Singers : Shreya Ghoshal and Kay Kay

Music by : Bharathwaj

Female : {Pathukullae number onnu sollu
Enn nenjukullae yaar endru sollven} (2)
Ezhu enghirai enn ezhu swaram avan
Ezhu janmamai ennai aala vandhavan
Avan veruyaru kannadi paaru…

Male : Pattukullae number onnu sollu
Enn nenjukullae yaar endru sollven
Aindhu enghirai enn aindhu nilamaval
Aindhu pulangalil ennai aatchi seibaval
Aval veruyaru kannadi paaru….

Female : Pathukullae number onnu sollu
Enn nenjukullae yaar endru sollven

Female : Mayangal seithathu un soozhchi
Enn maarbukku naduvilae neerveezhchi

Male : Hey aasaiku eenadi araichi
En meesaiku badhil sollu meenachi

Female : Eskimokal naatil ada ice enna puthusa
Kaamaraajan uthadil ada kiss enna puthusa..

Male : Ada kiss-u endral uthadugal piriyum
Thamizh mutham endral uthadugal innayum

Female : Thagararu ethu thamizmutham podu

Male : Pattukullae number onnu sollu
Enn nenjukullae yaar endru sollven

Male : Ullaadum unarchi theeyagha
Yen ullathai marathai neeyagha

Female : Haa thanneeril vizhundha nizhal pola…
Nan nanayamal irundhen nanagha..

Male : Thooram nindru paarthal nee panchadaitha meni
Nerunghi vandhu paarthen nee nenchezhutha kaari

Female : Nenjil vithaithen muthal naal unaiyaeee
Enn madiyil mulaithai marunaal veliyaeee

Male : Nall vaarthai sonnai nadamaadum theevae

Male : Pattukullae number onnu sollu
Enn nenjukullae yaar endru sollven
Aindhu enghirai enn aindhu nilamaval
Aindhu pulangalil ennai aatchi seibaval
Aval veruyaru kannadi paaru….

Female : Pathukullae number onnu sollu
Enn nenjukullae yaar endru sollven..

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : { பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன் } (2)
ஏழு என்கிறாய் என் ஏழு
ஸ்வரம் அவன் ஏழு
ஜென்மமாய் என்னை ஆள
வந்தவன் அவன் வேறு யாரு
கண்ணாடி பாரு

ஆண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன் ஐந்து
என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னை
ஆட்சி செய்பவள் அவள் வேறு
யாரு கண்ணாடி பாரு

பெண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

பெண் : மாயங்கள் செய்தது
உன் சூழ்ச்சி என் மாா்புக்கு
நடுவிலே நீர்வீழ்ச்சி

ஆண் : ஹே ஆசைக்கு
ஏனடி ஆராய்ச்சி என்
மீசைக்கு பதில் சொல்லு
மீனாட்சி

பெண் : ஈஸ்கிமொகள்
நாட்டில் அட ஐஸ் என்ன
புதுசா காமராஜன் உதட்டில்
அட கிஸ் என்ன புதுசா

ஆண் : அட கிஸ்சு என்றால்
உதடுகள் பிரியும் தமிழ் முத்தம்
என்றால் உதடுகள் இணையும்

பெண் : தகராறு ஏது
தமிழ் முத்தம் போடு

ஆண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

ஆண் : உள்ளாடும் உணர்ச்சி
தீயாக ஏன் உள்ளத்தை
மறைத்தாய் நீயாக

பெண் : ஹா தண்ணீரில்
விழுந்த நிழல் போல
நான் நனையாமல்
இருந்தேன் நானாக

ஆண் : துாரம் நின்று
பார்த்தால் நீ பஞ்சடைத்த
மேனி நெருங்கி வந்து
பார்த்தேன் நீ நெஞ்சழுத்த
காரி

பெண் : நெஞ்சில் விதைத்தேன்
முதல் நாள் உனையே என்
மடியில் முளைத்தாய்
மறுநாள் வெளியே

ஆண் : நல் வார்த்தை
சொன்னாய் நடமாடும்
தீவே

ஆண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன் ஐந்து
என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னை
ஆட்சி செய்பவள் அவள் வேறு
யாரு கண்ணாடி பாரு

பெண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here