Singer : Gana Mani

Music by : Sweekar Agasthi

Lyrics by : Karthik Netha

Male : Patta kelu
Vartha naalu
Thuni kadaiyila poduranga
Aadi saleu
Patta kelu
Vartha naalu
Thuni kadaiyila poduranga
Aadi saleu
Namma thuni kadaiyila poduranga
Aadi saleu

Male : Kathu oram alaiyadikum
Kammalu thodu
Ponnuku alagu udambula antha
Pallam medu

Male : Ava elloraiyum mayakiduva
Siripa vachu
Aana maripoi thaviduva
Inoru katchi

Male : Emma sugaru BP
Ethuvumila vayasannalum
Kalyanam ana kooda
Love pannuven set analum
Aah sugaru BP
Ethuvumila vayasannalum
Marriage ana kooda
Love pannuven set analum

Male : Patta kelu
Vartha naalu
Thuni kadaiyila poduranga
Aadi saleu
Andha thuni kadaiyila poduranga
Aadi saleu
Anga thuni kadaiyila poduranga
Aadi saleu

பாடகர் : கானா மணி

இசை அமைப்பாளர் : ஸ்வீக்கார் அகஸ்தி

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : பாட்ட கேலு
வார்த்த நாலு
துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
பாட்ட கேலு
வார்த்த நாலு
துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
நம்ம துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு

ஆண் : காத்து ஓரம் அலையடிக்கும்
கம்மலு தோடு
பொன்னுக்கு அழகு உடம்புல அந்த
பல்லம் மேடு

ஆண் : அவ எல்லோரையும் மயக்கிடுவா
சிரிப்ப வச்சு
ஆனா மாறிபோய் தாவிடுவா
இன்னொரு கட்சி

ஆண் : எம்மா சுகர் பிபி
எதுவுமில்ல வயசான்னாலும்
கல்யாணம் ஆனா கூட
லவ் பண்ணுவேன் செட் ஆனாலும்
ஆஹா சுகர் பி.பி
எதுவுமில்ல வயசான்னாலும்
கல்யாணம் ஆனா கூட
லவ் பண்ணுவேன் செட் ஆனாலும்

ஆண் : பாட்ட கேலு
வார்த்த நாலு
துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
அந்த துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
அங்க துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here