Singer : G. V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Male : Pathu kaasu illanaalum panakkaran da
En soththu sogam ellaamae en nanban thaana da
Peththa thaaiya pola vanthu thudippaana da
En pakkathula eppodhumae iruppaana da

Male : Lappu tappu lappu tappu idhayam thudikkum
Adhu natpu natpu natpunnu thaan eppodhum ninaikkum
Lappu tappu lappu tappu idhayam thudikkum
Adhu natpu natpu natpunnu thaan eppodhum ninaikkum

Male : Thanthaiyum thaaiyayum indha oorae aalu da
En nanban pol oru sondham inga yaaru da

Male : Pathu kaasu illanaalum panakkaran da
En soththu sogam ellaamae en nanban thaana da
Peththa thaaiya pola vanthu thudippaana da
En pakkathula eppodhumae iruppaana da

Male : Pattunu phone-ah potta vandhu nippan munnadi
Friend-u peru thaanae onna number killadi
Gethuna gethungo en nanban varaan oththungo
Sikkaama nikkurapo vandhu kaiya kuththaango

Male : Takkunu kaiya potta titanic nikkadhu
Prachanai vandhuputta machaan naanae bejaaru

Male : Thanthaiyum thaaiyayum indha oorae aalu da
En nanban pol oru sondham inga yaaru da

Male : Pathu kaasu illanaalum panakkaran da
En soththu sogam ellaamae en nanban thaana da
Peththa thaaiya pola vanthu thudippaana da
En pakkathula eppodhumae iruppaana da

பாடகர் : ஜி. வி பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி. வி பிரகாஷ் குமார்

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா

ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்

ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்

ஆண் : தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா

ஆண் : பட்டுனு போன்ன போட்டா
வந்து நிப்பான் முன்னாடி
பிரெண்டுனு பேருதானே
ஒன்னா நம்பர் கில்லாடி

ஆண் : கெத்துன்னா கெத்துங்கோ
என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ
சிக்காம நிக்கிறப்போ
வந்துக் கைய குட்த்தாங்கோ

ஆண் : டக்குனு கைய போட்டா
டைட்டானிக்கு நிக்காது
பிரச்சனை வந்துபுட்டா
மச்சான் தானே பேஜாரு

ஆண் : தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா

ஆண் : யேஹ்….ஏ……யேஹ்….ஏ……
யேஹ்….ஏ……யேஹ்….ஏ……
யேஹ்….ஏ……யேஹ்….ஏ….
யேஹ்….ஏ……யேஹ்….ஏ….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here