Singers : Vidya and Sivarajan

Music by : Chandrabose

Male : Pathu maasam sumanthava
Perum payanam pogiraal
Muthu pola porandha magan
Munnalae illaiyamma

Female : Iva uyira koduthu
Avana indha olagathukkae kodutha
Ava uthirathaiyae paalaakki ootti valartha

Male : Iva paaloootti valartha
Avan bottle odachu koduthaan
Iva paaloootti valartha
Avan bottle odachu koduthaan

Female : Pathu maasam sumanthava
Perum payanam pogiraal
Muthu pola porandha magan
Munnalae illaiyamma

Male : Paayil avan padutha
Ponn maeni nogumunnu
Than maeni noga avanai
Thozhil maarbil sumandhaal

Female : Maganukku noi vandha
Marundhu ava undaa
Magan padichu periya manushanaaga
Manasil aasa valartha

Male : Andha magan uzhaippu
Vizhalukkeracha neera
Pogudhamma veenaa
Pogudhamma veena

Female : Pathu maasam sumanthava
Perum payanam pogiraal
Muthu pola porandha magan
Munnalae illaiyamma

Female : Aaarirooo aarirooo
Aaraarooo…..

Female : Alli anicha pulla
Thaaikku kolli veikka illai
Kalli mulla malaraa
Kannukullae paartha

Male : Ooru olagam pottra
Pulla thunai varala
Ooru paarthu sirikka
Oorvalathin irunthaan

Female : Thaai paasam ellam magan mel
Ivan kosham ellam avan mel
Thaai paasam ellam magan mel
Ivan kosham ellam avan mel

Male : Pathu maasam sumanthava
Perum payanam pogiraal
Muthu pola porandha magan
Munnalae illaiyamma

Female : Iva uyira koduthu
Avana indha olagathukkae kodutha
Ava uthirathaiyae paalaakki ootti valartha

Male : Iva paaloootti valartha
Avan bottle odachu koduthaan
Iva paaloootti valartha
Avan bottle odachu koduthaan

Female : Pathu maasam sumanthava
Perum payanam pogiraal
Muthu pola porandha magan
Munnalae illaiyamma

பாடகர்கள் : வித்யா மற்றும் சிவரஞ்சன்

இசை அமைப்பாளர் : சந்திரா போஸ்

ஆண் : பத்து மாசம் சுமந்தவ
பெரும் பயணம் போகிறாள்
முத்துப் போல பொறந்த மகன்
முன்னாலே இல்லையம்மா

பெண் : இவ உயிரக் கொடுத்து
அவன இந்த ஒலகத்துக்கே கொடுத்தா
அவ உதிரத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்தா

ஆண் : இவ பாலூட்டி வளர்த்தா
அவன் பாட்டில் ஒடைச்சு கொடுத்தான்…
இவ பாலூட்டி வளர்த்தா
அவன் பாட்டில் ஒடைச்சு கொடுத்தான்…

பெண் : பத்து மாசம் சுமந்தவ
பெரும் பயணம் போகிறாள்
முத்துப் போல பொறந்த மகன்
முன்னாலே இல்லையம்மா

ஆண் : பாயில் அவன் படுத்தா
பொன் மேனி நோகுமின்னு
தன் மேனி நோக அவனை
தோளில் மார்பில் சுமந்தாள்

பெண் : மகனுக்கு நோய் வந்தா
மருந்து இவ உண்டா
மகன் படிச்சு பெரிய மனுஷனாக
மனசில் ஆச வளர்த்தா

ஆண் : அந்த மகன் உழைப்பு
விழலுக்கெரச்ச நீரா
போகுதம்மா வீணா
போகுதம்மா வீணா..

பெண் : பத்து மாசம் சுமந்தவ
பெரும் பயணம் போகிறாள்
முத்துப் போல பொறந்த மகன்
முன்னாலே இல்லையம்மா

பெண் : ஆரிரோ …ஆரிரோ…ஆராரோ …

பெண் : அள்ளி அணைச்ச புள்ள
தாய்க்கு கொள்ளி வைக்க இல்லை
கள்ளி முள்ள மலரா
கண்ணுக்குள்ளே பார்த்தா

ஆண் : ஊரு ஒலகம் போற்ற
புள்ள துணை வரல
ஊரு பார்த்து சிரிக்க
ஊர்வலத்தில் இருந்தான்

பெண் : தாய் பாசம் எல்லாம் மகன் மேல்
இவன் கோஷம் எல்லாம் அவன் மேல்
தாய் பாசம் எல்லாம் மகன் மேல்
இவன் கோஷம் எல்லாம் அவன் மேல்

ஆண் : பத்து மாசம் சுமந்தவ
பெரும் பயணம் போகிறாள்
முத்துப் போல பொறந்த மகன்
முன்னாலே இல்லையம்மா

பெண் : இவ உயிரக் கொடுத்து
அவன இந்த ஒலகத்துக்கே கொடுத்தா
அவ உதிரத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்தா

ஆண் : இவ பாலூட்டி வளர்த்தா
அவன் பாட்டில் ஒடைச்சு கொடுத்தான்…
இவ பாலூட்டி வளர்த்தா
அவன் பாட்டில் ஒடைச்சு கொடுத்தான்…

பெண் : பத்து மாசம் சுமந்தவ
பெரும் பயணம் போகிறாள்
முத்துப் போல பொறந்த மகன்
முன்னாலே இல்லையம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here