Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Pathu maadham sumakavillai sellaiyaa
Naan pathiyamum irundhadhundo sollaiyaa
Pathu maadham sumakavillai sellaiyaa
Naan pathiyamum irundhadhundo sollaiyaa

Female : Unnai thathu pillai endru solla ennaiyaa
Enakku dhairiyamum podhavillai chinnaiya
Unnai thathu pillai endru solla ennaiyaa
Enakku dhairiyamum podhavillai chinnaiya

Female : Pathu maadham sumakavillai sellaiyaa
Naan pathiyamum irundhadhundo sollaiyaa

Male : Kandavar kannu padum chellaathaa
Kannathula karuppu potta
Vekka solli sollaathaa…
Kandavar kannu padum chellaathaa
Kannathula karuppu potta
Vekka solli sollaathaa…
Thanda silambeduthu podaathaa
Nalla thamizhaalae thaalaattonnu paadaathaa
Thanda silambeduthu podaathaa
Nalla thamizhaalae thaalaattonnu paadaathaa

Female : Maavaduvai kadikkavillai sellaiyaa
Saambal mannai alli thinnadhundo sollaiyaa
Maavaduvai kadikkavillai sellaiyaa
Saambal mannai alli thinnadhundo sollaiyaa
Naan marundhu maayam kaanavillai ennaiyaa
Ennai maatri vittai petravaalai chinnaiyaa
Naan marundhu maayam kaanavillai ennaiyaa
Ennai maatri vittai petravaalai chinnaiyaa

Female : Pathu maadham sumakavillai sellaiyaa
Naan pathiyamum irundhadhundo sollaiyaa

Male : Pattu sokkaa vaetti edutthu kattaathaa
Appuram paaka venum
Aayiram thaan kannaathaa
Pattu sokkaa vaetti edutthu kattaathaa
Appuram paaka venum
Aayiram thaan kannaathaa

Male : Sutti payala thottililae podaathaa
Azhudhaa butti paala karachu konjam
Ooththaathaa
Sutti payala thottililae podaathaa
Azhudhaa butti paala karachu konjam
Ooththaathaa

Male : Kandavar kannu padum chellaathaa
Kannathula karuppu potta
Vekka solli sollaathaa
Thanda silambeduthu poadaathaa
Nalla thamizhaalae thaalaattonnu paadaathaa

Female : Pathu maadham sumakavillai sellaiyaa
Naan pathiyamum irundhadhundo sollaiyaa
Pathu maadham sumakavillai sellaiyaa
Naan pathiyamum irundhadhundo sollaiyaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா
நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லைய்யா
பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா
நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லைய்யா

பெண் : உன்னை தத்துப் பிள்ளை என்று சொல்ல என்னைய்யா
எனக்கு தைரியமும் போதவில்லை சின்னைய்யா
உன்னை தத்துப் பிள்ளை என்று சொல்ல என்னைய்யா
எனக்கு தைரியமும் போதவில்லை சின்னைய்யா

பெண் : பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா
நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லைய்யா

ஆண் : கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா
கன்னத்துல கருப்பு பொட்ட
வெக்க சொல்லி சொல்லாத்தா
கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா
கன்னத்துல கருப்பு பொட்ட
வெக்க சொல்லி சொல்லாத்தா
தங்க சிலம்பெடுத்து போடாத்தா
நல்ல தமிழாலே தாலாட்டொண்ணு பாடாத்தா
தங்க சிலம்பெடுத்து போடாத்தா
நல்ல தமிழாலே தாலாட்டொண்ணு பாடாத்தா

பெண் : மாவடுவை கடிக்கவில்லை செல்லைய்யா
சாம்பல் மண்ணை அள்ளி தின்னதுண்டோ சொல்லைய்யா
மாவடுவை கடிக்கவில்லை செல்லைய்யா
சாம்பல் மண்ணை அள்ளி தின்னதுண்டோ சொல்லைய்யா
நான் மருந்து மாயம் காணவில்லை என்னைய்யா
என்னை மாற்றி விட்டாய் பெற்றவளாய் சின்னைய்யா
நான் மருந்து மாயம் காணவில்லை என்னைய்யா
என்னை மாற்றி விட்டாய் பெற்றவளாய் சின்னைய்யா

பெண் : பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா
நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லைய்யா

ஆண் : பட்டு சொக்கா வேட்டி எடுத்து கட்டாத்தா
அப்புறம் பாக்க வேணும்
ஆயிரம்தான் கண்ணாத்தா
பட்டு சொக்கா வேட்டி எடுத்து கட்டாத்தா
அப்புறம் பாக்க வேணும்
ஆயிரம்தான் கண்ணாத்தா

ஆண் : சுட்டி பயல தொட்டிலிலே போடாத்தா
அழுதா புட்டி பால கரச்சு கொஞ்சம்
ஊத்தாத்தா
சுட்டி பயல தொட்டிலிலே போடாத்தா
அழுதா புட்டி பால கரச்சு கொஞ்சம்
ஊத்தாத்தா

ஆண் : கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா
கன்னத்துல கருப்பு பொட்ட
வெக்க சொல்லி சொல்லாத்தா
தங்க சிலம்பெடுத்து போடாத்தா
நல்ல தமிழாலே தாலாட்டொண்ணு பாடாத்தா

பெண் : பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா
நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லையா
பத்து மாதம் சுமக்கவில்லை செல்லைய்யா
நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லையா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here