Singer : Srinisha  Jayaseelan

Music by : Ilayaraja

Lyrics by : GKB

Female : Tu rur ru ru
Nanana naa naa
Nanana naa naa
Nana nana nana
Aana aana nana
Nana nana nana
Na naana nannanana

Female : Pathu rooba velarikka
Kaducha paaka kaasu irukka
Uppu kaaram thottu thinna
Vaayil echil oorum appa

Female : Polladha vaalkaiyilae
Pogum idam dhooramilla
Rail mela yerikitta
Railukkoru baaram illa
Oorum en serum onnu
Rusi paarka thutta neetu

Female : Pathu rooba velarikka
Kaducha paaka kaasu irukka

Female : Rail ingae jaadhi madha
Vithiyaasam parpadhillai
Mel endrum keel endrum
Baedhangal edhum illa

Female : Rail ingae jaadhi madha
Vithiyaasam parpadhillai
Mel endrum keel endrum
Baedhangal edhum illa

Female : Adhu pola thanaiyaa
Naan kodukum velrikka
Hey adhu pola thanaiyaa
Naan kodukum velrikka

Female : All paarthu rusi mathathu
Panakara selvanukkum
Paadu padum yelaikkum
Mel vaguppu keel vaguppu
Rendu rusiya kaatathu

Female : Pathu rooba velarikka
Kaducha paaka kaasu irukka
Uppu kaaram thottu thinna
Vaayil echil oorum appa

Female : Thannera paichina than
Man mela payir valarum
Adhu vendan velarikku
Poo poothu kaai kaikum

Female : Vellari pola neyum
Thaanaga valara venum
Palamaana vilaguthal pol
Kettadha velakka venum

Female : Pacha pinju vellari
Vaadi pogum munnadi
En paata naan paadi
Vittu pidipen ammadi
Nikkatha vyaabaaram thaan

Female : Yarukum naan aalu illa
Enaku yarum thunai illa
Aanalum raasathi naanae
Thanee neeyum kelu

Female : Pathu rooba velarikka
Kaducha paaka kaasu irukka
Uppu kaaram thottu thinna
Vaayil echil oorum appa

பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : ஜி. கே. பி

பெண் : …………………..

பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா
கடுச்சு பாக்க காசு இருக்கா
உப்பு காரம் தொட்டு தின்னா
வாயில் எச்சி ஊரும் அப்பா

பெண் : பொல்லாத வாழ்க்கையிலே
போகும் இடம் தூரம் இல்லே
ரயில் மேலே ஏறி கிட்டா
ரயிலுக்கு பாரம் இல்ல
ஊரும் என் சீரும் ஒன்னு
ருசி பார்க்க துட்ட நீட்டு

பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா
கடுச்சு பாக்க காசு இருக்கா

பெண் : ரயில் இங்கே ஜாதி மத
வித்தியாசம் பார்ப்பதில்லை
மேல் என்றும் கீழ் என்றும்
பேதங்கள் ஒன்னும் இல்ல

பெண் : அது போல தானய்யா
நான் கொடுக்கும் வெள்ளரிக்கா
ஹே அது போல தானய்யா
நான் கொடுக்கும் வெள்ளரிக்கா

பெண் : ஆள் பார்த்து ருசி மாத்தாது
பணக்கார செல்வனுக்கும்
பாடு படும் ஏழைக்கும்
மேல் வகுப்பு கீழ் வகுப்பு
ரெண்டு ருசியா காட்டாது

பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா
கடுச்சு பாக்க காசு இருக்கா
உப்பு காரம் தொட்டு தின்னா
வாயில் எச்சி ஊரும் அப்பா

பெண் : தண்ணீர் பாய்ச்சினா தான்
மண் மேல பயிர் வளரும்
அது வேண்டான் வெள்ளரிக்கு
பூ பூத்து காய் காய்க்கும்

பெண் : வெள்ளரி போல நீயும்
தானாக வளர வேணும்
பலமான விழுதுகள் போல்
கேட்டதா விளக்க வேணும்

பெண் : பச்ச பிஞ்சு வெள்ளரி
வாடி போகும் முன்னாடி
என் பாட்ட நான் பாடி
விட்டு பிடிப்பேன் அம்மாடி
நிக்காத வியாபாரம் தான்

பெண் : யாருக்கும் நான் ஆளு இல்ல
எனக்கு யாரும் துணை இல்ல
ஆனாலும் ராசாத்தி நானே
தானே நீயும் கேளு

பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா
கடுச்சு பாக்க காசு இருக்கா
உப்பு காரம் தொட்டு தின்னா
வாயில் எச்சி ஊரும் அப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here