Singers : S.P. Balasubrahmanyam, Swarnalatha and Vasundhara Das

Music by : Harris Jayaraj

Female : Oho ho ho… oho ho ho…
Oho ho ho… oho ho ho…

Female : Pathu viral unakku pathu viral unakku
Oththa viral mattunthaan thithikkuthu edhukku

Male : Onna thottaviral thaan thithikkuthu enakku
Matha viral mothamaa pattiniyaa kedakku

Female : Moongil kaatu vandi
En moolai kodayum nandae
Un pathu viralin pasiyai pokkum
Pandhi naanthaanaa….

Male : Adi kollaikaara kannae
Siru kolaigal seyyum pennae
Ada etti pona enna onna vittu selvenaa oh..ohh…

Female : Thimir konda azhagha maraipathen kadama
Thirai vilakaamal parippathu un thirama

Male : Azhagha maraicha adhu kodumaaaa…ohh…

Female : Pathu viral unakku pathu viral unakku
Oththa viral mattunthaan thithikkuthu edhukku

Male : Onna thottaviral thaan thithikkuthu enakku
Matha viral mothamaa pattiniyaa kedakku

Female : Manasa killum manushaa..
Ada manmadha bhaasa telusaaa…
Udaigalai thulaikum paarvaigalaalae
Ulluyir varaikum thadavukindraaii
Viralgal seyyum velaigal ellaam
Vizhigalaalae nadathu kindraai

Male : Un vayasa paatha konjam thaanae
Aanaa vayasa meeriya nenjam thaanae

Female : Pathu viral unakku pathu viral unakku
Oththa viral mattunthaan thithikkuthu edhukku

Male : Onna thottaviral thaan thithikkuthu enakku
Matha viral mothamaa pattiniyaa kedakku

Female : Na na na.naa nananana..
Na na na.naa nananana….
Lahi lahi lahi lahi lahi
Lahi lahi lahi lahi lahi
Lahi lahiii.aaaa..
Lahi lahiii.aaaa..
Thanana naana …aaaaa..

Female : Vetkam kaanom ayyaa..
Athai thirudi ponavan neeyaa..
Ethuvum ottatha paadharasam pola
Ithuvarai irundhan thanimayila
Osayillaatha bimbathai pola
Vizhunthu vittaayae manasukulla

Male : Innum innum aalampoven
Un idhayathukkul pudhayal eduppen

Female : Pathu viral unakku

Male : Pathu viral enakku

Female : Oththa viral mattunthaan

Male : Thithikkuthu edhukku

Male : Onna thottaviral thaan thithikkuthu enakku
Matha viral mothamaa pattiniyaa kedakku

Female : Moongil kaatu vandi
En moolai kodayum nandae
Un pathu viralin pasiyai pokkum
Pandhi naanthaanaa….

Male : Adi kollaikaara kannae
Siru kolaigal seyyum pennae
Ada etti pona enna onna vittu selvenaa oh..ohh…

Male : Thimir konda azhagha maraipathu un kadama
Thirai vilakaamal parippathu en thirama

Male : Azhagha maraicha adhu kodumaaaa..hoi..hoi..

Male : Hmmm..mmmmm mmmm mmmm….
Female : Hmmm..mmmmm mmmm mmmm…

பாடகிகள் : ஸ்வர்ணலதா, வசுந்தரா தாஸ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ஓஹோ ஹோ
ஹோ ஓஹோ ஹோ
ஹோ ஓஹோ ஹோ
ஹோ ஓஹோ ஹோ
ஹோ

பெண் : பத்து விரல் உனக்கு
பத்து விரல் உனக்கு ஒத்த
விரல் மட்டும்தான்
தித்திக்குது எதுக்கு

ஆண் : ஒன்ன தொட்ட
விரல் தான் தித்திக்குது
எனக்கு மத்த விரல்
மொத்தமா பட்டினியா
கெடக்கு

பெண் : மூங்கில் காட்டு
வண்டி என் மூளை
கொடையும் நண்டே
உன் பத்து விரலின்
பசியை போக்கும்
பந்தி நான்தானா

ஆண் : அடி கொல்லைகார
கண்ணே சிறு கொலைகள்
செய்யும் பெண்ணே அட
எட்டி போனா என்ன உன்ன
விட்டு செல்வேனா ஓ ஓ

பெண் : திமிர் கொண்ட
அழக மறைப்பதென்
கடமை திரை விளக்காமல்
பறிப்பது உன் திறம

ஆண் : அழக மறைச்சா
அது கொடுமை ஓ

பெண் : பத்து விரல் உனக்கு
பத்து விரல் உனக்கு ஒத்த
விரல் மட்டும்தான்
தித்திக்குது எதுக்கு

ஆண் : ஒன்ன தொட்ட
விரல் தான் தித்திக்குது
எனக்கு மத்த விரல்
மொத்தமா பட்டினியா
கெடக்கு

பெண் : மனச கிள்ளும்
மனுஷா அட மன்மத
பாஷ தெலுசா உடைகளை
துளைக்கும் பார்வைகளாலே
உள்ளுயிர் வரைக்கும்
தடவுகின்றாய் விரல்கள்
செய்யும் வேலைகள்
எல்லாம் விழிகளாலே
நடத்துகின்றாய்

ஆண் : உன் வயச பாத்தா
கொஞ்சம் தானே ஆனா
வயச மீறிய நெஞ்சம்
தானே

பெண் : பத்து விரல் உனக்கு
பத்து விரல் உனக்கு ஒத்த
விரல் மட்டும்தான்
தித்திக்குது எதுக்கு

ஆண் : ஒன்ன தொட்ட
விரல் தான் தித்திக்குது
எனக்கு மத்த விரல்
மொத்தமா பட்டினியா
கெடக்கு

பெண் : ………………….

பெண் : வெட்கம் காணோம்
ஐயா அதை திருடி போனவன்
நீயா எதுவும் ஒட்டாத
பாதரசம் போல இதுவரை
இருந்தேன் தனிமையில
ஓசையில்லாத பிம்பத்தை
போல விழுந்து விட்டாயே
மனசுக்குள்ள

ஆண் : இன்னும் இன்னும்
ஆழம் போவேன் உன்
இதயத்துக்குள் புதையல்
எடுப்பேன்

பெண் : பத்து
விரல் உனக்கு

ஆண் : பத்து
விரல் எனக்கு

பெண் : ஒத்த விரல்
மட்டும்தான்

ஆண் : தித்திக்குது
எதுக்கு

ஆண் : ஒன்ன தொட்ட
விரல் தான் தித்திக்குது
எனக்கு மத்த விரல்
மொத்தமா பட்டினியா
கெடக்கு

பெண் : மூங்கில் காட்டு
வண்டி என் மூளை
கொடையும் நண்டே
உன் பத்து விரலின்
பசியை போக்கும்
பந்தி நான்தானா

ஆண் : அடி கொல்லைகார
கண்ணே சிறு கொலைகள்
செய்யும் பெண்ணே அட
எட்டி போனா என்ன உன்ன
விட்டு செல்வேனா ஓ ஓ

ஆண் : திமிர் கொண்ட
அழக மறைப்பது உன்
கடமை திரை விளக்காமல்
பறிப்பது என் திறம

ஆண் : அழக மறைச்சா
அது கொடுமை ஹோய்
ஹோய்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here