Singers : Arun Mozhi and K. S. Chithra

Music by : Deva

Female : Aaaa…..aaa….aaa….aaa….
Haa….aaa….aaaa….aaa…aaa…aaa…aaa….

Male : Pathu roovaa lavukka thuni
Pattanathu silukku thuni
Pakkuvamaa eduthu tharen
Pakkathula vaadi

Female : Kambi kara vaetti katti
Kakkathula koda idukki
Pathu tharam suthi vandhaalum
Sammadhikka maatten

Male : Ada konjam kooda erakkam illaiyaa
Adi panjavarnam
Em maela thaan aasa vallayaa

Female : Un sootchamam thaan
En kitta nadakkumaa
Konjam soodhanamaa irundhukkittaa
Edakku nadakkumaa

Male : Hoi pathu roovaa lavukka thuni
Pattanathu silukku thuni
Pakkuvamaa eduthu tharen
Pakkathula vaadi

Female : Kambi kara vaetti katti
Kakkathula koda idukki
Pathu tharam suthi vandhaalum
Sammadhikka maatten

Male : Ae pacha paasi pallazhagi
Nee pambarathu kannazhagi
Achadicha muthazhagi
Aththa pettha ponnazhagi
Onna vittu enga povaendi

Female : Ae vellarikkaa mookkazhagaa
Ae vengalathu pechazhagaa
Vettaruvaa meesa vechu
Veecharuvaa kaiyil vechu
Kitta vandhaa aasa varumaa

Male : Yendi moraikkira
Ennadi en kora
Enna vittu enga odura

Female : Nee veenaa pasappura
Veeraappaa pesura
Velaiyatha vela seiyura

Male : Enna paathaa edhukkura
Neeyaa odhukkura
Appuramum enakku salikkala

Female : Enna paadaa paduthura
Maadaa nadathura
Thuppuravaa enakku pudikkala

Male : Pathu roovaa lavukka thuni
Pattanathu silukku thuni
Pakkuvamaa eduthu tharen
Pakkathula vaadi

Female : Kambi kara vaetti katti
Kakkathula koda idukki
Pathu tharam suthi vandhaalum
Sammadhikka maatten

Male : Ae kannadi valavi pottu
On kaalukku kolusu pottu
Onnoda odambellaam
Ponnaal naan pothuraen
Ennoda nee vaadi raasaathi

Female : Ennoda thagappan solla
Naan konnaalum odhukka maatten
Yaarukkum theriyaama
Onnoda naan vandhaakkaa
Maanam kedum naan vara maatten

Male : En kannaa madhikkiren
Ponnaa ezhakkiren
Sonnaa kaelu ennoda pecha

Female : Nallaavae pesura
Enna nee yaeikkira
Om pechula naan vizha maatten

Male : Aiyo kanji kudikkala
Kannu moodi thoongala
Kattazhagi nenappu pogala

Female : En nenju porukkala
Naesam marakkala
Onna vittu vera thaedala

Male : Pathu roovaa lavukka thuni
Pattanathu silukku thuni
Pakkuvamaa eduthu tharen
Pakkathula vaadi

Female : Kambi kara vaetti katti
Kakkathula koda idukki
Pathu tharam suthi vandhaalum
Sammadhikka maatten

Male : Ada konjam kooda erakkam illaiyaa
Adi panjavarnam
Em maela thaan aasa vallayaa

Female : Un sootchamam thaan
En kitta nadakkumaa
Konjam soodhanamaa irundhukkittaa
Edakku nadakkumaa

பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆ…..
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..

ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்

ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா

பெண் : உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா

ஆண் : ஹொய் பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்

ஆண் : ஏ பச்சப் பாசி பல்லழகி
நீ பம்பரத்து கண்ணழகி
அச்சடிச்ச முத்தழகி
அத்த பெத்த பொன்னழகி
ஒன்ன விட்டு எங்க போவேண்டி

பெண் : ஏ வெள்ளரிக்கா மூக்கழகா
ஏ வெங்கலத்து பேச்சழகா
வெட்டருவா மீசை வெச்சு
வீச்சருவா கையில் வெச்சு
கிட்ட வந்தா ஆசை வருமா

ஆண் : ஏன்டி மொறைக்கிற
என்னாடி என் கொற
என்ன விட்டு எங்க ஓடுற

பெண் : நீ வீணா பசப்புற
வீராப்பா பேசுற
வேலையத்த வேல செய்யுற

ஆண் : என்ன பாத்தா எதுக்குற
நீயா ஒதுக்குற
அப்பறமும் எனக்கு சலிக்கல

பெண் : என்ன பாடா படுத்துற
மாடா நடத்துற
துப்புரவா எனக்குப் புடிக்கல

ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்

ஆண் : ஏ கண்ணாடி வளவி போட்டு
ஒன் காலுக்கு கொலுசு போட்டு
ஒன்னோட ஒடம்பெல்லாம்
பொன்னால நான் போத்துறேன்
என்னோட நீ வாடி ராசாத்தி

பெண் : என்னோட தகப்பன் சொல்ல
நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன்
யாருக்கும் தெரியாம
ஒன்னோட நான் வந்தாக்கா
மானம் கெடும் நான் வர மாட்டேன்

ஆண் : என் கண்ணா மதிக்கிறேன்
பொன்னா எழக்கிறேன்
சொன்னாக் கேளு என்னோட பேச்ச

பெண் : நல்லாவே பேசுற
என்ன நீ ஏய்க்கிற
ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்

ஆண் : அய்யோ கஞ்சி குடிக்கல
கண்ணு மூடி தூங்கல
கட்டழகி நெனப்பு போகல

பெண் : என் நெஞ்சு பொறுக்கல
நேசம் மறக்கல
ஒன்ன விட்டு வேற தேடல

ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்

ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா

பெண் : உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here