள் : விஷால் டட்லானி மற்றும் எம்சி ஜெஸ்ஸ்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : மணி அமுதவன்

ஆண் : 10,9,8,7,6,5,4,3,2,1
பத்து எண்றதுக்குள்ள

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு மூணுக்குள்ள நாலு
நாலு அஞ்சு ஆறு ஆறும் ஒண்ணும் ஏழு
ஏழுக்குள்ள எட்டு எட்டு ஒண்ணும் ஒன்பது
ஒன்பதொண்ணு பத்து

ஆண் : பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள…..

ஆண் : வேட்ட இது வேட்ட வேங்கையோட கோட்ட
தாண்ட வேணா கேட்ட மாத்திக்கோடி ரூட்ட
சிங்கத்தோட காட்ட ஆண்ட ஒரு ஆட்ட
என்னிக்கிடா பாத்த எல்ல தாண்ட மாட்ட

ஆண் : பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள….. ஆ…

ஆண் : ராப்…..

ஆண் : ஹோ… பாத்தா இவன் அம்பி
பாத்து போடா தம்பி
மின்சாரம் பாயும் கம்பி தொடாதேடா

ஆண் : ஒண்டிக்கிவன் ஒண்டி ப்ரேக் இல்லாத வண்டி
மோதிப்புடும் கிட்ட வராதேடா
யாருடா இணை அடக்குவான் உனை
ஹே ஆறு கடல் ஏழு மலை எட்டு திக்கும் சுத்தி வருவான்

ஆண் : பத்து எண்றதுக்குள்ள…..

ஆண் : ராப் …..

ஆண் : ஏ… ஃபையர் இவன் ஃபையர் கரண்ட் உள்ள ஒயறு
எமனோட கயிறு தொட்டா போகும் உயிரு
டவரு டா டவரு தள்ளிக் கொஞ்சம் நவரு
இப்ப இப்ப தெரியும் இவனோட பவரு

ஆண் : பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள…..

ஆண் : பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள
பத்து எண்றதுக்குள்ள…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here